PDA

View Full Version : மைக்ரோ சொஃப்ட்டின் இணைய உலாவி 8



அன்புரசிகன்
12-08-2008, 03:30 PM
http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/images/ie8betalogo.gifhttp://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/images/readinesstoolkitlogo.gif



மைக்ரோ சொஃப்ட்டின் இணைய உலாவி 8 வெளிவந்துள்ளது.... ஒருமாதத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டிருக்கப்படவேண்டும். எனக்கு இப்போது தான் தெரியவந்தது....

உங்களுக்கு இது பழையசெய்தி என்றால் மன்னிக்க...

சுட்டி (http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/)

அமரன்
12-08-2008, 03:36 PM
ஒருமாதத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டிருக்கப்படவேண்டும். எனக்கு இப்போது தான் தெரியவந்தது...

நான் உங்க கட்சியில சேர்ந்துக்கிறேன் ரசிகா..

தீபன்
12-08-2008, 03:37 PM
புதுசா என்ன வசதி இதில இருக்குன்னு சொல்லுங்கப்பா...

அன்புரசிகன்
12-08-2008, 03:41 PM
எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை... (7 உடன் ஒப்பிடும் போது) ஆனால் பட்டன்கள் எல்லாம் 3D ல் இருந்தவை இப்போது flat தோன்றுகிறது... செயற்பாட்டின் வித்தியாசம் தெரியலப்பா...

புதிய வசதிகள் பற்றி மைக்ரோ சொஃப்ட் இன் இணையத்தில் இங்கே (http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/NewFeatures.htm)தெரிவிக்கப்பட்டுள்து...