PDA

View Full Version : பெங்களூர் சி.பி.ஐ - குறுந்தகவல்



தாமரை
28-08-2008, 10:47 AM
இன்று மதியம் ஒரு குறுந்தகவல் வந்தது. அனுப்புனர் எண் என்ற இடத்தில் BLR-CBI என்ற பெயருடன் வந்த குறுந்தவலின் தமிழ் மொழிபெயர்ப்பு!

உங்களுக்குத் தெரிந்து அரசாங்க / பொதுத்துறை அதிகாரிகள் இல்ஞ்சம் வாங்கினாலோ அல்லது அளவுக்கு மீறி சொத்துக்கள் சேர்த்திருந்தாலோ பெங்களூர் சி.பி.ஐ க்கு கீழ்கண்ட எண்களுக்கு தொலைபேசி மற்றும் குறுந்தவல் மூலம் தெரிவிக்கவும்.


தொலைபேசி எண் : 080 -23332726
அலைபேசி எண் : 9448022355

படித்த உடன் நினைவிற்கு வந்தது சிவாஜி திரைப்படம் தான்,

இது எந்த அளவிற்கு உண்மையானது எனத் தெரியவில்லை.

rajatemp
28-08-2008, 11:00 AM
இதே போல் தமிழகத்தில் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும்
வந்து கொண்டிருக்கிறது

உண்மைதான் நம்பலாம்

ஓவியன்
28-08-2008, 11:57 AM
இது உண்மையாகவிருந்து, இதன்மூலம் 'இலஞ்சம்' என்பது இல்லாது போகட்டும்...

பகிர்வுக்கு நன்றி, செல்வண்ணா..!! :)

தீபன்
28-08-2008, 12:09 PM
அப்படி தகவல் அனுப்பும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கணக்கில் குறித்த தொகை வப்பு (இலஞ்சமாக) செய்யப்படுமென்றால் அதிகளவன தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு...!:lachen001: