PDA

View Full Version : கடி ஜோக்ஸ்



DivyaBharathi
04-09-2008, 06:28 AM
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

poornima
04-09-2008, 06:44 AM
சரியான கடிதான்...

ஆசிரியர் : உங்க பையனுக்கு 'ழ'வே வரலையே.. வாழைப்பழம்னு சொல்லச் சொன்னா வாயப்பயம்னு சொல்றான்.

தந்தை : விடுங்க பயக பயக சரியாயிடும்..

ஓவியன்
08-09-2008, 02:00 AM
'ழ' என்பதற்குச் சரியான உச்சரிப்பு ‘ய' வை உச்சரிப்பது போலவே இருக்க வேண்டுமென எங்கேயோ படித்த நினைவு....

அது உண்மைதானா பூர்ணிமா...??

lolluvathiyar
12-09-2008, 02:38 PM
'ழ' என்பதற்குச் சரியான உச்சரிப்பு ‘ய' வை உச்சரிப்பது போலவே இருக்க வேண்டுமென

அப்படி எல்லாம் இல்லை தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாவட்டகாரர்களுக்கு மட்டும் அப்படி ஒரு உச்சரிப்பு வரும் மற்ற மாவட்டகாரர்களுக்கு இல்லை

arun
20-09-2008, 01:39 PM
நல்ல கடி தான் பாராட்டுக்கள்