PDA

View Full Version : ASP.Net ல் சந்தேகம்



rajatemp
02-09-2008, 05:40 PM
VB.Net தெரியும்
ASP.Net கற்றுக் கொண்டிருக்கிறேன்
ASP.Net ல் மெயில் அனுப்பினால் போகிறது ஆனால் அதில்
எழுத்து வகை, நிறம் மாற்றி அனுப்புவது எப்படி

உதாரணத்திற்கு யாஹு, ஹாட்மெயில் போல

நமது தமிழ்மன்றத்தின் திரி பதிக்கும் முறை போல