PDA

View Full Version : உதவி -VPN நெட்வொர்க் அமைப்பது எப்படி?..



Muthuvijayan
12-08-2008, 03:39 PM
நண்பர்கள் யாரேனும் VPN நெட்வொர்க் அமைப்பது எப்படி என கூற வேண்டுகிறேன்.

அன்புரசிகன்
12-08-2008, 03:51 PM
உங்களது கணினி எந்த இயங்குதளத்தினை கொண்டது...

XP எனின் இங்கு (http://www.windowsecurity.com/articles/Configure-VPN-Connection-Windows-XP.html) பாருங்கள்...

leomohan
14-08-2008, 09:19 AM
VPN அல்லது Virtual Private Network என்பது இணைய இணைப்பை பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பான முறையில் பகிர்ந்துக் கொள்வதை குறிக்கிறது.

இரண்டு வகை VPN சாத்தியம்

Site-to-Site - இரண்டு பிணையங்களுக்கு நடுவே, between two corporate networks
Remote Access - ஒரு இணையத்துடன் dial-up அல்லது ADSL முறையில் இணைக்கப்பட்டுள்ள கணினிக்கும் அலுவலக பிணையத்திற்கும் இடையில் Corporate Network அமைக்கப்படுவது.

VPN Firewall மென்பொருட்கள் மூலமாகவோ அல்லது appliances மூலமாகவோ அமைக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு இந்த இணையதளங்களை பாருங்கள்

www.cisco.com
www.checkpoint.com
www.juniper.net
www.watchguard.com

நீங்கள் Corporate VPN அமைக்க வேண்டுமா அல்லது உங்கள் கணினி மூலம் உங்கள் அலுவலகத்துடன் தொடர்பு அமைக்க வேண்டுமா என்று சொன்னால் மேலும் விபரமாக பேசலாம்.

anna
07-11-2008, 05:32 PM
ஆஹா அருமையான பயனுள்ள தகவல்களை அள்ளி தந்த நண்பர்களுக்கு நன்றி

sujan1234
17-12-2008, 04:45 PM
நெட்வேர்க் பற்றி முழுமையாக கூறுங்கள்