PDA

View Full Version : நாட்டாமை சிரிப்பு



ஸ்ரீதர்
27-08-2008, 07:35 AM
எனக்கு வந்த குறுந்தகவல் சிரிப்புகளில் சில :-

====================================================

நாட்டாமை :- என்றா பசுபதி !!!!!!

பசுபதி :- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 .........

நாட்டாமை :- என்றா !!!!

பசுபதி :- அதான் எண்ரோம்ல்ல......

=====================================================

ஒரு சர்தார் தன் செக் புக்கை தொலைத்துவிட்டு தன் வங்கி மேனேஜரை பார்க்க வருகிறார்.

மேனேஜர் :- ஜாக்கிரதையாக இருங்க. யாராவது உங்க செக்புக்கில் உங்க கையெழுத்தை போட்டுட போறாங்க !!!

சர்தார் :- நான் என்ன அவ்வளவு முட்டாளா?? எல்லா செக்புக்கிலேயும் ஏற்கனவே நானே கையெழுத்து போட்டு வைத்திருக்கிறேன்.


பின்குறிப்பு :- நம் மன்றத்தில் யாராவது சர்தார்கள் இருந்தால் என்னை மன்னியுங்கள். வேறு யாருக்காவது மனம் புண்படுமேயானால் எனக்கு தெரிவியுங்கள் நான் மாற்றிக்கொள்கிறேன்.

=============================================