PDA

View Full Version : மன்ற புதிய ஸ்கின்

அறிஞர்
12-08-2008, 04:18 PM
அன்பு மன்ற உறவுகளே...

மன்றத்திற்கு புது ஸ்கின் மாற்ற முயற்சிக்கிறோம்.

5 ஸ்கின்களை தேர்ந்தெடுத்து கொடுக்க இருக்கிறோம்.

ஒன்றை defautஆகவும். மற்ற 4 ஸ்கின்களை அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்ற கொடுக்கலாம் என எண்ணுகிறோம்.

அதற்கு தங்கள் உதவி தேவை

கீழ்கண்ட தளத்தில் உள்ள தங்களுக்கு பிடித்த ஸ்கின்களை தேர்வு செய்து இங்கு கொடுங்கள்

http://www.vbstyles.com/demo/ (http://www.vbstyles.com/demo/)

Footer-ல் Left side ஸ்கின்களை தேர்வு செய்யலாம்.

கொடுக்கப் பட்டுள்ள ஸ்கின்களில் ஐந்தை வரிசை படுத்தி தரவும்

எதை Default-ஆக வைக்கலாம்?

அறிஞர்
12-08-2008, 04:20 PM
எனக்கு பிடித்தது

இப்பொழுது இருக்கிற ஸ்கின்
BlueSaint#+
Satellite #+
Aria +
Techtwo#+
Aria citrus+
Afterdark#+

அமரன்
12-08-2008, 04:27 PM
இவை என் தெரிவுகள்..

Aria+
element blue # +
aria chocolate+
satellite # +

பென்ஸ்
12-08-2008, 04:33 PM
அறிஞரே,
மன்றத்தில் தற்போது இருக்கும் ஸ்கின் டீபால்டாக அப்படியே இருக்கட்டும்...
புதிய ஸ்கின் தருவது, பயனாளர் விருப்பத்திர்க்கு விடலாமே.... மாற்றம் நலமே, அதை வரவேற்க்கிறொம்.

தீபா
12-08-2008, 04:40 PM
அறிஞரே,
மன்றத்தில் தற்போது இருக்கும் ஸ்கின் டீபால்டாக அப்படியே இருக்கட்டும்...
புதிய ஸ்கின் தருவது, பயனாளர் விருப்பத்திர்க்கு விடலாமே.... மாற்றம் நலமே, அதை வரவேற்க்கிறொம்.

எனக்கும் அதுதான் சரி என்று தோன்றுகிறது...

சூரியன்
12-08-2008, 05:04 PM
எனது தேர்வுகள்:

aria chocolate+
Element Blue - +

ராஜா
12-08-2008, 05:50 PM
Aria chocolate +

Element blue +

After dark +

Tech two +

Blue saint +

என் விருப்பத் தேர்வு இவை.

எந்த தோற்றப்பொலிவை இயல்நிகழ்வாக வைத்தாலும் அது " +" என்ற வகையில் இருக்குமாறு செய்ய வேண்டுகிறேன்.

ஒரு சந்தேகம்... எல்லா தோற்றப்பொலிவுகளும் தரவேற எடுக்கும் நேரம் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கும்..?
__________________

பூமகள்
12-08-2008, 05:56 PM
default -->>> ------ Bluesaint # +
-- Satellite # +
------- Aria Chocolate +
---- Element Blue # + மேற்குறிப்பிட்ட வரிசையில் எனது பரிந்துரைகள்..!

கருப்பு நிற பின்புலம்... நன்றாக இருக்கிறது. ஆனால், கண்ணை உறுத்தும்.. படிப்பவர் அதிக நேரம் பக்கத்தைப் பார்க்க இயலாததாகிவிடும்.. ஆகவே.. வெள்ளை பின்புலத்தில் கண்ணை உறுத்தாத நிறங்கள் அமைந்திருந்தால் நலம்.

சில ஸ்கின்கள்.. ஆரஞ்சு மற்றும் அடிக்கும் பச்சையில் கண்ணை பறிக்கின்றன... இளஞ்சிவப்பு(light rose color)... மற்றும் லைட் கலர் ஸ்கின்கள் வேறு ஏதேனும் தளத்தில் கிட்டுமானால் இன்னும் நல்லவை தேர்ந்தெடுக்கலாம்..!

பாரதி
12-08-2008, 06:19 PM
பெஞ்சமினின் கருத்தை நானும் வழிமொழிகிறேன் அறிஞரே.

அறிஞர்
12-08-2008, 07:53 PM
ஒரு சந்தேகம்... எல்லா தோற்றப்பொலிவுகளும் தரவேற எடுக்கும் நேரம் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கும்..?
__________________
ஆம்...
உங்களுக்கு வேண்டியதை தாங்கள் செலக்ட் பண்ணிக்கொண்டு பயன்படுத்தலாம்..

விரும்பினால்.. தினம் தினம் மாற்றிக்கொண்டு புது பொலிவு பெறலாம்.

aren
13-08-2008, 04:14 AM
எனக்குப் பிடித்தது இதுதான்

BlueSaint#+
Satellite #+
Aria citrus+

க.கமலக்கண்ணன்
13-08-2008, 04:23 AM
எனக்கு பிடித்த வரிசை...

BlueSaint#+
Satellite #+
Aria +
Techtwo#+
Aria citrus+

ஓவியன்
13-08-2008, 04:41 AM
அழகான மாற்றங்கள் என்றுமே வரவேற்கப் படவேண்டியவை....!!

இதோ என் அபிமான ஸ்கின் வகைகள்...!!

Tech Two #+
Tech Two #
Tech Two -
Aria Chocolate +
Child of Aria

தாமரை
13-08-2008, 05:51 AM
Default
Aria Carbon +
Tech Two +
After Dark+
Sattellite #+

அக்னி
13-08-2008, 01:38 PM
இப்போதுள்ளதும்,
After Dark # +

ஆகிய இரண்டும் எனது தேர்வுகள்...

அகத்தியன்
13-08-2008, 01:39 PM
எனக்கு பிடித்த வரிசை

Aria Carbon +
Techtwo#+
Aria citrus+
Tech two +

shibly591
13-08-2008, 02:26 PM
Default
Aria Carbon +
Tech Two +
After Dark+
Sattellite #+

தாமரையின் ரசனையுடன் ஒத்துப்போகிறேன்....

praveen
13-08-2008, 02:48 PM
அனைத்து ஸ்கின்களுமே ஒவ்வொருவிதத்தில் சிறந்ததாக தெரிகிறது. நண்பர்கள் விருப்பமே எனது விருப்பமும்.

விகடன்
14-08-2008, 02:27 PM
அனைத்தையும் ஆழமாக பார்த்து கருத்து சொல்லலாம் என்றிருந்துவிட்டு, அலுவலகத்தில் கிடைக்கும் நேரத்தில் பார்க்க வந்தால் தளத்தின் தோல் (அதுதாங்க ஸ்கின்) மாற்றப்பட்டிருக்கிறது.

மாற்றத்தால் பொலிவு மெருகூட்டப்பட்டிருக்கிறதுதான்.

மதுரை மைந்தன்
14-08-2008, 02:49 PM
மன்றத்தின் புதிய ஸ்கின் மிக சிறப்பாக இருக்கிறது. இதற்கு மேலும் மெருகூட்ட பதிவு செய்யப்பட நாதஸ்வர ஒலியை முதல் துவக்கப் பகுதியில் இணைத்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். மற்றுமோர் விண்ணப்பம். பழைய ஸ்கின்ல் இருந்த யுனிகோட் எழுத்துப் பதிவு செய்யும் பலகையை இதிலும் இணைக்க வேண்டும்.

அறிஞர்
14-08-2008, 02:52 PM

அவசியம் நண்பரே...

வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது...

ஒரு சில நாட்களில் பழைய உபயோகங்கள் எல்லாம் செயல்படுத்தப்படும்.

தீபா
14-08-2008, 02:55 PM
மன்றத்தின் புதிய ஸ்கின் மிக சிறப்பாக இருக்கிறது. இதற்கு மேலும் மெருகூட்ட பதிவு செய்யப்பட நாதஸ்வர ஒலியை முதல் துவக்கப் பகுதியில் இணைத்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். மற்றுமோர் விண்ணப்பம். பழைய ஸ்கின்ல் இருந்த யுனிகோட் எழுத்துப் பதிவு செய்யும் பலகையை இதிலும் இணைக்க வேண்டும்.

மன்ற மென்பொருள் மேம்பாடு நடந்திருக்கிறது.. முதலில் இருந்த விபி வெர்சன் 3.6.8

இப்போது vBulletin® Version 3.7.2

கொஞ்சம் ஸ்லோ!!!

புதிய மாற்றங்கள் ஏதாவது நிகழ்ந்திருந்தால் நிர்வாகிகள் எங்களுக்குக் கூறுங்கள்.

ஷீ-நிசி
14-08-2008, 03:29 PM
இந்த புதிய ஸ்கின் மிக நன்றாக உள்ளது! மிக அழகாக உள்ளது.....

கலக்கிட்டீங்க அறிஞரே!

மன்மதன்
14-08-2008, 03:49 PM
மிக அழகாக இருக்கிறது..

மன்றம் புது பொலிவுடன் மின்னுகிறது..

வாழ்த்துகள் நண்பர்களே.!!

மதுரை மைந்தன்
14-08-2008, 04:43 PM
மன்றத்தின் அறிமுக பக்கத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ் தாய் வாழ்த்தை இணைத்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதன் ஒலி பதிவை இத்துடன் இணைத்துள்ளேன்

நீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுறஇ
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே!
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

http://www.qsl.net/vu2sdu/tamil1.html

அறிஞர்
14-08-2008, 04:47 PM

நல்லது அன்பரே..
லோடாக சற்று நேரம் எடுக்கிறது...
இதனால மன்றத்தின் வேகம் பாதித்துவிடக்கூடாது..
இணைக்க இயலுமா என பரிசோதித்து பார்க்கிறோம்.