PDA

View Full Version : eBook சுட்டி காணவில்லை



ஸ்ரீதர்
19-08-2008, 08:43 AM
மன்ற பொறுப்பாளர் அவர்களுக்கு ,

இதற்கு முன் மன்றத்தில் Ebook என ஒரு சுட்டி(link) இருந்தது. அதை இப்போது காணவில்லை. அதை எப்படி கண்டுபிடிப்பது என கூறவும்.

நன்றி.

தீபா
19-08-2008, 08:49 AM
நீங்கவேற,, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச இ பணத்தையே காணமாம்... இ-புக்வேறயா?>

அக்னி
19-08-2008, 01:14 PM
மன்ற மேம்படுத்தல் இன்னமும் பூர்த்தியடையவில்லை எனத் தெரிகின்றது.
விரைவில் அனைத்தும் முழுமையாகக் கிட்டும்.
சற்றுக் காத்திருப்போமே...

சூரியன்
19-08-2008, 04:19 PM
அந்த சுட்டி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது,
மன்ற மேம்படுத்துதல் முழுமையடைந்தவுடன் அது மீண்டும் பொருத்தப்படும்.