PDA

View Full Version : காதல்-குறிப்பு--03



shibly591
13-08-2008, 11:36 AM
புன்னகையில் துவங்கி
கண்ணீரில் முடிவது...
பிரிவாயினும் சரி...
திருமணமாயினும் சரி..

ஓவியன்
19-08-2008, 04:13 AM
புன்னகையில் துவங்கி
கண்ணீரில் முடிவது...
பிரிவாயினும் சரி...
திருமணமாயினும் சரி..

சரி..!! :D

_________________________________________

இன்னும், இன்னும் வித்தியாசமாக சிந்தியுங்கள் ஷிப்லி..!!
உங்களால் முடியும்..!! :icon_b: