View Full Version : பண்பட்டவர் அனுமதி விண்ணப்பம்
அறிஞர்
14-08-2008, 10:31 PM
அன்பு புது உறவுகளே,
மன்றத்தில் பண்பட்டவர் அனுமதி பெற இங்கு பதியுங்கள்.
தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபின் அனுமதி கேட்கவும்.
பாண்டியன்
23-10-2008, 10:05 AM
நிர்வாகி அவர்களே தமிழில் 25 பதிவுகள் கொடுத்துவிட்டேன் எனக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கவும்,நன்றி
அமரன்
23-10-2008, 10:13 AM
பாண்டியன் அவர்களே!
உங்கள் பதிவுகளை அலசிய பிறகு உங்களுக்கு "பண்பட்டவர்" அனுமதி வழங்கப்படும்.
நன்றி.
பாண்டியன்
23-10-2008, 01:09 PM
பாண்டியன் அவர்களே!
உங்கள் பதிவுகளை அலசிய பிறகு உங்களுக்கு "பண்பட்டவர்" அனுமதி வழங்கப்படும்.
நன்றி.நன்றி திரு.அமரன் (மன்றநிர்வாகி) அவர்களே
Maruthu
23-10-2008, 01:45 PM
எளியவனுக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கிய மன்றதுக்கும் மன்ற நிர்வாகத்திற்க்கும் மிக்க நன்றி.
அன்புடன்...
மருது.
நாட்டாமை
13-12-2008, 09:03 AM
எனக்கும் பண்பட்டவர் அனுமதி வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்... :):)
மன்றத்திலே ஒரு இபுத்தகம் கூட டவுண்லோடு செய்ய விடுறதில்லை உடனே ரெட் அலார்ட் அடிக்குது...
sujan1234
16-12-2008, 04:45 PM
தயவு செய்து எனக்கு பண்பட்டவர் அனுமதி தருமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
rajanscompu
16-12-2008, 06:32 PM
நான் பண்பட்டவர் என்ற அனுமதி பெற 25 பதிவுகள் என்பது நம்பிக்கை அளிக்கிறது.
முயல்கிறேன். உதவுங்கள் பண்பட்டவராக அங்கீகரிக்க நன்றி
அன்புடன்
ரங்கராஜன்
அமரன்
16-12-2008, 06:36 PM
தயவு செய்து எனக்கு பண்பட்டவர் அனுமதி தருமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நான் பண்பட்டவர் என்ற அனுமதி பெற 25 பதிவுகள் என்பது நம்பிக்கை அளிக்கிறது.
முயல்கிறேன். உதவுங்கள் பண்பட்டவராக அங்கீகரிக்க நன்றி
அன்புடன்
ரங்கராஜன்
தொடர்ந்து பங்களியுங்கள் அன்பர்களே!
உங்கள் பதிவுகள் அடிப்ப*டையில் பண்பட்டவர் அனுமதி உங்களைத் தேடிவரும்.
ஷண்முகம்
17-12-2008, 12:35 AM
கேட்டு வாங்குவதா பட்டம் எனத் தோன்றுகிறது.
கேட்டு வாங்குவதா பட்டம் எனத் தோன்றுகிறது.
அன்பு நண்பரே, பட்டத்திற்கும் தகுதிக்கு வித்தியாசம் இருக்கிறதல்லவா.. நீங்கள் இங்கே பெறப்போவது தகுதி. பட்டமல்ல.
உங்களுடைய தகுதி அறியப்பட்டால் பண்பட்டவர் தகுதி தானாகவே வரும்.
அன்புடன்
ஆதவன்.
கேட்டு வாங்குவதா பட்டம் எனத் தோன்றுகிறது.
கொடுப்பார்கள். கவலைவேண்டாம். தொடர்ந்து பங்களியுங்கள், எல்லாம் கேட்காமலேயே உங்களுக்கு கிடைக்கும்.
நாட்டாமை
17-12-2008, 04:34 AM
அட நாம தான் பண்பட்டவர்
ஆயிட்டோமில்ல..... ஆயிட்டோமில்ல..... :D:D
பண்பட்டவர் அனுமதி அளித்தமைக்கு
என்னுடைய நன்றிகள்..:):)
reader
18-12-2008, 04:04 AM
நிர்வாகி அவர்களே எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
vijima
18-12-2008, 06:06 AM
நான் 36 பதிவுகள் கொடுத்துள்ளேன். எனவே எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்குமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ரங்கராஜன்
18-12-2008, 02:00 PM
நான் 36 பதிவுகள் கொடுத்துள்ளேன். எனவே எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்குமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
விஜீமா அக்கா
சூப்பரா ஒரு கதையோ, அல்லது கவிதையோ, அல்லது ஒரு கட்டுரையோ கொடுங்க, அல்லது இங்கு தரப்படும் படைப்புகளுக்கு தரமான விமர்சனமாவது கொடுங்க. நம்முடைய பங்கு என்பது மிக முக்கியம் இல்லையா?, நமது பொறுப்பாளார்கள் தானாகவே உங்களுக்கு தகுதியை வழங்குவார்கள். நன்றி
ரங்கராஜன்
18-12-2008, 02:02 PM
கேட்டு வாங்குவதா பட்டம் எனத் தோன்றுகிறது.
நீங்கள் கூறுவது உண்மை தான். கேட்டு வாங்குவதா பட்டம்?. இல்லை உழைத்து வாங்குவது தான் பட்டம். எனவே நம் மன்றத்திற்க்காக உழைக்க ஆரம்பியுங்கள். பட்டம் தானாக வரும்
vijima
20-12-2008, 03:57 AM
விஜீமா அக்கா
சூப்பரா ஒரு கதையோ, அல்லது கவிதையோ, அல்லது ஒரு கட்டுரையோ கொடுங்க, அல்லது இங்கு தரப்படும் படைப்புகளுக்கு தரமான விமர்சனமாவது கொடுங்க. நம்முடைய பங்கு என்பது மிக முக்கியம் இல்லையா?, நமது பொறுப்பாளார்கள் தானாகவே உங்களுக்கு தகுதியை வழங்குவார்கள். நன்றி
சூப்பரா ஒரு கதையோ, அல்லது கவிதையோ, அல்லது ஒரு கட்டுரையோ கொடுக்க நேரமின்மையால் தான் கொடுக்கமுடியவில்லை. ஆனால் என்னால் முடிந்த அளவு பங்களிக்கிறேன்.
25 பதிவுகள் போட்டவர்கள் விண்ணபிக்கலாம் என்பதால் தான் நான் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தேன். இதில் தவறு இருந்தால் தெரிவிக்கவும்.
vijima
20-12-2008, 04:00 AM
பண்பட்டவர் அனுமதி அளித்தமைக்கு என்னுடைய நன்றிகள்..
சூப்பரா ஒரு கதையோ, அல்லது கவிதையோ, அல்லது ஒரு கட்டுரையோ கொடுக்க நேரமின்மையால் தான் கொடுக்கமுடியவில்லை. ஆனால் என்னால் முடிந்த அளவு பங்களிக்கிறேன்.
25 பதிவுகள் போட்டவர்கள் விண்ணபிக்கலாம் என்பதால் தான் நான் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தேன். இதில் தவறு இருந்தால் தெரிவிக்கவும்
அமரன்
20-12-2008, 07:06 AM
பதிவுகளைக் கொடுக்கும் இடம், கொடுக்கும் விதம், சக உறுப்பினர்களுடன் பழகும் முறை, இப்படி இன்னும் சிலவற்றைக் கருத்தில் கொண்டே பண்பட்டவர் தகைமை வழங்கல் தீர்மானிக்கப்படுகிறது. 25 பதிவுகள் தந்ததும் விண்ணப்பிப்பதில் தவறில்லை. தகைமை வழங்கப்பட்டதும் பங்களிப்பை நல்காதிருத்தால் அதுவே வருத்தம் தரும் காரியம். கிடைக்கும் நேரத்தில் மற்றவர்கள் படைபுகளைப் படித்து கருத்துகளை சொல்லுங்கள் விஜீமா
vijima
20-12-2008, 09:41 AM
என்னால் முடிந்த அளவு கிடைக்கும் நேரத்தில் மற்றவர்கள் படைபுகளைப் படித்து கருத்துகளை சொல்கிறேன்.
இளையவர், பண்பட்டவர் தகைமை வழங்கியமைக்கு மிகவும் நன்றி.
நன்றி, நன்றி, நன்றி.
:icon_good::icon_good::icon_good:
sujan1234
20-12-2008, 06:14 PM
நிர்வாகி அவர்களுக்கு எனக்கு பண்பட்டவர் அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நான் 30 கு மேற்பட்ட விமர்சன பதிவுகளை கொடுத்துள்ளேன் விரைவில் நேரம் கிடைத்தால் தரமான ஆக்கங்ளை தர முயற்சிக்கின்றேன்
சசிதரன்
23-12-2008, 02:39 PM
எனக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கிய நிர்வாகி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... நான் என்றும் தமிழ் மன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பேன்... மிக்க நன்றி...:)
kulirthazhal
02-01-2009, 08:05 AM
வணக்கம் அன்பர்களே!
பண்பட்டவர் பகுதியில் இனைய ஆர்வமாக உள்ளேன்.
எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் படைப்புகளை தந்துவந்துள்ளேன், தடுதி இருந்தால் வாய்ப்பு வழங்குங்கள்.
மகிழ்வேன்.
தூயவன்
23-01-2009, 03:47 PM
நிர்வாகி அறிஞர் அவர்களுக்கு எனக்கு பண்பட்டவர் அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நான் 25 கு அதிகமாக பதிவு செய்துல்லேன்.
நன்றி
தூயவன்
23-01-2009, 03:58 PM
நன்றி அறிஞர் அண்ணா . கேட்டதும் கொடுபவனே கிருஷ்ணா கிருஷ்ணா. ......
எனக்கு பண்பட்டவர் தகுதி கொடுத்த நிர்வாகிகளுக்கும்.நடத்துனர் அவர்களுக்கும் நன்றி.
ஆரம்பத்தில்,புதியவர்,மூத்தவர் என வித்தியாசம் பார்க்கிறார்களே! என்று வருத்தமாக இருந்தாலும். இப்பொழுது பண்பட்டவர் என்ற உரிமையுடன் வரும்போது ரொம்ப சந்தோசமாகத்தான் இருக்கிறது. நன்றி.
samuthraselvam
09-02-2009, 11:10 AM
எனக்கு பண்பட்டவர் என்ற தகுதியை நான் கேட்காமலே கொடுத்த தமிழ் மன்றத்திற்கும் நிர்வாகிகளுக்கும் அங்கத்தினர்களுக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சி.
நூர் அவர்கள் சொன்னதுபோல் ஒரு நல்ல அடையாளம்.
அறிஞர்
09-02-2009, 05:10 PM
எனக்கு பண்பட்டவர் தகுதி கொடுத்த நிர்வாகிகளுக்கும்.நடத்துனர் அவர்களுக்கும் நன்றி.
ஆரம்பத்தில்,புதியவர்,மூத்தவர் என வித்தியாசம் பார்க்கிறார்களே! என்று வருத்தமாக இருந்தாலும். இப்பொழுது பண்பட்டவர் என்ற உரிமையுடன் வரும்போது ரொம்ப சந்தோசமாகத்தான் இருக்கிறது. நன்றி.
எனக்கு பண்பட்டவர் என்ற தகுதியை நான் கேட்காமலே கொடுத்த தமிழ் மன்றத்திற்கும் நிர்வாகிகளுக்கும் அங்கத்தினர்களுக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சி.
நூர் அவர்கள் சொன்னதுபோல் ஒரு நல்ல அடையாளம்.
தங்களின் செயல்பாடுகளை நிர்வாக குழு... கண்டு.. பரிந்துரைக்கிறார்கள். உடனே அனுமதியும் கொடுக்கப்படுகிறது. :icon_b::icon_b::icon_b::icon_b:
தொடர்ந்து நல்ல பங்கை கொடுங்கள்.. :):):):)
raj144
07-03-2009, 07:45 AM
தயவு செய்து எனக்கும் பண்பட்டவர் அனுமதி தருமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
balakumar
07-03-2009, 03:02 PM
நிர்வாக குழுவினரே ,நடத்துனரே, தலைமை நிர்வாகமே ,
நான் என்ன பாவம் செய்தேன் எனக்கும் பண்பட்டவர் அனுமதி தருமாறு மிக்க பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் .பாலகுமார் ,பெங்களூரு .இந்தியா
அக்னி
07-03-2009, 04:26 PM
நண்பரே...
தொடரும் உங்கள் பங்களிப்பில் “பண்பட்டவர் தகைமை” விரைவில் உங்களைச் சேரும்.
sumithra
19-03-2009, 08:29 AM
enakku anumahi vendum
நானும் தமிழில் 25 பதிவுகளுக்கு மேல் பதிந்து விட்டேன். தயவு செய்து பண்பட்டவர் அந்தஸ்து வழங்கவும். மிக்க நன்றி
அறிஞர்
19-03-2009, 08:40 PM
enakku anumahi vendum தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபிறகு வழங்கப்படும்.
அறிஞர்
19-03-2009, 08:40 PM
நானும் தமிழில் 25 பதிவுகளுக்கு மேல் பதிந்து விட்டேன். தயவு செய்து பண்பட்டவர் அந்தஸ்து வழங்கவும். மிக்க நன்றி
முன்பே அந்த வசதி உள்ளதே..
முன்பே அந்த வசதி உள்ளதே..
தவறுக்கு மன்னிக்கவும்.தெரியாமல் அறியாமல் கேட்டு விட்டேன்.மீண்டும் மீண்டும் மன்னிக்க
tkpraj
03-04-2009, 07:32 AM
மிக்க நன்றி கேட்காமலேயே பண்பட்டவர் தகைமை கொடுத்தமைக்கு
பூமகள்
21-04-2009, 10:27 AM
த.ஜார்ஜ் பயனாளர், 28 பதிவுகள் இதுவரை இட்டிருக்கிறார். தரமான சிறுகதைகளும் அதிலடங்கும். இன்னும் பண்பட்டவர் அனுமதி வழங்காமல் இருப்பது ஆச்சர்யம்.
அவருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்க என் பரிந்துரை.
அமரன்
21-04-2009, 10:30 AM
த.ஜார்ஜ் பயனாளர், 28 பதிவுகள் இதுவரை இட்டிருக்கிறார். தரமான சிறுகதைகளும் அதிலடங்கும். இன்னும் பண்பட்டவர் அனுமதி வழங்காமல் இருப்பது ஆச்சர்யம்.
அவருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்க என் பரிந்துரை.
ஜார்ஜுக்கு பண்பட்டவர் தகைமை வழங்க காலையில் ஆவன செய்யப்பட்டது. அறிஞர் வந்ததும் வழங்கப்படும். பரிந்துரைத்தமைக்கு நன்றி பூமகள்.
sakthim
03-05-2009, 11:45 AM
தமிழில் 25 பதிவுகளுக்கு மேல் பதிந்து விட்டேன்.பண்பட்டவர் அனுமதி வழங்கவும்.
devendran
12-05-2010, 06:19 AM
தமிழில் 30 பதிவுக்கு மேல் தந்துவிட்டேன்...
பண்பட்டவர் அனுமதி தரவும்...
yamini
18-05-2010, 04:51 AM
25 பதிவுகள் தந்துவிட்டேன்...
பண்பட்டவர் அனுமதி தரவும்...
அறிஞர்
18-05-2010, 07:07 PM
அனுமதி கொடுக்கப்பட்டது... சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
கண்ணன்
19-05-2010, 02:27 PM
பண்பட்டவர் அனுமதி கிடைக்குமா?
என்னுடைய 25 பதிப்புகளில் பெரும்பாலும், ஊர், சொல் விளையாட்டுகளும், நன்றி தெரிவிக்கும் பதிலுரைகளுமே. அது போதாதென்றால், காத்திருக்கத்தயார்.
அமரன்
19-05-2010, 06:13 PM
உங்கள் பதிவுகள் பரீசிலிக்கப்படுகின்றன கண்ணா..
விரைவில் பண்பட்டவர் தகைமை கிடைக்க ஆவன செய்கிறேன்.
அறிஞர்
19-05-2010, 09:07 PM
முன்பே கொடுக்கப்பட்டுள்ளதே... சரிபார்க்கவும்.
கண்ணன்
19-05-2010, 10:19 PM
மிக்க நன்றி.
raj123
22-05-2010, 03:18 PM
25 பதிவுகள் தந்துவிட்டேன்...
பண்பட்டவர் அனுமதி தரவும்...
மச்சான்
03-07-2010, 07:46 AM
அய்யா..... இன்று என்னுடைய 26 பதிப்புக்களை கடந்துவிட்டேன். பண்பட்டவர் அப்படின்னு சொல்றாங்களே...? அது எனக்கு கிடைக்குமாய்யா....?
.
அமரன்
03-07-2010, 09:06 AM
பாட்டுக்குப் பாட்டுக்கு மேளம் கொட்டும் மச்சான்.
நீங்கள் கேக்காமலே பண்பட்டவர் டைட்டிலை உங்களுக்குக் கொடுக்க ஆவன செய்வதுதான் மன்றத்தின் விசேட தன்மை. கிடைக்கும் கட்டாயம்.
மச்சான்
03-07-2010, 04:33 PM
பாட்டுக்குப் பாட்டுக்கு மேளம் கொட்டும் மச்சான்.
நீங்கள் கேக்காமலே பண்பட்டவர் டைட்டிலை உங்களுக்குக் கொடுக்க ஆவன செய்வதுதான் மன்றத்தின் விசேட தன்மை. கிடைக்கும் கட்டாயம்.
“சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்...!” என்பதை போல எனக்கு பண்பட்டவர் டைட்டிலை உடனேயே கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி.
தமிழ் மைந்தன்
12-07-2010, 07:32 PM
அன்பு புது உறவுகளே,
மன்றத்தில் பண்பட்டவர் அனுமதி பெற இங்கு பதியுங்கள்.
தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபின் அனுமதி கேட்கவும்.
பண்பட்டவர் என்னும் பட்டத்தின் வாயிலாக நாங்கள் பெரும் நன்மைகள் என்ன என்பதை தயவுசெய்து விளக்கவும்.
அன்புடன்
முருகன் என்ற தமிழ் மைந்தன் .
அமரன்
12-07-2010, 09:54 PM
பண்பட்டவர் என்னும் பட்டத்தின் வாயிலாக நாங்கள் பெரும் நன்மைகள் என்ன என்பதை தயவுசெய்து விளக்கவும்.
அன்புடன்
முருகன் என்ற தமிழ் மைந்தன் .
இங்கே பாருங்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198
தமிழ் மைந்தன்
13-07-2010, 09:51 AM
அன்பு புது உறவுகளே,
மன்றத்தில் பண்பட்டவர் அனுமதி பெற இங்கு பதியுங்கள்.
தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபின் அனுமதி கேட்கவும்.
பண்பட்டவர் பட்டம் பெற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தயவுசெய்து தெரியபடுத்தவும்
மச்சான்
13-07-2010, 10:24 AM
பண்பட்டவர் என்னும் பட்டத்தின் வாயிலாக நாங்கள் பெரும் நன்மைகள் என்ன என்பதை தயவுசெய்து விளக்கவும்.
பண்பட்டவர் பட்டம் பெற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தயவுசெய்து தெரியபடுத்தவும்
ஐயா... தமிழ் மைந்தரே....? ஒரே கேள்வியை (கொஞ்சம் மாற்றி) எத்தனை முறைதான் கேட்பீர்கள்....? உங்களின் முதல் கேள்விக்கே கீழே உள்ள திரியை பார்க்கும்படி அமரன் அவர்கள் சொல்லியிருந்தாரே....?
இங்கே பாருங்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198
இந்த திரியை பார்த்த பிறகும் உங்களின் சந்தேகம் தீரவில்லையா....?:confused: 25 பதிப்புகள் பதிந்தபின் இங்கு விண்ணப்பியுங்கள். பண்பட்டவர் என்ற பட்டம் இருந்தால்தான் ஓட்டுரிமை கூட கிடைக்கும் நண்பரே....!
.
தமிழ் மைந்தன்
13-07-2010, 10:41 AM
அன்பு புது உறவுகளே,
மன்றத்தில் பண்பட்டவர் அனுமதி பெற இங்கு பதியுங்கள்.
தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபின் அனுமதி கேட்கவும்.
ஐயா... தமிழ் மைந்தரே....? ஒரே கேள்வியை (கொஞ்சம் மாற்றி) எத்தனை முறைதான் கேட்பீர்கள்....? உங்களின் முதல் கேள்விக்கே கீழே உள்ள திரியை பார்க்கும்படி அமரன் அவர்கள் சொல்லியிருந்தாரே....?
இந்த திரியை பார்த்த பிறகும் உங்களின் சந்தேகம் தீரவில்லையா....?:confused: 25 பதிப்புகள் பதிந்தபின் இங்கு விண்ணப்பியுங்கள். பண்பட்டவர் என்ற பட்டம் இருந்தால்தான் ஓட்டுரிமை கூட கிடைக்கும் நண்பரே....!
.
தங்கள் விவரங்களை படித்து தெரிந்துகொண்டேன்
நன்றி!
தமிழ் மைந்தன்
13-07-2010, 07:39 PM
அன்பு புது உறவுகளே,
மன்றத்தில் பண்பட்டவர் அனுமதி பெற இங்கு பதியுங்கள்.
தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபின் அனுமதி கேட்கவும்.
உயர்திரு அறிஞர் அவர்களுக்கு வணக்கம். நான் தமிழில் 40 பதிவுகள் கொடுத்துவிட்டேன். மேலும் பண்பட்டவரின் தகுதியை பற்றி அறிந்துகொண்டேன். எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்..
நன்றி
அன்புடன்.
உங்கள் தமிழ் மைந்தன்.
தமிழ் மைந்தன்
14-07-2010, 05:08 PM
எமக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கிய மன்றதுக்கும் மன்ற நிர்வாகத்திற்க்கும் மிக்க நன்றி.
அன்புடன்
தமிழ் மைந்தன்
mojahun
17-08-2010, 02:43 AM
ஐயா,
நிர்வாகி அறிஞர் அவர்களே,
எனக்கு பண்பட்டவர் அனுமதி அளியுங்கள். நான் 32 பதிவுகள் செய்துள்ளேன்.
mojahun
18-08-2010, 01:16 AM
:) எமக்கு பண்பட்டவர் பட்டம் வழங்கிய நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகள்.;)
rajesh2008
03-09-2010, 10:25 AM
25 பதிவுகளை வெற்றிகரமாக கடந்துவிட்டேன்.எனக்கு பண்பட்டவர் பட்டம் வழங்கிட பணிவுடன் வேண்டுகிறேன்.
முருகன்
06-09-2010, 08:36 AM
எனக்கு பண்பட்டவர் அனுமதி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
அமரன்
06-09-2010, 09:23 PM
முருகன் அவர்களே!
உங்கள் பதிவுகள் குறித்த பகுதியில், சொல் விளையாட்டுகளில் மட்டும் காணப்படுகின்றன. ஏனைய பகுதிகளிலும் பதிவுகளைக் கொடுங்கள். பண்பட்டவர் அனுமதிக்கு ஆவன செய்கிறோம்.
நன்றி.
rajesh2008
08-09-2010, 09:58 AM
எனது விண்ணப்பத்தை பரிசீலித்து ஆவன செய்த நிர்வாகத்துக்கு நன்றி.
ஆன்டனி ஜானி
28-10-2010, 04:38 PM
எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்க தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன்
அமரன்
28-10-2010, 05:00 PM
அன்ரனி.
நற்பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்.. கேட்காமலே கிடைக்கும்.
ஆன்டனி ஜானி
28-10-2010, 05:29 PM
எனக்கு உடனே பதில் சொன்னமைக்கு நன்றி தலைவரே
பூங்குழலி
28-10-2010, 06:10 PM
நிர்வாகி அவர்களே, நான் இங்கு 25 பதிவுகள் பதிந்துவிட்டேன். எனக்கு பண்பட்டவர் அனுமதி வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அறிஞர்
29-10-2010, 03:48 PM
கொடுக்கப்பட்டது
பூங்குழலி
29-10-2010, 04:15 PM
கொடுக்கப்பட்டது
கேட்டதும் பண்பட்டவர் பட்டம் வழங்கிய நிர்வாகிக்கு மிக்க நன்றிகள்..
மன்றநிர்வாகி அவர்களுக்கு,
எனக்கு ஒரு சந்தேகம்...
" மன்றத்தில் பண்பட்டவர் அனுமதி பெற இங்கு பதியுங்கள்.
தமிழில் 25 பதிவுகள் கொடுத்தபின் அனுமதி கேட்கவும். "
இங்கு 25 பதிவுகள் என்பது நாம் அனுப்பும் கருத்துகளும் சேர்த்த???
அன்புடன்,
இமை.
அமரன்
31-10-2010, 07:20 PM
ஆம் இமை..
25 பதிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டவர்கள் பதிவுகளை அலசி ஆவன செய்வார்கள்.
நாஞ்சில் த.க.ஜெய்
19-11-2010, 01:34 PM
தமிழ்மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு கோரிக்கை
நான் இதுவரை கொடுத்துள்ள பதிவுகளை பார்த்து நான் பண்பட்டவர் என்னும் தகுதி பெற தகுதியானவனா என கூறுமாறு கேட்டுகொள்கிறேன் .
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
தமிழ்மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு கோரிக்கை
நான் இதுவரை கொடுத்துள்ள பதிவுகளை பார்த்து நான் பண்பட்டவர் என்னும் தகுதி பெற தகுதியானவனா என கூறுமாறு கேட்டுகொள்கிறேன் .
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
விரைவில் உங்களுக்கு பண்பட்டவர் தகைமை வழங்கப்படும், தொடர்ந்து பங்களியுங்கள்...
வல்லம் தமிழ்
19-11-2010, 02:49 PM
அய்யா! வணக்கம்! எனக்கு பண்பட்டவர் தகுதி வழ்ங்கியமைக்கு மிக்க நன்றி!
அமரன்
19-11-2010, 03:47 PM
நண்பரே..
உங்கள் பங்களிப்புக்கு கிடைத்த வெகுமதி இது..
ஆன்டனி ஜானி
19-11-2010, 04:23 PM
உங்களுடய தகுதிக்கு (பதிப்புக்கு) கிடைத்த சன்மானம் இன்னும் தொடர்க நண்பரே **** பயணங்கள் முடிவதில்லை *******
நாஞ்சில் த.க.ஜெய்
19-11-2010, 05:11 PM
பண்பட்டளர் தகுதிக்கு தகுதியானவர் என கூறியதற்கு மிகவும் நன்றி
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
நான் கேட்கும் முன்னே எனக்கு "பண்பட்டவர்" பட்டம் அளித்திட்ட மன்ற நிர்வாகத்திற்கு நன்றிகள் பல.
நிர்வாகி அவர்களே தமிழில் 25 பதிவுகள் கொடுத்துவிட்டேன் எனக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கவும்,நன்றி
என்றும் அன்புடன்,
இமை
அமரன்
06-12-2010, 07:20 PM
நிர்வாகி அவர்களே தமிழில் 25 பதிவுகள் கொடுத்துவிட்டேன் எனக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கவும்,நன்றி
என்றும் அன்புடன்,
இமை
ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கே நண்பரே.
ஜானகி
07-12-2010, 07:22 AM
பொழுது போவதற்காக மன்றத்தில் நுழைந்த எனக்கு, பண்பட்டவர் பட்டம் கிடைத்த பின்னர், பொறுப்பு கூடுவதாக உணருகிறேன். காப்பாற்ற முயலுகிறேன். நன்றி.
vadivel balasubramanian
11-12-2010, 04:38 AM
அய்யா அவர்களே உங்களது கட்டு திட்டங்களுக்கு நான் கட்டுப்பட இயலாது ஏனெனில் நான் தமிழன் நன்றி முடிந்தால் அனுமதியும் இல்லையெனில் என்னை உமது குழுவிலிருந்து விடுவித்துவிடும்.
அமரன்
11-12-2010, 10:25 AM
அய்யா அவர்களே உங்களது கட்டு திட்டங்களுக்கு நான் கட்டுப்பட இயலாது ஏனெனில் நான் தமிழன் நன்றி முடிந்தால் அனுமதியும் இல்லையெனில் என்னை உமது குழுவிலிருந்து விடுவித்துவிடும்.
அன்பரே!
அன்பால் அன்றி எவரையும் எதாலும் கட்டி வைப்பதில்லை நாம். வந்தவரை போவென்று சொல்வதுமில்லை நாம். ஏனெனில் நாம் மாந்த நேசம் மிக்க தமிழ் தெரிந்தவர்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
கௌதமன்
13-12-2010, 06:24 PM
இது விண்ணப்பமல்ல.
இந்த மன்றத்திற்கு என் பங்களிப்பு உகந்ததாயிருந்தது என்று மன்றத்தார் எண்ணி, அதற்கானத் தகுதியடைந்து விட்டேன் எனக் கருதி பட்டம் ஏதும் தரப்பட்டால் ஏற்றுக் கொள்வதில் தயக்கமில்லை. இல்லையென்றாலும் வருத்தமில்லை. என் பங்களிப்பு தடையின்றித் தொடரும்.
அமரன்
14-12-2010, 07:29 PM
நிர்வாகி மன்றம் வரும்வேளை உங்களுக்கு பண்பட்டவர் பகுதிகளுக்கு அனுமதி வழங்குவார் நண்பரே.
கௌதமன்
15-12-2010, 03:07 PM
மன்றத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
பங்களிப்பின் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு அதிகமாகிவிட்டதாக உணர்கிறேன்
அறிஞர்
15-12-2010, 03:11 PM
அய்யா அவர்களே உங்களது கட்டு திட்டங்களுக்கு நான் கட்டுப்பட இயலாது ஏனெனில் நான் தமிழன் நன்றி முடிந்தால் அனுமதியும் இல்லையெனில் என்னை உமது குழுவிலிருந்து விடுவித்துவிடும்.
கட்டுபாடுகள் என்பது மற்றவரின் உணர்வுகளை மதித்து செயல்பட... உருவாக்கப்பட்டது..
கட்டுப்பாடுள்ள எந்த நாடும், அலுவலகமும், வீடும்... சிறப்பாக இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே...
முரளிராஜா
16-12-2010, 12:48 PM
பண்பட்டவர் என்ற தகுதியை எனக்கு வழங்கிய நிர்வாகத்தினருக்கு எனது நன்றி.
மன்றத்திற்க்கு என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன்.
ஜானகி
09-01-2011, 02:50 AM
வணக்கம், இன்று தான் கவனித்தேன், எனக்குக் கிடைத்த ' இனியவர் ' பட்டத்தை !
நன்றி, பட்டங்களால் பொறுப்பு கூடுவதை உணருகிறேன்.
முன்பின் பார்த்திராத, பழகியிராத, எனக்கு கிடைத்த தகுதி, தமிழுக்கே உரியதாகும்.
கௌதமன்
14-01-2011, 04:14 PM
இனியவர் பட்டத்துக்கு இனிய நன்றி!
p.suresh
07-02-2011, 05:06 AM
அன்று நான் பண்பட்டவனோ என்று எண்ணியபோது என் உள்ளம் அதை செருக்கு என்று உதறியது.
இன்று தமிழ்மன்றம் என்னை பண்பட்டவன் என்று விளித்தபோது அதே உள்ளம் உவகை கொள்கிறது. நன்றி.
ஆளுங்க
07-02-2011, 12:05 PM
என்னைப் பண்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
மனோன்மணி ராஜபாண்டியன்
22-11-2011, 06:02 AM
நிர்வாகி அவர்களே எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
மனோன்மணி ராஜபாண்டியன்
22-11-2011, 06:06 AM
விடிந்ததும் பணக்காரனாய் மாறினால் யாருக்குத்தான் சந்தோஷம் இல்லாமல் போகும்...
நிர்வாகி அவர்களே எனக்கு பண்பட்டவர் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
உங்கள் பங்களிப்பை தொடர்ந்து நல்குங்கள், பண்பட்டவர் தகுதி தானாக தங்களை வந்து அடையும் மனோன்மணி
matheen
10-01-2012, 12:54 PM
எனக்கு பண்பட்டவர் அனுமதி தருமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Muzzammill
14-01-2012, 11:45 AM
பண்படத்தான் விதிமுறைகள்
ஐயன்மீர் ,
வணக்கம் ! பண்படத்தான் விதிமுறைகள் . அதைப் பின்பற்றினால் தானே பண்பட்டவர்கள் ஆகி விடுவோம் . தங்களின் விதிமுறைகளை பின்பற்ற வாக்கு அளிக்கிறேன் .
நன்றி நவில்கிறேன் என்னை உறுப்பினராக சேர்த்தமைக்கு.
முஸ்ஸம்மில்
M.Jagadeesan
14-01-2012, 02:49 PM
தொய்வில்லாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டுவந்தால், பட்டங்கள் ஒவ்வொன்றாக நம்மைத் தேடிவரும்.
vBulletin® v3.8.5, Copyright ©2000-2012, Jelsoft Enterprises Ltd.