PDA

View Full Version : அடக்கமான பெண்



ஸ்ரீதர்
20-08-2008, 09:46 AM
எனக்கு கைபேசியில் வந்த , குறுந்தகவல் சிரிப்பு :-

ஆண் :- அய்யா , எனக்கு நல்ல வரன் ஒன்று பாருங்களேன்.

தரகர் :- உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்??

ஆண் :- நல்ல அடக்கமான பொண்ணு வேணும்.

தரகர் :- அப்ப வா!! சுடுகாட்டுக்கு போவோம்.

ஆண் :- ???????!!!!!!!!!!!

மதுரை மைந்தன்
20-08-2008, 11:33 AM
எனக்கு கைபேசியில் வந்த , குறுந்தகவல் சிரிப்பு :-

ஆண் :- அய்யா , எனக்கு நல்ல வரன் ஒன்று பாருங்களேன்.

தரகர் :- உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்??

ஆண் :- நல்ல அடக்கமான பொண்ணு வேணும்.

தரகர் :- அப்ப வா!! சுடுகாட்டுக்கு போவோம்.

ஆண் :- ???????!!!!!!!!!!!

நல்ல ஜோக் பகிர்ந்தமைக்கு நன்றி.

தொடர்ச்சி:

ஆண்: அங்கே செத்தவஙகல்ல போவாங்க

தரகர்: அதெல்லாம் எனக்குத் தெரியும் ஏன்னா நான் செத்து 10 வருஷம் ஆயிடுச்சு:lachen001:

தீபா
20-08-2008, 12:58 PM
:D :D :D

தீபன்
20-08-2008, 03:40 PM
ஆண்: அப்ப நீங்க எங்க இருக்கிங்க... நான் இதுவரை உங்கள காணலையே...!?

arun
20-08-2008, 06:12 PM
சூப்பர் ஜோக் பகிர்ந்தமைக்கு நன்றி

அமரன்
20-08-2008, 06:42 PM
மிகவும் வயதான அடக்கமான பெண் மதுரைவீரனின் தயவில் உயிர்த்து இளமையாகிவிட்டாள்.

lolluvathiyar
21-08-2008, 11:56 AM
பொன்னு பாத்து கல்யானம் கட்டரது கூட சுடுகாட்டுக்கு தான் போறது சிலர் சொல்லுவாங்க*

ஓவியன்
21-08-2008, 12:13 PM
பொன்னு பாத்து கல்யானம் கட்டரது கூட சுடுகாட்டுக்கு தான் போறது சிலர் சொல்லுவாங்க*

இது என்னவோ தீர்க்கமான அனுபவம் போலிருக்கே...!! :lachen001:

தாமரை
21-08-2008, 12:23 PM
அதான் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கமில்ல..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=151520&postcount=4

செல்வா
21-08-2008, 12:37 PM
நல்ல ஜோக் பகிர்ந்தமைக்கு நன்றி.

தொடர்ச்சி:

ஆண்: அங்கே செத்தவஙகல்ல போவாங்க

தரகர்: அதெல்லாம் எனக்குத் தெரியும் ஏன்னா நான் செத்து 10 வருஷம் ஆயிடுச்சு:lachen001:

:D:D:D:D:D

சுவேதா
20-09-2008, 03:07 AM
:D:D:D:D