PDA

View Full Version : உங்கள் எடை , உயரத்திற்கு ஏற்றவாறு உள்ளதா??



ஸ்ரீதர்
28-08-2008, 08:43 AM
அன்பு நண்பர்களே ,

உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு உங்கள் எடை உள்ளதா? இந்த சுட்டியில் (http://healthlink.mcw.edu/article/923520512.html)சென்று சோதித்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வணக்கம்