PDA

View Full Version : தமிழில் வலைப்பக்கம்



தீபா
20-08-2008, 12:22 PM
முழுமையும் தமிழ் நனைத்து நம் வலைப்பக்கத்தையும் அதன் உள்கட்டமைப்புப் பக்கத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

http://draft.blogger.com/

இச்சுட்டியில் தமிழ் மட்டுமல்ல,, பிராந்திய மொழிகள் அனைத்தும் உள்ளன. நமது Dashboard இனி டாஷ்போர்ட் ஆகத் தெரியும்..

வாழ்க தமிழ்.
நன்றி கூகிள்

பாரதி
20-08-2008, 01:23 PM
இனிய தகவலுக்கு நன்றி தென்றல்!

மயூ
21-08-2008, 04:29 PM
இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட் (http://draft.blogger.com/)இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் என்று தெரிகின்றது.

அமரன்
21-08-2008, 07:20 PM
அன்பான மயூ..
இணையத்தில் தமிழின் ஆட்சிப்பரப்பு விரியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தந்து அசத்தும் உங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

இது பற்றி தென்றலும் இங்கே வீசி உள்ளது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17296 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17296)

மயூ
21-08-2008, 07:35 PM
இரண்டு பதிவையும் யாராவது இணைத்தால் நன்று ;)

rajatemp
10-10-2008, 09:31 AM
நமது தமிழ்மன்றம் போல் வேறு ஏதேனும் தமிழ் இணையதளம் உள்ளதா? ?? ?
இருக்க முடியுமா? ??

நதி
10-10-2008, 09:37 AM
இப்போது பிளாக்கரில் நேரடியாகக் கிடைக்கிறது இந்த வசதி.

சூரியன்
10-10-2008, 02:02 PM
நல்ல தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா.