View Full Version : பயனாளர் பெயர் மாற்றம் செய்ய
அறிஞர்
14-08-2008, 09:33 PM
அன்பு நண்பர்களே..
தங்களை பயனாளர் பெயரை மாற்றம் செய்ய இங்கு கூறுங்கள்.
எனது பெயரை அழகு ஆங்கிலத்தில்
"stefani" என்று மாற்றித் தாருங்கள்.
ஒவ்வொருமுறையும் மன்றம் நுழையும் போது எனக்கு சிரமமாக இருக்கிறது. ஆகவே இந்த மாற்றம்.
பெயர் மாற்றினால் ஆயிரம் ஐகாசு தருவார்கள் என்பது உண்மையா?
shibly591
26-10-2008, 04:45 PM
எனது பெயரை அழகு ஆங்கிலத்தில்
"stefani" என்று மாற்றித் தாருங்கள்.
ஒவ்வொருமுறையும் மன்றம் நுழையும் போது எனக்கு சிரமமாக இருக்கிறது. ஆகவே இந்த மாற்றம்.
பெயர் மாற்றினால் ஆயிரம் ஐகாசு தருவார்கள் என்பது உண்மையா?
தென்றல் எனும்போது நேரும் மகிழ்ச்சி உங்கள் பெயரை சொல்லும்போது காணோம்..
அந்த 5000 ஐ காசுக்காகத்தானே இந்தப்பெயர்மாற்றம்..????
ரங்கராஜன்
26-10-2008, 05:16 PM
எனது பெயரை murthyd99-ல் இருந்து தக்ஷ்ணாமூர்த்தி என்று மாற்றி தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
ரங்கராஜன்
31-10-2008, 12:29 PM
மதிப்புற்க்குரிய ஐயா
நான் சமீபத்தில் தான் என்னுடைய user word-ஐ murthyd99 இருந்து தக்ஷ்ணாமூர்த்தியாக மாற்றினேன். நான் உபயோகப்படுத்தும் விசைப்பலகையில் க்*ஷ் தனித்தனியாக வருவதால் என்னால் மன்றத்தின் உள் சில நேரங்களில் செல்ல முடியவில்லை. அதனால் தய்வு செய்து என்னுடைய user name : murthyd99 ஆகவே மாற்றி தரும் படிக் கேட்டு கொள்கிறேன்.
நன்றி
அறிஞர்
31-10-2008, 07:10 PM

தற்சமயம் பழைய பெயருக்கு மாற்றியுள்ளேன்.
வேறு தமிழ் பெயர் யோசியுங்கள்.
ரங்கராஜன்
01-11-2008, 03:53 AM
நன்றி ஐயா
என்னுடைய பயனாளர் பெயரை மாற்றியதற்கு, தமிழ் பெயரில் சில பிரச்சனைகள் இருக்கு, நான் வேலை நிமித்தமாக பல கனிணிகளை உபயோகிப்பதால், எல்லாவற்றிலும் தமிழ் விசை இல்லை, அதனால் என்னால் மன்றம் உள்ளே சில நேரங்களில் வர இயலவில்லை. அதனால் ஆங்கில பெயர் இருப்பது நல்லது என உணர்கிறேன்
மதுரை மைந்தன்
02-11-2008, 10:50 AM
மதிற்ப்புக்குரிய அறிஞர் அவரகளுக்கு
என்னுடய பெயரை மதுரை வீரன் என்பதிலிருந்து மதுரை மைந்தன் என மாற்ற முடிந்தால் மகிழ்வடைவேன்.
அன்புள்ள
மதுரை வீரன்
நிரன்
09-11-2008, 07:10 PM
நிரஞ்சன்
தயவு செய்து எனது பெயரை மேற்குறிப்பிட்டவாறு தமிழில் மாற்றி தாருங்கள்
அறிஞர்
17-11-2008, 01:36 PM
நிரஞ்சன்
தயவு செய்து எனது பெயரை மேற்குறிப்பிட்டவாறு தமிழில் மாற்றி தாருங்கள்
கால தாமதத்திற்கு மன்னிக்கவும்...
அறிஞர்
17-11-2008, 05:47 PM
மதிற்ப்புக்குரிய அறிஞர் அவரகளுக்கு
என்னுடய பெயரை மதுரை வீரன் என்பதிலிருந்து மதுரை மைந்தன் என மாற்ற முடிந்தால் மகிழ்வடைவேன்.
அன்புள்ள
மதுரை வீரன்
மாற்றியாச்சு சார்...
அருள்
20-11-2008, 12:33 PM
எனது பெயரை btecharul-ல் இருந்து அருள் என்று மாற்றி தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
ரங்கராஜன்
21-12-2008, 02:29 AM
அன்பு அறிஞர் அவர்களே
என்னுடைய பெயரை murthyd99 இருந்து dakshina என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
பாலகன்
21-12-2008, 02:54 AM
அன்புள்ளங்கொன்ட அறிஞரே நலமா?
எனது பெயரை மகாபிரபு என மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
அறிஞர்
22-12-2008, 03:38 PM
நல்லப்பெயராக சூடிக்கொள்ளுங்கள்.
அடிக்கடி பெயர் மாற்றம் செய்வதை நான் ஆதரிப்பதில்லை....
பாலகன்
22-12-2008, 04:02 PM
இனி இப்படி ஆகாது அறிஞரே...... நான் மீன்டும் பெயர் மாற்றும் பேச்சுக்கே இடமில்லை...... மிக முக்கிய காரணத்திற்காகவே பெயர் மாற்றினேன்...
அன்புக்கு நன்றி
நிரன்
03-01-2009, 10:38 AM
வணக்கம் அறிஞர் அவர்களே!
என்னுடைய பெயரை 1 அரை மாதங்கள் முன்புதான் தமிழி்ல்
மாற்றம் செய்தேன் அதற்குள் வந்து விட்டான் என்று நினைக்கவேண்டாம்:)
எனது பெயரை சுருக்கமாக வைக்கும் அவாவில் உள்ளேன் தயவு செய்து
என் பெயரை நிரன் என்று சுருக்கமாக ஆக்கித்தர முடியுமா!
மாற்றித் தந்தால் மகிழ்வடைவேன்.
2வது தடைவையாக தொந்தரவு செய்வதற்கு தயவு செய்து மன்னித்து விடுங்கள்
கா.ரமேஷ்
06-01-2009, 04:38 AM
நிர்வாகி அவர்களுக்கு,
எனது பெயரை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன்.
தினைக்குளம் கா.ரமேஷ் (அல்லது) கா.ரமேஷ் - என மாற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
நன்றி.
அறிஞர்
06-01-2009, 01:03 PM
நிர்வாகி அவர்களுக்கு,
எனது பெயரை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன்.
தினைக்குளம் கா.ரமேஷ் (அல்லது) கா.ரமேஷ் - என மாற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
நன்றி.
kramesu என்ற பெயர் மாற்றப்பட்டது
அறிஞர்
06-01-2009, 01:04 PM
வணக்கம் அறிஞர் அவர்களே!
என்னுடைய பெயரை 1 அரை மாதங்கள் முன்புதான் தமிழி்ல்
மாற்றம் செய்தேன் அதற்குள் வந்து விட்டான் என்று நினைக்கவேண்டாம்:)
எனது பெயரை சுருக்கமாக வைக்கும் அவாவில் உள்ளேன் தயவு செய்து
என் பெயரை நிரன் என்று சுருக்கமாக ஆக்கித்தர முடியுமா!
மாற்றித் தந்தால் மகிழ்வடைவேன்.
2வது தடைவையாக தொந்தரவு செய்வதற்கு தயவு செய்து மன்னித்து விடுங்கள்
நிரஞ்சன் பெயர் மாற்றப்பட்டது...
நிரன்
06-01-2009, 01:59 PM
நிரஞ்சன் பெயர் மாற்றப்பட்டது...
நன்றி அறிஞரே!
கா.ரமேஷ்
07-01-2009, 04:01 AM
மிக்க நன்றி அறிஞர் அவர்களே..!
சூரியன்
20-01-2009, 01:13 PM
எனது பெயர் தற்பொழுது தமிழில் சூரியன் என்று உள்ளது,
சில காரணங்களால் அலுவலகத்தில் இருந்து
இதனால் உள்நுழைய முடிவதில்லை அதனால் இதை அப்படியே ஆங்கிலத்தில் Suuriyan என்று இதைப்போல் மாற்றித்தரவும்
என் பெயரை தமிழில் நூர் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா. நன்றி.
ஆக, உடனே மாத்திவிட்டீர்கள். நன்றி.
இன்பா
05-05-2009, 11:37 AM
வரிப்புலி ஆகிய என்னை வெறும் புலியாக மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம் அறிஞரே
prajaannamalai என்ற என் பெயரை அனைவரும் பிராஜன்னமாலை என அழைக்கின்றனர். என் பெயர் ப.ராஜா அண்ணாமலை என்பதாகும். அதையே ஆங்கிலத்தில் prajaannamalai என வைத்துள்ளேன். மேலும் prajaannamalai என்பது மிகவும் நீளமாக உள்ளது.தயவு செய்து prajaannamalai என்ற இந்த பெயரை anna என மாற்றித்தந்ததால் மகிழ்வேன்.
அறிஞர்
06-05-2009, 01:49 PM
வரிப்புலி ஆகிய என்னை வெறும் புலியாக மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம் அறிஞரே
prajaannamalai என்ற என் பெயரை அனைவரும் பிராஜன்னமாலை என அழைக்கின்றனர். என் பெயர் ப.ராஜா அண்ணாமலை என்பதாகும். அதையே ஆங்கிலத்தில் prajaannamalai என வைத்துள்ளேன். மேலும் prajaannamalai என்பது மிகவும் நீளமாக உள்ளது.தயவு செய்து prajaannamalai என்ற இந்த பெயரை anna என மாற்றித்தந்ததால் மகிழ்வேன். விருப்பப்படி மாற்றியாச்சு
விருப்பப்படி மாற்றியாச்சு
மிக்க நன்றி அறிஞரே
இன்பா
11-06-2009, 11:02 AM
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 'புலி' என்கிற எனது பயனாளர் பெயரை 'இன்பா' என்று மாற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அறிஞர்
12-06-2009, 03:11 PM
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 'புலி' என்கிற எனது பயனாளர் பெயரை 'இன்பா' என்று மாற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மாற்றப்பட்டது அன்பரே.
புதியவன்
13-06-2009, 06:45 AM
வணக்கம்,
ராஜ்குலன் எனும் பெயரை “புதியவன்” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
இன்பா
13-06-2009, 08:24 AM
மிக்க நன்றியும் சந்தோசம் அறிஞரே
அறிஞர்
16-06-2009, 06:41 PM
வணக்கம்,
ராஜ்குலன் (rajkulan) எனும் பெயரை “புதியவன்” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.மாற்றப்பட்டது அன்பரே..
புதியவன்
17-06-2009, 04:43 PM
மாற்றப்பட்டது அன்பரே..
மிக்க நன்றி அறிஞர் அவர்களே!
kalaiselvan2
10-07-2009, 03:44 PM
அன்பு அறிஞர் அவர்களே
என்னுடைய பெயரை kalaiselvan21 இருந்து அழகு தமிழில் கலைச்செல்வன் என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
திவ்வியராஜ். எனும் பெயரை “Raaj” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
அறிஞர்
20-07-2009, 07:22 PM
அன்பு அறிஞர் அவர்களே
என்னுடைய பெயரை kalaiselvan21 இருந்து அழகு தமிழில் கலைச்செல்வன் என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
திவ்வியராஜ். எனும் பெயரை “Raaj” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன். மாற்றப்பட்டது.. கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.
எனது பெயரை 'தீபா" என்று மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
எனது பெயரை 'தீபா" என்று மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
'தீ'பா - இளங்காற்று - இளநெருப்பாய் மாறும் ரகசியமென்னவோ ? :)
ஒரு சில வடுக்களைச் சுட்டு
தப்பித்துக் கொள்ளத்தான்.
பெயர் மாற்றம் தேவைப்படுகிறது.
ஆவன செய்ய வேண்டுகிறேன்.
வெற்றி வாசன்
17-08-2009, 05:05 PM
என் பெயரை நம் அமரன் கூரியது போல தமிழில்
"வெற்றி வாசன்" என்று மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அறிஞர்
17-08-2009, 07:06 PM
எனது பெயரை 'தீபா" என்று மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
தென்றல் தீபாவை மாறிவிட்டார்
என் பெயரை நம் அமரன் கூரியது போல தமிழில்
"வெற்றி வாசன்" என்று மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
VasanSuccess வெற்றி வாசனாக மாறிவிட்டார்
வெற்றி வாசன்
18-08-2009, 09:42 AM
பெயர் மாட்றிமைக்கு நன்றி
தமிழநம்பி
23-08-2009, 08:12 AM
என் பெயரைத் தமிழில் 'தமிழநம்பி' எனத் தெரியுமாறு மாற்றித்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பன்,
தமிழநம்பி.
ஓவியன்
23-08-2009, 08:28 AM
உங்களது விண்ணப்பத்தினை நிர்வாகியின் கவனத்துக்கு ஈர்க்கின்றேன் தமிழநம்பி அவர்களே...
வெகு விரைவில் உங்கள் வேண்டுகை நிறைவேற்றப்படும்...
தமிழநம்பி
23-08-2009, 05:15 PM
என் பெயரைத் தமிழில் "தமிழநம்பி" எனத் தோன்றுமாறு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றக் கோருகிறேன்.
தமிழநம்பி
25-08-2009, 04:52 PM
தமிழில் பெயரை மாற்றித் தந்தமைக்கு நன்றியை மகிழ்வுடன் கூறுகிறேன்.
இணைய நண்பன்
28-08-2009, 07:42 PM
எனது பயனாளர் பெயரை இணைய நண்பன் என மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
சரண்யா
12-09-2009, 12:29 PM
எனது பெயரை Saranya or சரண்யா என்று மாற்றி தரவேண்டும் என கேட்டு கொள்கிறேன்
Thank u sir
Have a nice day
bye
அறிஞர்
14-09-2009, 07:23 PM
எனது பயனாளர் பெயரை இணைய நண்பன் என மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
எனது பெயரை Saranya or சரண்யா என்று மாற்றி தரவேண்டும் என கேட்டு கொள்கிறேன்
Thank u sir
Have a nice day
bye
மாற்றப்பட்டது
சரண்யா
15-09-2009, 03:59 AM
நன்றி ஐயா
இணைய நண்பன்
15-09-2009, 09:19 PM
நன்றி அறிஞர் அவர்களே
பிரம்மத்ராஜா
24-10-2009, 05:02 AM
அறிஞர் அவர்களுக்கு வணக்கம்
என்னுடைய பயனர் பெயரை பிரம்மத்ராஜா என்று தமிழில் மாற்றம் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
தூயவன்
28-10-2009, 11:17 AM
அறிஞர் அண்ணாவுக்கு
எனது பெயரை தமிழில் தூயவன் என்று மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
சிரமத்துக்கு மன்னிக்கவும்
நன்றி
அறிஞர்
29-10-2009, 01:40 PM
அறிஞர் அவர்களுக்கு வணக்கம்
என்னுடைய பயனர் பெயரை பிரம்மத்ராஜா என்று தமிழில் மாற்றம் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அறிஞர் அண்ணாவுக்கு
எனது பெயரை தமிழில் தூயவன் என்று மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
சிரமத்துக்கு மன்னிக்கவும்
நன்றி
தாங்கள் விரும்பிய பெயர்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டது அன்பர்களே..
தூயவன்
29-10-2009, 02:50 PM
தாங்கள் விரும்பிய பெயர்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டது அன்பர்களே..
மிக்க நன்றி அண்ணா :icon_b:
வியாசன்
30-10-2009, 04:16 PM
தமிழ் தூயவன் புதிய அவதாரமாய் வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
மற்றும் பிரமத்ராஜா குணமதி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
மெல்லத்தமிழ் செழிப்புறும்
புதுப்பெயரில் ஜொலிக்கவந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
தூயவன்
31-10-2009, 06:37 AM
தமிழ் தூயவன் புதிய அவதாரமாய் வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
மெல்லத்தமிழ் செழிப்புறும்
உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் வியாசன்..
உங்களின் தமிழில் பயனர் பெயர் திரி தான் என்னை தமிழில் பெயரை மாற்றத் தூண்டியது... மாற்றி விட்டேன் :D
நன்றி
கீதம்
02-11-2009, 04:10 AM
அறிஞர் அவர்களுக்கு வணக்கம். என் பயனர் பெயரைத் தமிழில் கீதம் என்று மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
குணமதி
02-11-2009, 10:58 AM
தமிழ் தூயவன் புதிய அவதாரமாய் வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
மற்றும் பிரமத்ராஜா குணமதி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
மெல்லத்தமிழ் செழிப்புறும்
மிக்க நன்றி.
அறிஞர்
02-11-2009, 08:47 PM
அறிஞர் அவர்களுக்கு வணக்கம். என் பயனர் பெயரைத் தமிழில் கீதம் என்று மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. மாற்றப்பட்டது
கீதம்
02-11-2009, 09:33 PM
அறிஞர் அவர்களுக்கு நன்றி. அன்புடன் கீதம்.
TamilPura
06-11-2009, 02:17 AM
ஐயா, தொந்தரவுக்கு மன்னிக்கவும். என் பெயரைத் தமிழில் மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
அப்படி மாற்றியபின் லாகின் செய்யும் போது தமிழில் பெயர் கொடுக்க வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கவேண்டுமா என்று குழப்பமாக உள்ளது?
லாகின் செய்ய ஆங்கிலத்திலும் தளத்தில் தமிழிலும் முறையே tamilpura தமிழ்புறா என்று வைத்துக் கொள்ள முடியுமா?
தமிழ்புறா.
அமரன்
06-11-2009, 07:28 PM
தமிழில் பெயர் மாற்றினால் லாக்கின் செய்யும் போதும் தமிழில்தான் பெயர் கொடுக்க வேண்டும். பரீசிலினை செய்து பெயர் மாற்றம் தொடர்பான தங்கள் இறுதி முடிவைக் கூறுங்கள் தமிழ்புறா.
ஐயா, தொந்தரவுக்கு மன்னிக்கவும். என் பெயரைத் தமிழில் மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
அப்படி மாற்றியபின் லாகின் செய்யும் போது தமிழில் பெயர் கொடுக்க வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கவேண்டுமா என்று குழப்பமாக உள்ளது?
லாகின் செய்ய ஆங்கிலத்திலும் தளத்தில் தமிழிலும் முறையே tamilpura தமிழ்புறா என்று வைத்துக் கொள்ள முடியுமா?
தமிழ்புறா.
arivumalar
07-11-2009, 05:30 AM
மதிப்புற்குரிய அறிஞர் அவர்களே
எனது பெயரை arivumalar என்று தயவுசெய்து மாற்றிதாருங்கள்
வியாசன்
07-11-2009, 06:51 AM
மதிப்புற்குரிய அறிஞர் அவர்களே
எனது பெயர் sathiyamalar என்பதை அறிவுமலர் என்று தயவுசெய்து மாற்றிதாருங்கள்
ஆகா வந்தவுடன் தமிழுக்கு மாற விரும்புகின்றீர்களா வாழ்த்துக்கள்
TamilPura
07-11-2009, 12:06 PM
அமரன் அவர்களுக்கு நன்றி.
எனது பெயரை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் உதவிக்கு நன்றிகள் பல.
தமிழ்புறா.
அறிஞர்
09-11-2009, 02:09 PM
மதிப்புற்குரிய அறிஞர் அவர்களே
எனது பெயரை arivumalar என்று தயவுசெய்து மாற்றிதாருங்கள் ஆங்கிலத்திலேயே மாற்றப்பட்டது..
கலையரசி
23-11-2009, 01:06 PM
என்னுடைய பெயரை கலையரசி என்று தமிழில் மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அறிஞர்
23-11-2009, 01:35 PM
என்னுடைய பெயரை கலையரசி என்று தமிழில் மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஆங்கிலத்தில் உள்ள பெயர்.. தமிழுக்கு மாற்றப்பட்டது
வியாசன்
23-11-2009, 02:39 PM
வாழ்த்துக்கள் கலையரசி இப்போது நீங்கள் தமிழரசி
சொ.ஞானசம்பந்தன்
03-12-2009, 05:27 AM
வணக்கம். என் பெயரைத் தமிழில் சொ.ஞானசம்பந்தன் என்று மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
அறிஞர்
09-12-2009, 06:25 PM
வணக்கம். என் பெயரைத் தமிழில் சொ.ஞானசம்பந்தன் என்று மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.மாற்றப்பட்டது
இன்பக்கவி
10-01-2010, 04:02 AM
வணக்கம் ஐயா அவர்களே..
கவிதா 123 இந்த எண்கள் இல்லாமல் என் பெயரை மாற்றமுடியாது என அறிவேன்..
எனது பெயரை இன்பக்கவி என்று மாற்றி தரும் படி கேட்டுகொள்கிறேன்... password அதே இருக்கும் தானே???ஆங்கிலத்தில் இருகின்றது...அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா??
தமிழில் லாகின் ஆக சுலபம் தானே??
சிவா.ஜி
10-01-2010, 06:56 AM
பாஸ்வேர்ட் மாற்ற வேண்டிய அவசியமில்லை கவிதா123. (இன்பக்கவி)தமிழில் லாகின் ஆகமுடியும்.
அமரன்
10-01-2010, 08:57 PM
வணக்கம் ஐயா அவர்களே..
கவிதா 123 இந்த எண்கள் இல்லாமல் என் பெயரை மாற்றமுடியாது என அறிவேன்..
எனது பெயரை இன்பக்கவி என்று மாற்றி தரும் படி கேட்டுகொள்கிறேன்... password அதே இருக்கும் தானே???ஆங்கிலத்தில் இருகின்றது...அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா??
தமிழில் லாகின் ஆக சுலபம் தானே??
நீங்கள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க உங்கள் பெயர் நிர்வாகத்தினரால் மாற்றப்பட்டது தோழியே..
இன்பக்கவி
11-01-2010, 01:28 AM
நீங்கள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க உங்கள் பெயர் நிர்வாகத்தினரால் மாற்றப்பட்டது தோழியே..
நன்றிகள்..
முதல் முதலாய் என் முழுபெயரை உபயோகிப்பது நம் மன்றத்தில் தான்.
நன்றிகள் அனைவர்க்கும்
Akila.R.D
28-01-2010, 07:52 AM
எனது பெயரை தமிழில் அகிலா என மாற்றித்தருமாரு கேட்டுக் கொள்கிறேன்...
sukanya
28-01-2010, 02:16 PM
மௌனி என்ற என் பெயரை சுகன்யா (ஆங்கில sukanya) என்று மாற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
எனது பெயரை தமிழில் அகிலா என மாற்றித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...
அகிலா அவர்களே
அந்தப் பெயரில் பயனாளர் உள்ளார்.
வேறு தெரிவு சொல்லுங்கள். நன்றி.
மௌனி என்ற என் பெயரை சுகன்யா (ஆங்கில sukanya) என்று மாற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
sukanya என மாற்றப்பட்டது.
தொடர்ந்து பங்களியுங்கள் சுகன்யா.
Akila.R.D
29-01-2010, 03:52 AM
அகிலா அவர்களே
அந்தப் பெயரில் பயனாளர் உள்ளார்.
வேறு தெரிவு சொல்லுங்கள். நன்றி.
நிலா என்று மாற்றம் செய்ய இயலுமா?...
அமரன்
29-01-2010, 10:24 PM
நிலா என்று மாற்றம் செய்ய இயலுமா?...
மன்ற வானில் நிலாவும் உண்டு அகிலா.
நீங்கள் விரும்பும் பெயர் பாவனையிலுள்ள்தா என்பதை இங்கே சென்று அறிந்து கொள்ளலாம அகிலா
http://www.tamilmantram.com/vb/memberlist.php
குணமதி
04-02-2010, 02:50 AM
மன்ற வானில் நிலாவும் உண்டு அகிலா.
நீங்கள் விரும்பும் பெயர் பாவனையிலுள்ள்தா என்பதை இங்கே சென்று அறிந்து கொள்ளலாம அகிலா
http://www.tamilmantram.com/vb/memberlist.php
ஒரு எளிய பரிந்துரை:
அகிலா, நீங்கள் R.D. என்ற ஆங்கிலத் தலைப்பெழுத்துக்களையும் தமிழாக்கிக் கொள்ளலாமே!
சிவா.ஜி
04-02-2010, 01:40 PM
அல்லது அகிலா R.D என வைத்துக்கொள்ளலாமே.
ஷண்முகம்
04-02-2010, 03:20 PM
ஷண்முகம் என மாற்றினால் சந்தோஷம். நன்றி.
ஷண்முகம் என மாற்றினால் சந்தோஷம். நன்றி.
மாற்றப்பட்டது.
வாழ்த்துகள்..
சுப்பிரமணிய சிவா
10-02-2010, 05:58 AM
என்னுடைய பயனாளர் பெயரை சுப்பிரமணிய சிவா என மாற்றி தர இயலுமா?
மிக்க நன்றி.
சுடர்விழி
16-04-2010, 12:08 AM
என்னுடைய பெயரை சுடர்விழி என்று தமிழில் மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்....
KAMAKSHE
17-04-2010, 06:38 PM
அன்பு நண்பர்களே..
தங்களை பயனாளர் பெயரை மாற்றம் செய்ய இங்கு கூறுங்கள்.
Kamakshi என்ற என் பெயரை KAMAKSHE என மாற்றினால் சந்தோஷம்.
நன்றி.
KAMAKSHE
17-04-2010, 06:59 PM
Kamakshi என்ற என் பெயரை KAMAKSHE என மாற்றினால் சந்தோஷம்.
நன்றி.
மிக்க நன்றி
பா.சங்கீதா
18-04-2010, 02:11 PM
அறிஞர் அண்ணா அவர்களுக்கு
எனது பெயரை அழகு தமிழில்
பா.சங்கீதா என்று மாற்றி தாருங்கள்.....
கண்ணன்
19-05-2010, 12:24 PM
ஒரு சந்தேகம். பெயர்மாற்றம் செய்தால், மாற்றப்பட்ட தமிழ்ப் பெயர்தான் userid ஆ? அப்படி என்றால், நான் தமிழ் எழுத்துரு இல்லாத கணிணிகளில் எப்படி இந்ததளத்திற்குள் நுழைவது?
அமரன்
19-05-2010, 08:12 PM
அதே அன்பரே..
அதுக்காகத்தானே மன்றம் கீழ்ப்பகுதியில் எழுத்துருமாற்றி வைத்திருக்கிறோம்.
கண்ணன்
19-05-2010, 08:23 PM
அதே அன்பரே..
அதுக்காகத்தானே மன்றம் கீழ்ப்பகுதியில் எழுத்துருமாற்றி வைத்திருக்கிறோம்.
சரி..சரி..அப்ப..என் பெயரை கண்ணன் என மாற்ற முடியுமா?
நன்றி.
சிவகுமார்
20-05-2010, 04:02 PM
எனது பெயரை சிவகுமார் என தமிழில் மாற்றித்தர வேண்டுகிறேன்!
நன்றி!
அறிஞர்
20-05-2010, 04:08 PM
மாற்றம் செய்யப்பட்டது
சிவகுமார்
20-05-2010, 04:16 PM
மாற்றம் செய்யப்பட்டது
நன்றி அறிஞரே!
ரவிசங்கர்
28-06-2010, 06:55 PM
அன்புள்ள அறிஞர் அவர்களுக்கு,
என்னுடய பெயரை roomar என்பதிலிருந்து ரவிசங்கர் எனத் தமிழில் மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி....
கோ.முத்து
03-07-2010, 10:32 AM
அன்புள்ள அறிஞர் அவர்களுக்கு,
என்னுடய பெயரை govindarajanmuthukumar@yahoo.in என்பதிலிருந்து(தவறுதலாக) கோ.முத்து எனத் தமிழில் மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி....
அமரன்
03-07-2010, 10:35 AM
நிச்சயம் மாற்றித் தருகிறோம் நண்பரே!
தங்களை இங்கே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38
ரவிசங்கர்
03-07-2010, 05:36 PM
அன்புள்ள அமரன் அவர்களுக்கு,
என்னுடைய பயனாளர் பெயரை ரவிசங்கர் எனத் தமிழில் மாற்றி தாருங்கள்.
நன்றி.
ரவிசங்கர்
04-07-2010, 05:25 PM
என்னுடைய பயனாளர் பெயரை தமிழில் மாற்றியதிற்கு நன்றி.....நன்றி.....நன்றி.
தமிழ் மைந்தன்
06-07-2010, 06:35 PM
அன்பு நண்பர்களே..
தங்களை பயனாளர் பெயரை மாற்றம் செய்ய இங்கு கூறுங்கள்.
எனது பெயரை rmurugan_2000ல் இருந்து தமிழ் மைந்தன் என்று மாற்றி தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்
பாபா.ஜி
12-07-2010, 05:48 AM
என்னுடைய பயனாளர் பெயரை ’ நண்பன் ’ என்று தமிழில்
மாற்றி தர வேண்டுகிறேன்.
நன்றி !
Mano.G.
12-07-2010, 06:27 AM
எந்திரன் அவர்களே ஏற்கனவே
இங்கு "நண்பன்" எனும் நண்பர் ஒருவர் இருக்கிரார்
கோபாலன்
12-07-2010, 04:53 PM
அன்பு நண்பர்களே..
தங்களை பயனாளர் பெயரை மாற்றம் செய்ய இங்கு கூறுங்கள்.
எனது பெயரை கோபாலன் என்று மாற்றித் தாருங்கள் .
அறிஞர்
13-07-2010, 03:27 PM
என்னுடைய பயனாளர் பெயரை ’ நண்பன் ’ என்று தமிழில்
மாற்றி தர வேண்டுகிறேன். நன்றி !
வேறு பெயரை பரிசீலிக்க இயலுமா.. அந்த பெயரில் ஒரு பழைய உறுப்பினர் இருக்கிறார் (nanban). நண்பன் என பலரால் அறியப்பட்டவர்.
எனது பெயரை கோபாலன் என்று மாற்றித் தாருங்கள் .
மாற்றப்பட்டது
வெற்றி மகிழன்
15-07-2010, 06:40 AM
வணக்கம் அறிஞரே,
எனது பயனர் பெயரை "jaisanthosh" என்பதை மாற்றி..
வெற்றி மகிழன் என்று திருத்தும் செய்யவும்.
நன்றி.
பாலன்
21-07-2010, 05:58 PM
என்னுடைய பயனர் பெயரை பாலன் என்று தமிழில் மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அறிஞர்
22-07-2010, 02:03 PM
மாற்றப்பட்டது அன்பரே..
பாலன்
22-07-2010, 06:30 PM
பயனர் பெயரை தமிழில் மாற்றி தந்து* பண்பட்டவர் அனுமதியும் தந்த அறிஞருக்கு என் நன்றி.
பாபா.ஜி
24-07-2010, 08:29 AM
எந்திரன் அவர்களே ஏற்கனவே
இங்கு "நண்பன்" எனும் நண்பர் ஒருவர் இருக்கிரார்தகவலுக்கு மிக்க நன்றி மனோ.ஜி !
வேறு பெயரை பரிசீலிக்க இயலுமா.. அந்த பெயரில் ஒரு பழைய உறுப்பினர் இருக்கிறார் (nanban). நண்பன் என பலரால் அறியப்பட்டவர்.வேறு பெயர்கள் : பாபா.ஜி (.ஜி இருந்தால் மன்றத்தில் ராசியாமே!) / யோகி / விகடகவி இதில் எதாவது ஒன்றை மாற்றித்தாருங்கள். இதுவும் இல்லையென்றால், இனிமேல் யோசிக்க வேண்டும்.
ஒரு சந்தேகம், பெயர் மாற்றப்பட்டு விட்டால், அது தெரியாமல் எப்பிடி உள்ளே நுழைவது. மின்னஞ்சலில் செய்தி அனுப்பப்படுமா ?
அமரன்
24-07-2010, 10:01 AM
விகடகவி இருக்கார். பாபா.ஜி அல்லது யோகி என்று மாற்ற ஆவன செய்கிறேன்.
மின்னஞ்சல் வராட்டால் இந்த ரெண்டையும் ட்ரை பண்ணிப் பாருங்க.
பாபா.ஜி
25-07-2010, 03:01 PM
விகடகவி இருக்கார். பாபா.ஜி அல்லது யோகி என்று மாற்ற ஆவன செய்கிறேன்.
மின்னஞ்சல் வராட்டால் இந்த ரெண்டையும் ட்ரை பண்ணிப் பாருங்க.மிக்க நன்றி அமரன் அவர்களே ! ரொம்ப சிரமப்படுத்தவில்லை என்று நம்புகிறேன்.
சுகந்தப்ரீதன்
01-08-2010, 10:31 AM
எனக்கு தமிழ்பற்று தலைக்கேறிப் போனதால் என் பெயரை 'சுதி' என சுருக்கி தருமாறு "அறிஞர் அண்ணா" அவர்களிடன் அன்புடன் விண்ணப்பிக்கிறேன்.
அமரன்
01-08-2010, 11:35 AM
வாப்பா சுகந்தா.
தமிழ் வெறி உனக்குத் தலை ஏறியதைப் போல், உன் பெயர் மாற்றத்தால் மன்றத்தில் இன்னும் சுதி ஏறட்டும்.
சுகந்தப்ரீதன்
02-08-2010, 01:31 PM
அடக் காலக்கொடுமையே... பேரைக்கூட நிம்மதியா மாத்தவிட மாட்டாங்க போலிருக்கு...!!:aetsch013: அதுக்குள்ள எந்த பாசக்கார பயபுள்ளையோ எங்க அக்காக்கிட்ட போட்டு கொடுத்திட்டுது..!!:confused:
அவ என்னடான்னா... ஒருநாளும் இல்லாத திருநாளா எனக்கு போன்பண்ணி இந்த திட்டுதிட்டுறா... சுதிங்கிற பேருல சுதியே இல்லியாம்...!!:icon_ush: சரி உனக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்... சமாதானமா போயிடலாம்ன்னு சொல்லிட்டேன்..!! அதனால என்பேரை ’சுகந்தன்’ என்று சுருக்கினாலே போதும் அறிஞர் அண்ணா..!!:icon_rollout: (நேத்தே நீங்க மன்றம் வந்திருந்தா இந்த கூத்தெல்லாம் நடந்திருக்காதுல்ல..:D)
வாப்பா சுகந்தா.
தமிழ் வெறி உனக்குத் தலை ஏறியதைப் போல், உன் பெயர் மாற்றத்தால் மன்றத்தில் இன்னும் சுதி ஏறட்டும்.ஏம்பா அமரா... மன்றத்து மக்கள்கிட்ட இப்படியெல்லாம் பீதியை கிளப்புற நீயி..?!:sprachlos020:
பாலகன்
02-08-2010, 01:36 PM
சரி உனக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்... சமாதானமா போயிடலாம்ன்னு சொல்லிட்டேன்..!! அதனால என்பேரை ’சுகந்தன்’ என்று சுருக்கினாலே போதும் அறிஞர் அண்ணா..!!:icon_rollout:
ஆஃக்கா!!! இன்னும் பெயரை மாத்தலையா? இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு :D
சுகந்தப்ரீதன்
02-08-2010, 01:40 PM
ஆஃக்கா!!! இன்னும் பெயரை மாத்தலையா? இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு :D ஹி..ஹி...எனக்கும்தான்..!!:icon_rollout:
சுகந்தப்ரீதன்
03-08-2010, 05:54 AM
பெயர் மாற்றி தந்தமைக்கு நன்றி அண்ணா..!! (அக்கா... இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் முடிவு..)
நல்லப்பெயராக சூடிக்கொள்ளுங்கள்.
அடிக்கடி பெயர் மாற்றம் செய்வதை நான் ஆதரிப்பதில்லை.... என்னால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டிருப்பின், திறந்த மனதுடன் நிர்வாகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..!!
கலைரசிகை
04-08-2010, 02:17 AM
என்னுடைய பயனாளர் பெயரை தமிழில் மாற்றி தர வேண்டுகிறேன்.
சூரியன்
13-08-2010, 07:21 AM
எனது பெயரை முன்புபோல் மீண்டும் தமிழில் மாற்றித்தர வேண்டுகிறேன்.
முருகன்
17-08-2010, 05:45 AM
எனது பெயரை தமிழில் "முருகன்" என்று மாற்றித்தர வேண்டுகிறேன்.
ஜிங்குசாங்கு
31-08-2010, 11:03 PM
அன்புடையீர்,
நண்பர்கள் என்னை செல்லமாக கூப்பிட்டதை போலவே, எனது பெயரை "ஜிங்குசாங்கு" என்று மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அறிஞர்
02-09-2010, 02:40 PM
அன்புடையீர்,
நண்பர்கள் என்னை செல்லமாக கூப்பிட்டதை போலவே, எனது பெயரை "ஜிங்குசாங்கு" என்று மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தங்களின் பெயர் மாற்றப்பட்டது. மற்றவர்கள் அழைப்பதற்கு கடினமாக இருக்கலாம்.
ஜிங்குசாங்கு
02-09-2010, 07:31 PM
பெயர் மாற்றியமைக்கு நன்றி அறிஞர் அவர்களே!
தங்களின் பெயர் மாற்றப்பட்டது. மற்றவர்கள் அழைப்பதற்கு கடினமாக இருக்கலாம்.
நானும் இதை ஆமோதிக்கிறேன், பெயர் தேர்ந்தேடுக்கும்முன் நான் அதை பற்றி யோசிக்கவில்லை. ஹும், நண்பர்களின் நேரம் அப்படி, நான் என்ன செய்ய :D
சுந்தரா
18-10-2010, 07:44 AM
sundaraa என்றிருக்கும் எனது பயனர் பெயரை சுந்தரா என்று மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
சுந்தரா
வல்லம் தமிழ்
21-10-2010, 05:25 PM
எனது பெயரை அழகு தமிழில் வல்லம் தமிழ் என மாற்றம் செய்து தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பூங்குழலி
29-10-2010, 09:18 AM
நிர்வாகி அவர்களே, நான் என்னை பதிவு செய்த போது பூமகள் என்றொருவர் இங்கே முன்னரே இருப்பது தெரியாது. இங்கு வந்த பிறகே பெயர் குழப்பம் தெரிந்தது. இந்த பெயர் குழப்பத்தை தவிர்க்க உடனடியாக எனது POOMAGAL என்ற பயனாளர் பெயரை பூங்குழலி என அழகு தமிழில் மாற்றித் தரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பூங்குழலி என முன்னெவரும் இங்கு இல்லை என நம்புகிறேன்.
அறிஞர்
29-10-2010, 04:09 PM

அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு, என்னுடைய yeimy என்ற ஆங்கில பெயரை "இமை" என்று தமிழ்ல் தயவு செய்து
மாற்றி தர முடியுமா?
கிரிகாசன்
01-11-2010, 08:17 AM
அன்புடன் நிர்வாகத்தினருக்கு,
எனது கவிதைக்கான புனைபெயரான கிரிகாசன் என்பதையே பாவிக்க விரும்புகிறேன். தயை கூர்ந்து மாற்றித்தருவீர்களா?
அன்புடன் கிரிகாசன்.
அறிஞர்
01-11-2010, 02:21 PM
அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு, என்னுடைய yeimy என்ற ஆங்கில பெயரை "இமை" என்று தமிழ்ல் தயவு செய்து
மாற்றி தர முடியுமா?
அன்புடன் நிர்வாகத்தினருக்கு,
எனது கவிதைக்கான புனைபெயரான கிரிகாசன் என்பதையே பாவிக்க விரும்புகிறேன். தயை கூர்ந்து மாற்றித்தருவீர்களா?
அன்புடன் கிரிகாசன்.
மாற்றப்பட்டது அன்பர்களே.. தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுத்து அனைவ்ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
மாற்றப்பட்டது அன்பர்களே.. தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுத்து அனைவ்ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
நன்றி திரு அறிஞர் அவர்களே. உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் கண்டிப்பாக பூர்த்தி செய்ய உழைப்பேன்.........
அன்புடன்,
இமை
பிரேம்
02-11-2010, 02:59 AM
nicedayprem என்று இருக்கும் எனது பெயரை 'பிரேம்' என மாற்ற வேண்டுகிறேன்..நன்றி..
ஸ்ரீசரண்
13-11-2010, 04:57 AM
எனது பெயரை saros என்பதிலிருந்து ஸ்ரீசரண் என மாற்றித் தாருங்கள்
ஆன்டனி ஜானி
18-11-2010, 03:50 PM
தமிழ் மன்றதில் ஒரு வேண்டு கோள் எனது பெயரை இங்லீஸ்ல பதிவு செய்து இருக்கேன் அதை தமிழில் ஆன்டனி ஜானி என்று மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
ஆன்டனி ஜானி
19-11-2010, 01:58 PM
மன்றத்தில் பெயர் மாற்றம் செய்ய யாரும் இல்லயா நண்பர்களே

அறிஞர் அண்ணா வந்ததும், தங்களின் பெயர் தமிழில் மாற்றித் தரப்படும், அதுவரை காத்திருக்கவும்...
புரிதலுக்கு நன்றி..
ஆன்டனி ஜானி
19-11-2010, 02:10 PM
நன்றி நண்பரே ,,,,,,,,,,,,,அண்ணா வரதுவரையிலும் காத்திருக்கிறேன்
அறிஞர்
19-11-2010, 02:42 PM
மன்றத்தில் பெயர் மாற்றம் செய்ய யாரும் இல்லயா நண்பர்களே
தலைவா... ரொம்ப அவசரப்படுறீங்களே...
மன்றத்தில் எல்லாரும் பொறுப்புகளை.. பகுதி நேரமாகதான் செய்கிறோம்...
வானவர்கோன்
19-11-2010, 03:00 PM
எனது பெயரையும் vaanavarkhon என்பதை வானவர்கோன் என தமிழில் இணைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அமரன்
19-11-2010, 03:00 PM
விரைவில் மாற்றப்படும் நண்பரே!
ஆன்டனி ஜானி
19-11-2010, 03:06 PM
பெயர் மாற்றம் செய்ததுக்கு நன்றி நிர்வாகி அவர்களே
வானவர்கோன்
25-11-2010, 12:26 PM
எனது பெயரை தமிழில் பதிவு செய்ய உதவிய அன்புள்ளங்களுக்கு நன்றியைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஜானகி
28-11-2010, 01:25 AM
வணக்கம். என் பெயரைத் தமிழில் - ஜானகி - என்று மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
முரளிராஜா
01-12-2010, 04:26 PM
அன்பு நண்பரே எனது பெயரை முரளிராஜா என இனிய தமிழில் மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
:lachen001::aetsch013::D
என் பெயரை Hega என மாற்றி விடுங்களேன்.
வாசுகி
14-12-2010, 07:29 AM
எனது பெயரை வாசுகி என மாற்றித் தரும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
ஆளுங்க
10-01-2011, 05:09 PM
அன்பு நண்பரே,
என் பெயரை "ஆளுங்க" என மாற்றிட உதவி புரியுங்கள்!!
அன்பு அறிஞர் அவர்களே!
sona_sona என்ற எனது பெயரை மீனா என தமிழில் மாற்றி தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்
காதல் ராஜா
19-03-2011, 10:28 AM
காதல் ராஜா என மாற்றித்தரவும்.. நன்றி..
ஆளுங்க
21-03-2011, 01:37 PM
என் புனைப்பெயரைத் தமிழில் மாற்றிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!!
நாஞ்சில் த.க.ஜெய்
21-03-2011, 01:46 PM
எனது பெயரை நாஞ்சில் த.க.ஜெய் என்று தூய தமிழில் மாற்ற உதவுங்கள் நண்பரே !
மு.உதயகுமார்
25-03-2011, 09:26 AM
விண்ணப்பம்.
எனது பெயரை மு.உதயகுமார் என மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
மு.உதயகுமார்
நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 01:25 PM
எனது பெயரை நாஞ்சில் த.க.ஜெய் எனும் அழகு தமிழில் மிளிர செய்த மன்றத்திற்கு என் நன்றிகள் ....
கார்த்தீ
25-04-2011, 05:08 PM
அன்பின் நிர்வாகி அவர்களே
எனது பெயரை தமிழில் "கார்த்தீ" என்று மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன்....
sutharshan
03-06-2011, 05:25 AM
அன்பு நண்பர்களே..
தங்களை பயனாளர் பெயரை மாற்றம் செய்ய இங்கு கூறுங்கள்.
வலைப்பதிவுகளில் எனது பெயரை அருண்மொழிவர்மன் என்றே பாவிப்பதால், அதே பெயரையே இங்கும் உபயோகிக்க விரும்புகின்றேன். எனவே அருண்மொழிவர்மன் என்று என் பெயரை மாற்றித் தரவும்
கிருஷ்ணன்
07-06-2011, 08:05 AM
எனது பெயரை கிருஷ்ணன் என்று தமிழில் மாற்றித் தாருங்கள்.
சிறி சங்கர்
08-06-2011, 08:14 AM
அன்புள்ள அறிஞர் அவர்களே,
நான் ஒரு புதிய உரிப்பினர், எனது பெயரை "சிறி சங்கர்" என்று மாற்றி தரும்படி வேண்டி கொள்கிறேன்.
அமரன்
08-06-2011, 06:25 PM
வலைப்பதிவுகளில் எனது பெயரை அருண்மொழிவர்மன் என்றே பாவிப்பதால், அதே பெயரையே இங்கும் உபயோகிக்க விரும்புகின்றேன். எனவே அருண்மொழிவர்மன் என்று என் பெயரை மாற்றித் தரவும்
இதே பெயரில் இன்னொருவர் பதிவு செய்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு உங்கள் தனிமடலைப் பாருங்கள்.
அமரன்
08-06-2011, 06:35 PM
எனது பெயரை கிருஷ்ணன் என்று தமிழில் மாற்றித் தாருங்கள்.
விரைவில் மாற்றப்படும் நண்பரே!
அமரன்
08-06-2011, 06:36 PM
அன்புள்ள அறிஞர் அவர்களே,
நான் ஒரு புதிய உரிப்பினர், எனது பெயரை "சிறி சங்கர்" என்று மாற்றி தரும்படி வேண்டி கொள்கிறேன்.
நண்பரே!
ஒரு சந்தேகம்..
சிறி சங்கர் என்று மாற்றச் சொல்கிறீர்களா?
சிறீ சங்கர் என்று மாற்றச் சொல்கிறீர்களா?
ரௌத்திரம் பழகு
21-06-2011, 11:34 AM
எனது பெயரை ரௌத்திரம் பழகு என்று மாற்றி தர வேண்டுகிறேன். நன்றி!
க.கமலக்கண்ணன்
02-07-2011, 11:04 AM
கமலகண்ணன் என்ற
எனது பெயரை க.கமலக்கண்ணன் என்று மாற்றித் தாருங்கள்.
kalaiselvan2
01-09-2011, 05:30 AM
அன்பு அறிஞர் அவர்களே,
நான் இப்பொழுது நமது மன்றத்தினை எனது கைப்பேசியில் உபேயோகிப்பதால் அதில் என்னால் தமிழில் என் பெயரை டைப் செய்ய முடியவில்லை. ஆகையால் தயவு செய்து எனது பெயரை kalaiselvan என்று ஆங்கிலத்தில் மாற்றிக் கொடுங்கள்.
மனோன்மணி ராஜபாண்டியன்
24-11-2011, 02:38 PM
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களே, எனது பெயரை Manonmani Rajapandiyan என்பதில் இருந்து மனோன்மணி ராஜபாண்டியன் என்று அழகான தமிழ் வடிவில் மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி...
அனுராகவன்
28-01-2012, 11:44 PM
தயவு செய்து எனது பெயரை "
அச்சலா "என்று மாற்றி தாருங்கள்
அமீனுதீன்
29-03-2012, 05:09 AM
அய்யா, எனது பெயரை அமீனுதீன் என்று தமிழில் மாற்றித் தாருங்கள்.
sarcharan
30-03-2012, 12:15 PM
என் பெயரை சர்சரண்- இல் இருந்து சரவணன் என்றாக்கித்தாருங்கள்.
இதனால் நமது லாகின் ஐடி மாற்றப்படவேண்டுமா?
அமரன்
30-03-2012, 09:26 PM
என் பெயரை சர்சரண்- இல் இருந்து சரவணன் என்றாக்கித்தாருங்கள்.
இதனால் நமது லாகின் ஐடி மட்ட்ரப்படவேண்டுமா?
பெயர் மாற்றத்துக்குப் பின்னர் சரவணன் என்றே லாகின் பண்ண வேண்டி இருக்கும்.
sarcharan
04-04-2012, 02:36 PM
என் பெயரை சர்சரண்- இல் இருந்து சரவணன் என்றாக்கித்தாருங்கள்.
இதனால் நமது லாகின் ஐடி மாற்றப்படவேண்டுமா?
பெயர் மாற்றத்துக்குப் பின்னர் சரவணன் என்றே லாகின் பண்ண வேண்டி இருக்கும்.
அப்படின்னா மாற்ற வேண்டாம் சார்..
வெற்றி
12-04-2012, 08:10 AM
என் பெயரை வெற்றி என மாற்றித்தரவேண்டுகிறேன்
ravikrishnan
12-04-2012, 08:56 AM
ஐயா,என்பெயரை தமிழ்ழில் ரவிகிஷ்ணன் என மாற்றித்தரவேண்டுகிறேன்.நன்றி!!!!
ஐயா என் பெயரை ஜான் என்று மாற்றித்தர வேண்டுகிறேன்
ravikrishnan
22-04-2012, 01:52 PM
மன்னிக்கவும், ஐயா பல சிரமங்கள் இருப்பதால் தமிழில் இருக்கும் எனது பெயரை ஆங்கிலத்தில் மாற்றவும்,
அமீனுதீன்
23-04-2012, 04:03 PM
பெயர் மாற்றி தந்ததற்காகவும்,
பண்பட்டவர் அனுமதி தந்ததற்காகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அமரன்
23-04-2012, 08:28 PM
மன்னிக்கவும், ஐயா பல சிரமங்கள் இருப்பதால் தமிழில் இருக்கும் எனது பெயரை ஆங்கிலத்தில் மாற்றவும்,
அன்பரே..!
எப்படி மாற்ற வேண்டும் எனச் சொன்னால் மாற்றித் தர வசதியாக இருக்கும். Ravikishnan என்றா Ravikrishnan என்றா... எப்படி?
ravikrishnan
24-04-2012, 01:21 AM
ஐயா, வணக்கம். எனது பெயரை Ravikrishnan என்று மாற்றிதறுமாறு வேண்டுகிறேன். எனது வேலையின் காரணமாக பல இடங்களுக்கு செல்வதால்.வேறுஒருகணணியில் தொடர்பு கொள்ள( தமிழ் எழுத்துகள் இல்லாததால்)கடினமாக உள்ளது.நன்றி!!
அமரன்
24-04-2012, 10:20 PM

மாற்றப்பட்டுள்ளது நண்பரே!!
ravikrishnan
24-04-2012, 11:24 PM
நன்றி!! அமரன் அவர்களே!!
ராஜண்ணா
26-09-2012, 09:55 PM
யப்பா! கண்டுபிடிச்சுட்டேன்.
Rajanna Venkatramanன்னு இருக்க பேரை "ராஜண்ணா" என்று மாற்றிவிடுங்களேன். நன்றி உடையவனாய் இருப்பேன்.
அமரன்
27-09-2012, 05:32 AM
யப்பா! கண்டுபிடிச்சுட்டேன்.
Rajanna Venkatramanன்னு இருக்க பேரை "ராஜண்ணா" என்று மாற்றிவிடுங்களேன். நன்றி உடையவனாய் இருப்பேன்.
மாற்றியாச்சுங்கண்ணா.
ராஜண்ணா
27-09-2012, 07:43 PM
சந்தோஷம்.. ரொம்ப நன்றி தல!
எனதுப் பெயரை ஆங்கிலத்தில் rema என மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... நன்றி
எனது பெயரை: ந.கண்ணப்பு என மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
பாலகன்
28-12-2012, 02:30 PM
எனது பயனர் பெயரை பாலகன் என்று மாற்றி தாருங்கள்
மஞ்சுபாஷிணி
28-12-2012, 04:14 PM
பாலகன் சௌக்கியமாப்பா?
அமரன்
28-12-2012, 08:56 PM
எனது பயனர் பெயரை பாலகன் என்று மாற்றி தாருங்கள்
ஆச்சு அன்பரே.
பாலகன்
29-12-2012, 07:08 AM
நன்றி அமரன் அண்ணா!.... மஞ்சுளா அக்கா நான் நலம். நீங்க?
முரளி
29-12-2012, 07:35 AM
அய்யா, எனது பெயரை murali12 லிருந்து முரளி என்று தமிழில் மாற்றித் தாருங்கள். நன்றி.
மஞ்சுபாஷிணி
29-12-2012, 10:28 AM
நன்றி அமரன் அண்ணா!.... மஞ்சுளா அக்கா நான் நலம். நீங்க?
என் பெயர் மஞ்சுளா இல்லையே பாலகா.... :)
அமரன்
29-12-2012, 10:12 PM
அய்யா, எனது பெயரை murali12 லிருந்து முரளி என்று தமிழில் மாற்றித் தாருங்கள். நன்றி.
மாற்றப்பட்டது நண்பரே!
மாதவ்
03-01-2013, 05:07 AM
எனது பயனாளர் பெயரை மாதவ் என மாற்றி கொடுக்க இயலுமா?
prakash01
03-01-2013, 02:40 PM
என்னால் இந்த படத்தை எனது profileல் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. மன்ற நிர்வாகிகள் இதை பதிவேற்றம் செய்ய உதவுங்கள்.
நன்றி
whyucheckmybacklinks.com
கும்பகோணத்துப்பிள்ளை
11-01-2013, 12:35 PM
அமரன் அவர்களே! எனது பயனாளர் பெயரை தமிழில் 'கும்பகோணத்துப்பிள்ளை' என மாற்றித்தாருங்கள்
(ஜயா! முரளி! மனு போட்டாச்சுங்கோ!)
பாவூர் பாண்டி
26-03-2013, 09:39 AM
தோழரே, Pandianslj என்ற எனது பெயரை பாவூர் பாண்டி என தமிழில் மாற்றி தாருங்கள்.
கார்த்திக்
16-05-2013, 01:11 PM
எனது பயனாளர் பெயரை கார்த்திக் என மாற்றி கொடுங்கள் ஐயா?
அமரன்
16-05-2013, 08:51 PM
மாற்றப்பட்டுள்ளது.
மும்பை நாதன்
02-09-2013, 04:11 PM
எனது பயனாளர் பெயர் ' SSNATHAN ' என்று இருப்பதை ' மும்பை நாதன் ' என்று தமிழில் மாற்ற விழைகிறேன்.
மும்பை நாதன்
நல்லையன்
02-10-2013, 06:29 AM
வணக்கம்,
என்னுடைய rashlak என்ற பயனாளர் பெயர் நல்லையன் என்று மாற்றி தருமாறு தலைமையை கேட்டுக்கொள்கிறேன்.
அனுராகவன்
29-04-2014, 06:00 AM
நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்... அனுராகவன் என்று....
இன்னும் மாறவில்லை..
அனுராகவன்
05-06-2014, 03:46 PM
அனுராகவன் என்று மாற்றி தாருங்கள்...
ராசராசன்
30-04-2015, 12:49 PM
எனது மன்றத்தின் பெயரான "தேனிசை" என்பதை "ராசராசன்" என மாற்றித் தர இயலுமா?
நன்றி!