PDA

View Full Version : திரிகளை அச்சிட முடியுமா??



ஸ்ரீதர்
27-08-2008, 07:17 AM
நண்பர்களே !!

பல திரிகளை படிக்கும்போது அதை அப்படியே அச்சிட நினைக்கிறேன்.

ஒரு திரியை அல்லது ஒரு பதிவினை அச்சிட சுலபமான வழி உள்ளதா ? (காபி / பேஸ்ட் தவிர்த்து).

தெரிந்தவர்கள் உதவவும்.

நன்றி.

அமரன்
27-08-2008, 08:06 AM
அச்சிடுவதுக்கு சுலபமான வழி உண்டு ஸ்ரீதர். நான் கூட சில பதிவுகளை அச்சடித்து ரயிலில் போகும் போது அல்லது கணினி அருகில் இல்லாத ஓய்வுநேரங்களின் போது வாசிப்பேன். நண்பர்களுக்குக் காட்டி மன்ற சொந்தங்களின் ஆற்றலை சிலாகிப்பேன். அப்படியான நல்ல காரணங்களுக்காக உங்களுக்கும் சொல்கிறேன் எப்படி அச்செடுப்பது என்பதை.

திரெட் டூலை கிளிக் செய்து பிரிண்ட் வேர்சனை தெரிவு செய்து அச்செடுத்துக் கொள்ளுங்கள்.

அறிஞர்
27-08-2008, 03:55 PM
நல்ல யோசனை அமரா....

tamilambu
27-08-2008, 05:10 PM
ஆமாம் அமரன் அவர்களே.
நீங்கள் சொன்னதுபோல் செய்ய மிகவும் இலகுவாக இருக்கிறது, பிரிண்ட் செய்வதற்கு, நன்றிகள்.