PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 02.



ஆர்.ஈஸ்வரன்
06-01-2008, 09:29 AM
படைத்தவனே
திணறல்
விஞ்ஞானம்

பென்ஸ்
28-09-2008, 06:11 AM
"படைத்தவன்"
தினறியதில்லையே....???

ஆர்.ஈஸ்வரன்
30-09-2008, 10:31 AM
"படைத்தவன்"
தினறியதில்லையே....???

படைத்தவன் என்பது இந்த இடத்தில் விஞ்ஞானி

ஓவியன்
30-09-2008, 10:55 AM
படைத்தவனே
திணறல்
விஞ்ஞானம்

படைப்பிலிருந்து படைப்பின் பலனை மட்டும் பெற்றிட்டால்
படைத்தவன் திணறும் நிலை ஒரு போதும் வந்திடாது..!! :)

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஈஸ்வரன்..!! :)

ஆர்.ஈஸ்வரன்
30-09-2008, 11:00 AM
[QUOTE=ஓவியன்;384622][COLOR="DarkRed"]படைப்பிலிருந்து படைப்பின் பலனை மட்டும் பெற்றிட்டால்
படைத்தவன் திணறும் நிலை ஒரு போதும் வந்திடாது..!! :)

நல்ல கருத்துக்கள். நன்றி

இளசு
30-09-2008, 05:05 PM
வெடிமருந்து, அணுசக்தி என படைத்தவனையே திணறவைத்த
ராட்சத முகமும் கொண்ட கண்டுபிடிப்புகள் உண்டுதான்..

ஈஸ்வரன்,
நீங்கள் எந்திரன் படக்கதையையே இந்த குறும்பாவில் அடக்கிவிட்டீர்களோ??!!

பாராட்டுகள்!