PDA

View Full Version : கைபேசியில் PDF கோப்புகளை படிக்க மென்பொருள் கிடைக்குமா?



ஸ்ரீதர்
13-08-2008, 06:13 AM
அன்பு நண்பர்களே ,

நான் சோனி எரிக்ஸன் W700i கைபேசி உபயோகிக்கிறேன். இதில் ஜாவா .jar பைல்கள் நிறுவ முடியும்.

என் கைபேசியில் pdf கோப்புகளை படிக்க மென்பொருட்கள் சிலவற்றை பரிந்துரக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

praveen
13-08-2008, 09:22 AM
முதலில் இனையத்தில் தேடிப்பாருங்கள் கிடைக்கும். நான் உங்கள் திரி கண்டு தேடியதில் நேரடி பதிவிறக்க சுட்டி கிடைத்தது. இங்கே அந்த மென்பொருள் பதிவிறக்க சுட்டி தரக்கூடாதென்பதால் தனிமடலில் தந்திருக்கிறேன்.

பயன்படுத்தி பார்த்து விட்டு பதில் போடுங்கள்.

சுட்டிபையன்
28-08-2008, 08:36 AM
அன்பு நண்பர்களே ,

நான் சோனி எரிக்ஸன் W700i கைபேசி உபயோகிக்கிறேன். இதில் ஜாவா .jar பைல்கள் நிறுவ முடியும்.

என் கைபேசியில் pdf கோப்புகளை படிக்க மென்பொருட்கள் சிலவற்றை பரிந்துரக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நண்பரே இங்கே (http://download12.getjar.com/downloads/web/pub/33274/MobilePdf.jar) அழுத்தவும்