PDA

View Full Version : மென்பொருள் மாற்றங்கள்

அறிஞர்
14-08-2008, 01:59 PM
அன்பு உறவுகளே,

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது...

காலத்திற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதும், கிடைக்கும் தொழில்நுட்பத்திற்கேற்ப நம்மை முன்னேற்றிக் கொள்வது இன்றியமையாததாய் இருக்கிறது.

மன்றத்தில் சில மென்பொருள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை முன்பை விட சிறப்பாக செயல்படும். விட்டுப்போன சில வசதிகள் இன்னும் சில நாட்களில் சரி செய்யப்படும்.

தற்பொழுது 9 ஸ்கின்களை தேர்ந்தெடுத்து கொடுத்து இருக்கிறோம். அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்கின்களை மாற்றிக்கொள்ளலாம்.

Footer-ல் Left side ஸ்கின்களை தேர்வு செய்யலாம்.

சில நாட்கள் கழித்து குறை கண்டால் தெரியப்படுத்துங்கள்.. தங்களின் தேவைகளை நிறைவு செய்ய காத்திருக்கிறோம்.

குறைகளை இந்த பதிவில் கூறுங்கள்.

பென்ஸ்
14-08-2008, 02:21 PM
I would like to have the unicode converter at the bottom of each page.

(without that I'd to type in english.. enna kodumai sir ithuu...!!!)

அமரன்
14-08-2008, 02:30 PM
மாற்றங்கள் நன்றாக உள்ளது. நிவர்த்தி செய்யக் கூடிய சிற்சில சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நன்மைக்காக குறுகிய கால அசௌகரியங்களை மனமுவந்து ஏற்கிறேன்..

மறுமொழிப்பதிவுகளை பதிவேற்றும் கட்டளை கொடுத்ததும் பிழைச்செய்தி வருகிறது. ஆனால் பதிவுகள் பதிவேற்றப் படுகிறது. எனக்கு மட்டுந்தானா அல்லது எல்லாருக்குமா..

அறிஞர்
14-08-2008, 02:32 PM
I would like to have the unicode converter at the bottom of each page.

(without that I'd to type in english.. enna kodumai sir ithuu...!!!)
இகலப்பை இறக்க இயலாதா...
விரைவில் செயல்பத்திவிடுகிறோம்... கொஞ்சம் பொறுங்கள்.

ஷீ-நிசி
14-08-2008, 02:32 PM
ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....

leomohan
14-08-2008, 02:50 PM
அனைத்து தோல்களும் அருமை. Default மிகவும் பிடித்திருக்கிறது.

அறிஞர்
14-08-2008, 02:57 PM
ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....
சில பிரச்சனை எனக்கும் உள்ளது.......

ஆனால் பதிவு பதியப்பட்டுவிடுகிறது.

விரைவில் சரிசெய்யப்படும்.

தீபா
14-08-2008, 03:02 PM
மென்பொருள் மாற்றங்கள் மயக்குகிறது.... வர்ணக் கலவைகள் அருமை.... பாராட்டுக்கள் நிர்வாகத்தினரே!

tamilambu
14-08-2008, 03:16 PM
ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....

ஆமாம் இதே மாதிரித்தான் எனக்கும்.
பிழைச்செய்தி வருகிறது.

க.கமலக்கண்ணன்
14-08-2008, 05:31 PM
புதிய வடிவமைப்பு வியக்கும் வகையில் அமைந்துள்ளது சில குறைகள் தவிர... புதிய பரிமாணத்தில் தமிழ்மன்றம்....

Unicode Converter விரைந்து இணைத்தால் நலமாக இருக்கும்...

mgandhi
14-08-2008, 05:43 PM
மென்பொருள் மாற்றத்திர்க்கு நன்றி

இளசு
14-08-2008, 06:08 PM
மன்றநலம் மனதில் கொண்டு சொந்தநேரம், உழைப்பு, பொருள் அளித்து
புதுப்பொலிவும் கூடுதல் சிறப்புகளும் சேர்க்கும் உள்ளத்தை - நிர்வாகத்தை
வாழ்த்தி மகிழ்கிறேன்!

arun
14-08-2008, 06:48 PM
இகலப்பை இறக்க இயலாதா...
விரைவில் செயல்பத்திவிடுகிறோம்... கொஞ்சம் பொறுங்கள்.
நன்றி. இது ஒன்றுதான் பண்ண வேண்டும் :icon_b:

thanks ithu onru than panna veendum ....:icon_b:

உதயசூரியன்
15-08-2008, 06:01 AM
மன்றத்தில் தமிழ் யுனிகோட் கன்வர்டர்...வரவில்லை
எனக்கு கொஞ்சம் நிர்வகிகள் உதவுவார்களா...?

மற்ற எல்லோருக்கும் கன்வர்டர் தெரிகிறதா..??

எனக்கு
பழைய மன்ற முகப்பும் வசதிகளும்..
புதிய பதிவுகள் மேலேதெரிவதும் பழைய முறை படியே வேண்டும்..
என்ன செய்ய வேண்டும்...
உதவுங்கள்..
வேறு தள உதவியில்.. இங்கு தமிழில் பதிக்கிறேன்...

வாழ்க தமிழ்

உதயசூரியன்
15-08-2008, 06:04 AM
ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....

எனக்கும் தான்..நேற்றிலிருந்து பிரச்சினையாக உள்ளது....

வாழ்க தமிழ்

பாலகன்
15-08-2008, 06:07 AM
எனக்கு பாமினியில் தட்டச்சு செய்யும் வசதியுடைய முறை வரவில்லை... மென்பொருள் மேம்படுத்தல் காரணமாக சிறிதுகாலம் பொருத்துக்கொள்கிறேன்

ஓவியன்
15-08-2008, 06:12 AM
அழகான மாற்றங்கள்..!!

மாற்றங்களுக்கான நாட்களின் தேவைகளால், சில சின்ன சின்ன குறைகள்...

அவையும் விரைவில் நீங்கி, நம் மன்றம் வீறு நடை போடும்..!! :icon_b:

Narathar
15-08-2008, 07:24 AM
I would like to have the unicode converter at the bottom of each page.

(without that I'd to type in english.. enna kodumai sir ithuu...!!!)

Same here!!! ENNA KODUMAI SIR ITHU?????? :sprachlos020:

அமரன்
15-08-2008, 08:13 AM
அன்பானவர்களே..

மேம்படுத்தல் தொடர்கிறது. பழைய வசதிகளை குறுகியகாலத்தில் மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும். தொடர்ந்து உங்கள் கருத்துகளைக் கொடுங்கள்.

நன்றி.

மன்மதன்
15-08-2008, 11:05 AM
மன்றம் அட்டகாசமாக இருக்கிறது..

இதற்காக உழைத்த உறவுகளுக்கு நன்றி..

மன்மதன்
15-08-2008, 11:06 AM
ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....

நேற்று இருந்தது.. இன்று இல்லை.. நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது ..

அன்புரசிகன்
15-08-2008, 11:41 AM
மாற்றங்கள் அழகாக உள்ளன...

வாழ்த்துக்கள்...

சூரியன்
15-08-2008, 12:08 PM
புதிய தோற்றங்கள் மிகவும் அழகாக உள்ளன.

ஆனால் யுனிக்கோடு கன்வெட்டர் இல்லாமல் மன்றத்தில் நுழைய பெறும் அவதியாக இருந்தது
பழைய பதிவுகளில் சென்று பெயரை காப்பி செய்து பின்புதான் நுழைய முடிந்தது.
முதலில் கன்வெட்டரை பொருத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

அக்னி
15-08-2008, 04:19 PM
மாற்றங்கள் உள்ளம் கவருகின்றன...
உழைத்த உறவுகளுக்கு மிகுந்த நன்றிகள்...

அறிஞர்
15-08-2008, 04:41 PM
ஆனால் யுனிக்கோடு கன்வெட்டர் இல்லாமல் மன்றத்தில் நுழைய பெறும் அவதியாக இருந்தது
பழைய பதிவுகளில் சென்று பெயரை காப்பி செய்து பின்புதான் நுழைய முடிந்தது.
முதலில் கன்வெட்டரை பொருத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தாமதம்.. சனி, ஞாயிறு கிழமைகளில் அது இணைக்கப்பட்டுவிடும்.

shibly591
15-08-2008, 05:17 PM
சிற்;சில அசௌகரியங்கள் இருந்தாலும் பழகப்பழக புரிந்து கொள்ளலாம் என்பதால் வாழ்த்துக்கள் அத்தோடு நன்றிகள்

அன்புரசிகன்
15-08-2008, 05:35 PM
புதிய தோற்றங்கள் மிகவும் அழகாக உள்ளன.

ஆனால் யுனிக்கோடு கன்வெட்டர் இல்லாமல் மன்றத்தில் நுழைய பெறும் அவதியாக இருந்தது
பழைய பதிவுகளில் சென்று பெயரை காப்பி செய்து பின்புதான் நுழைய முடிந்தது.
முதலில் கன்வெட்டரை பொருத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

தற்காலிகமாக நம் மன்றத்தின் ஒருங்குக்குறி மாற்றியாக இதை (http://slcues.net/mantram/Converter/index.html)பயன்படுத்துங்கள். மன்றத்தில் இருந்தது தான்.

lolluvathiyar
16-08-2008, 05:50 AM
For me also Unicode converter is missing. Without this i am unable to post in tamil. So I too waiting for Old Basic editor to directly type in tamil.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-08-2008, 07:08 AM
மாற்றங்கள் மிக அருமை. உள்ளம் கொள்ளை கொள்கின்றன. உழைத்த உள்ளங்களக்கு நன்றிகள்.

Narathar
16-08-2008, 07:09 AM
தற்காலிகமாக நம் மன்றத்தின் ஒருங்குக்குறி மாற்றியாக இதை (http://slcues.net/mantram/Converter/index.html)பயன்படுத்துங்கள். மன்றத்தில் இருந்தது தான்.

நன்றி அன்பரே நீங்கள் கொடுத்த லிங்க்கால் தமிழ் தட்டச்ச முடிகின்றது.......

உதயசூரியன்
16-08-2008, 07:16 AM
நன்றி அன்பு ரசிகன்

தங்கவேல்
16-08-2008, 12:28 PM
சூப்பரா இருக்கு..

தங்கவேல்
16-08-2008, 01:48 PM
நிர்வாகி அவர்களே- பதிவு பதித்த தேதி திரியில் இருந்தால் நலம். கவனிக்க இயலுமா ?

அமரன்
16-08-2008, 01:52 PM
நிர்வாகி அவர்களே- பதிவு பதித்த தேதி திரியில் இருந்தால் நலம். கவனிக்க இயலுமா ?

தங்கவேலுக்கும் அனைவருக்கும்...
கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய வசதிகளும் புதிய வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. ஏறத்தாழ ஒருவார காலத்தில் செய்து முடிக்கப்படலாம்.

வசீகரன்
16-08-2008, 02:25 PM
மன்றம் புதிய பொலிவுடன் இருக்கிறது..! எழுத்துகளை வடிவமைக்கும் படங்களை சேர்க்கும் மேற்கோள் கொடுக்கும் பகுதி செயல்படவில்லை எனக்கு..!

அமரன்
16-08-2008, 02:29 PM
மன்றம் புதிய பொலிவுடன் இருக்கிறது..! எழுத்துகளை வடிவமைக்கும் படங்களை சேர்க்கும் மேற்கோள் கொடுக்கும் பகுதி செயல்படவில்லை எனக்கு..!

வேறு எடிட்டரை தெரிவு செய்து பாருங்கள் வசீகரன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178)

ஓவியா
16-08-2008, 04:45 PM
I would like to have the unicode converter at the bottom of each page.

(without that I'd to type in english.. enna kodumai sir ithuu...!!!)

mee too beNsu.

இகலப்பை இறக்க இயலாதா...
விரைவில் செயல்பத்திவிடுகிறோம்... கொஞ்சம் பொறுங்கள்.

Respected Admin Team,
Make use of the ekalapai software may not be the good solution for everyone. I am humbly requesting the Unicode converter service as soon as possible.

Thank you.

அறிஞர்
16-08-2008, 04:56 PM
mee too beNsu.

Respected Admin Team,
Make use of the ekalapai software may not be the good solution for everyone. I am humbly requesting the Unicode converter service as soon as possible.

Thank you.

தற்காலிகமாக நம் மன்றத்தின் ஒருங்குக்குறி மாற்றியாக இதை (http://slcues.net/mantram/Converter/index.html)பயன்படுத்துங்கள். மன்றத்தில் இருந்தது தான்.
அன்பு கொடுத்ததை தற்காலிகமாக உபயோகப்படுத்துங்கள்..

இன்று அல்லது நாளை சரியாகிவிடும்.

ஓவியா
16-08-2008, 05:32 PM
சரி அப்படியே ஆகட்டும்.

மிக்க நன்றி சார்.

சாலைஜெயராமன்
17-08-2008, 03:43 AM
சிறப்பான மாற்றத்தை தந்த மன்ற நிர்வாகிகளுக்கும், அதற்காக உழைத்த உள்ளங்களுக்கும் நன்றிகள்.

புதிய மாற்றங்கள் புதுப் பொலிவையும் இன்னும் அதிக நேசத்தையும் உள்ளடக்கி வந்திருப்பது பாராட்டுக்குறியது. குறிப்பாக விசிட்டர் பகுதி. ஒருவருக்கொருவர் இன்னும் அதிகமாக நெருங்கி வர உறுதுணையாயிருக்கும்.

எனக்கு எடிட்டிங் பிரச்சனை எதுவும் எழவில்லை. அனைவரும் NHM Writer உபயோகித்தால் இது ஒரு பிரச்சனையாக எழ வாய்ப்பில்லை.

ஏதேனும் செலவினங்கள் ஏற்பட்டிருந்தால் நாங்களும் பங்களிக்க ஒரு வாய்ப்புத்தருமாறு நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்

அமரன்
17-08-2008, 10:27 AM
ஐ... எழுத்துருமாற்றி வந்துட்டுதே..

விகடன்
17-08-2008, 11:16 AM
என்னதான் ஸ்கின் தெரிவு பல இருந்தாலும் லொகோவும், Unicode Converter உம் நீல நிறத்திற்குத்தான் ஏதுவாக உள்ளது.

அத்துடன் சிலவற்றில் ஒன்லைன், ஓப்லைன் இலகுவாக தென்படும் கையிலில்லை.

விகடன்
17-08-2008, 04:08 PM
"மல்டி கோட்" தெரிவு வேலை செய்யவில்லையே...

தீபன்
17-08-2008, 05:11 PM
என்னால் ஆரம்பிக்கப்பட்ட திரிகளை பார்வையிடுவதில் சிக்கலாக உள்ளதே...? எப்படி செல்வது?

அமரன்
17-08-2008, 05:47 PM
"மல்டி கோட்" தெரிவு வேலை செய்யவில்லையே...

எனக்கு இயல்கிறதே..

என்னால் ஆரம்பிக்கப்பட்ட திரிகளை பார்வையிடுவதில் சிக்கலாக உள்ளதே...? எப்படி செல்வது?

http://www.tamilmantram.com/vb/member.php?u=670 (http://www.tamilmantram.com/vb/member.php?u=670)
இங்கே சென்று Statistics அமுக்குங்கள். தெரியும் நிரலில் உங்களால் ஆக்கப்பட்ட இழைகளை தேரிவுசெய்யுங்கள்.

rajeshkrv
17-08-2008, 07:11 PM
தமிழ் எடிட்டர் இல்லாதது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதையும் பழையபடி செய்தால் நன்றாக இருக்கும்

tamil editor illadhadhu migavum kashtamaga ulladhu. Adhaiyum pazhayapadi seidhaal nandraaga irukkum

நம்பிகோபாலன்
19-08-2008, 07:20 AM
மாற்றங்கள் உள்ளம் கவருகின்றன...
மன்றத்தில் தமிழ் யுனிகோட் கன்வர்டர்...வரவில்லை. (இ-பணம் -காணலை)

தீபா
19-08-2008, 03:22 PM
புதிய விபி மன்றம் பல புது வசதிகளோடு இருக்கிறது போல!! Tag, Groups, Notification என்று பல இருக்கின்றன.

அப்படி என்னென்ன வசதிகள் புதிதாக வந்திருக்கின்றன என்பதை எங்களுக்குக் கூறினால் அதனை உபயோகப்படுத்த வசதியாக இருக்குமே!

அன்புடன்
தென்றல்

அமரன்
19-08-2008, 05:01 PM
புதிய விபி மன்றம் பல புது வசதிகளோடு இருக்கிறது போல!! Tag, Groups, Notification என்று பல இருக்கின்றன.

அப்படி என்னென்ன வசதிகள் புதிதாக வந்திருக்கின்றன என்பதை எங்களுக்குக் கூறினால் அதனை உபயோகப்படுத்த வசதியாக இருக்குமே!

அன்புடன்
தென்றல்
மேம்படுத்தல் முழுமை அடைந்தவுடன் முழுமையான விபரங்கள் விளக்கப்படும் அன்பரே!

மயூ
20-08-2008, 08:52 AM
அருமையாக இருக்கிறது. அழகான இடைமுகம்

அனுராகவன்
21-08-2008, 05:52 AM
ஆகா !! மென்பொருள் மாற்றம் கண்டு மெய் மறந்து போனேன்..
இன்னும் மாற்றம் வர வேண்டும்..

அறிஞர்
21-08-2008, 02:15 PM
ஆகா !! மென்பொருள் மாற்றம் கண்டு மெய் மறந்து போனேன்..
இன்னும் மாற்றம் வர வேண்டும்..
அனுவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி...

இன்னும் என்ன மாற்றம் வேண்டும்.. (மாற்றங்கள் மன்றத்தின் வேகத்தை பாதித்து விடக்கூடாது. )

"பொத்தனூர்"பிரபு
22-08-2008, 02:24 AM
புதிய திரிகள் தொடங்கபட்டிருந்தால் அவைகளை எளிதாக கண்டுகொள்ள வழியுண்டா???????????

பிச்சி
23-08-2008, 11:01 AM
மாற்றங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

கலக்கல் அறிஞர் அண்ணாவுக்கு ஒரு ஜே!!!

Thirumurugan
23-08-2008, 02:53 PM
மிக அருமையாக உள்ளது. வாழ்க தமிழ்

பாண்டியன்
23-10-2008, 08:56 AM
மென்பொருள் மாற்றங்கள் மயக்குகிறது.... வர்ணக் கலவைகள் அருமை.... பாராட்டுக்கள் நிர்வாகத்தினரே!

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2010, 12:54 PM
சோதனை குழந்தையாக பிறந்து இன்று பல சோதனைகளின் முடிவில் சில மாற்றங்கள். இந்த மாற்றங்கள் தொடரட்டும் .முன்னோடி தமிழுக்காக நமது மன்றம் .
என்றும் அன்புடன்
த.க.ஜெய்