PDA

View Full Version : ஒலிம்பிக் 2008 பதக்க பட்டியல்..!



ராஜா
12-08-2008, 07:57 AM
http://www.dinamalar.com/OLYMPIC.jpg

ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல் (11/8/08 இறுதி நிலவரம்.)

பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு - தங்கம் - வெள்ளி - வெண்கலம் - மொத்தம்

சீனா 9 3 2 14
தென் கொரியா 4 4 0 8
அமெரிக்கா 3 4 5 11
ஆஸ்திரேலியா 2 0 3 5
ஜப்பான் 2 0 2 4
செக் 2 0 0 2
நெதர்லாந்து 1 1 1 3
தாய்லாந்து 1 0 0 1
ஸ்பெயின் 1 0 1 2
பின்லாந்து 1 0 1 2
இங்கிலாந்து 2 0 1 3
ஸ்பெயின் 1 0 1 2
ருமேனியா 1 0 0 1
இத்தாலி 2 2 3 4
இந்தியா 1 0 0 1
பிரான்ஸ் 0 3 2 5
ரஷ்யா 0 4 2 6
ஹங்கேரி 0 1 0 1
ஜிம்பாப்வே 0 1 0 1
கியூபா 0 1 1 2
ஆஸ்திரியா 0 1 0 1
துருக்கி 0 1 0 1
குரோஷியா 0 0 1 1
நார்வே 0 1 0 1
வட கொரியா 0 1 3 4
ஸ்விட்சர்லாந்து 0 0 1 1
தைவான் 0 0 1 1
ஸ்வீடன் 0 1 0 1
வியட் நாம் 0 1 0 1
அல்ஜீரியா 0 0 1 1
அர்ஜென்டினா 0 0 1 1
பெலாரஸ் 0 0 1 1
ஜார்ஜியா 0 0 1 1
ஜெர்மனி 0 1 1 2
இந்தோனேசியா 0 0 2 2
உஸ்பெகிஸ்தான் 0 0 1 1
அஜர்பைஜான 0 0 2 2
கொலம்பியா 0 1 0 1
ஸ்லோவேகியா 0 1 0 1
தாஜிகிஸ்தான் 0 0 1 1

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-08-2008, 09:54 AM
அருமையான தகவல். அதை விட அருமை உங்கள் கையொப்ப வாசகம்.

தாமரை
12-08-2008, 10:13 AM
http://www.dinamalar.com/OLYMPIC.jpg

ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல் (11/8/08 இறுதி நிலவரம்.)

பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு - தங்கம் - வெள்ளி - வெண்கலம் - மொத்தம்

இத்தாலி 2 2 3 4
இந்தியா 1 0 0 1



இத்தாலி இடிக்குதே!!

2+2+3 = 4??

இதயம்
12-08-2008, 10:40 AM
அமெரிக்கா 3 4 5 11

அமெரிக்காவும் தான் அதிர்ச்சி கொடுக்குது..!!
3 + 4 + 5 = 11????
(அண்ணே... தினமலர்லேர்ந்தா தகவல் எடுத்தீங்க..?!!)

தீபன்
12-08-2008, 10:50 AM
ஆமா, இப்படி பதக்கபட்டியல் தயாரிப்பதிலேயே இப்படியிருந்தா அப்புறமெப்படி பதக்கமெடுக்கிறதாம்...!

ராஜா
12-08-2008, 11:34 AM
அமெரிக்காவும் தான் அதிர்ச்சி கொடுக்குது..!!
3 + 4 + 5 = 11????
(அண்ணே... தினமலர்லேர்ந்தா தகவல் எடுத்தீங்க..?!!)



இல்லீங்க தம்பி..

லோகோ மட்டும்தான் தினமலர்.

பதக்க விபரம் ஏ ஓ எல்/தமிழ் தளத்திலிருந்து எடுத்தேன்.

தவறுக்கு வருந்துகிறேன். தவறை திருத்தப்போவதில்லை.. இனி வரும்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க அது அப்படியே இருக்கட்டும்.

( பதக்க விவரம் கொடுத்து புகழ் வாங்கும் பதிவர்களும் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவர்களும் இருக்கிறார்கள்.. இதில் நீர் எந்த விதம் என்று உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.. முடிந்தால் அறிஞரிடத்தில் சொல்லுங்கள்.. :) )

இதயம்
12-08-2008, 11:42 AM
நீங்க புகழ்றீங்களா, போட்டுக்கொடுக்கிறீங்களான்னே தெரியலண்ணே..! இந்த இலட்சணத்துல அறிஞர் கிட்ட வேற போய் சொல்ல சொல்றீங்க. அவர் என்னன்னா எப்ப பார்த்தாலும் கையில ஒரு பூட்டை வச்சிக்கிட்டு எந்த திரிக்கு தீ வைக்கலாம்னு இருக்கார்..!! ம்ம்ம்ம்..ஹும்...! நான் நல்லவன்-கிற உண்மை கடைசி வரைக்கும் இந்த உலகத்துக்கு தெரியாம போயிடும் போலிருக்கேண்ணே..!!

ராஜா
12-08-2008, 11:46 AM
ஹா... ஹா... தட்ஸ் அ குட் ஒன் இதயம்..!

நீங்க நல்லவரு.. வல்லவரு... !!

அக்னி
12-08-2008, 12:20 PM
ஒரு பூட்டை வச்சிக்கிட்டு எந்த திரிக்கு தீ வைக்கலாம்னு இருக்கார்..!!
பொய் சொல்லாதீங்க இதயம்.
பூட்டை வைத்து எப்படித் திரிக்குத் தீ வைப்பது... :confused:
நம்ம வீட்டிலயும்தான் பூட்டுக்கள் உள்ளன. தீப் பத்தலையே... :rolleyes:

அறிஞர்
12-08-2008, 03:33 PM
நல்ல பதிப்பு அண்ணா...
நன்றி ...

ராஜா
12-08-2008, 05:32 PM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 10 3 3 16
தென் கொரியா 5 5 0 10
அமெரிக்கா 6 6 8 20
இத்தாலி 3 3 2 8
ஆஸ்திரேலியா 3 0 4 7
ஜப்பான் 2 1 2 5
செக் 2 0 0 2
நெதர்லாந்து 1 1 1 3
தாய்லாந்து 1 0 0 1
ஸ்பெயின் 1 0 1 2
இங்கிலாந்து 2 0 1 3
ஸ்பெயின் 1 0 1 2
பின்லாந்து 1 0 1 2
ருமேனியா 1 0 0 1
இந்தியா 1 0 0 1
பிரான்ஸ் 0 3 2 5
ரஷ்யா 0 4 3 7
ஹங்கேரி 0 1 0 1
ஜிம்பாப்வே 0 2 0 2
கியூபா 0 1 1 2
ஆஸ்திரியா 0 1 1 2
துருக்கி 0 1 0 1
குரோஷியா 0 0 1 1
நார்வே 0 1 0 1
வட கொரியா 0 2 3 5
ஸ்விட்சர்லாந்து 0 0 1 1
தைவான் 0 0 1 1
ஸ்வீடன் 0 1 0 1
வியட் நாம் 0 1 0 1
அல்ஜீரியா 0 0 1 1
அர்ஜென்டினா 0 0 1 1
பெலாரஸ் 0 0 1 1
ஜார்ஜியா 0 0 1 1
ஜெர்மனி 0 1 1 2
இந்தோனேசியா 0 0 2 2
உஸ்பெகிஸ்தான் 0 0 1 1
பிரேசில் 0 0 2 2
அஜர்பைஜான் 1 0 0 1
கொலம்பியா 0 1 0 1
ஸ்லோவேகியா 0 0 1 1
தாஜிகிஸ்தான் 0 0 0 1

mgandhi
12-08-2008, 05:46 PM
தகவலுக்கு நன்றி ராஜா

ராஜா
13-08-2008, 06:01 PM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 14 3 5 22
அமெரிக்கா 10 8 9 27
தென் கொரியா 5 6 1 12
இத்தாலி 4 4 2 10
ஆஸ்திரேலியா 4 2 6 12
ஜெர்மனி 4 1 1 6
ரஷ்யா 2 5 3 8
ஜப்பான் 3 1 3 6
செக் 2 0 0 2
நெதர்லாந்து 1 1 2 4
தாய்லாந்து 1 0 0 1
ஸ்பெயின் 1 0 1 2
இங்கிலாந்து 2 2 3 7
ஸ்பெயின் 1 0 1 2
பின்லாந்து 1 0 1 2
ருமேனியா 1 0 2 3
இந்தியா 1 0 0 1
பிரான்ஸ் 0 7 2 9
ரஷ்யா 0 4 3 7
ஹங்கேரி 0 2 0 2
ஜிம்பாப்வே 0 3 0 3
கியூபா 0 1 1 2
ஆஸ்திரியா 0 1 1 2
துருக்கி 0 1 0 1
குரோஷியா 0 0 1 1
நார்வே 0 1 0 1
வட கொரியா 1 2 4 7
ஸ்விட்சர்லாந்து 0 0 2 2
தைவான் 0 0 2 2
ஸ்வீடன் 0 1 0 1
வியட் நாம் 0 1 0 1
அல்ஜீரியா 0 0 1 1
அர்ஜென்டினா 0 0 1 1
பெலாரஸ் 0 0 1 1
ஜார்ஜியா 0 0 1 1
ஜெர்மனி 0 1 1 2
இந்தோனேசியா 0 0 2 2
உஸ்பெகிஸ்தான் 0 0 1 1
பிரேசில் 0 0 3 3
அஜர்பைஜான் 1 2 0 3
கொலம்பியா 0 1 0 1
ஸ்லோவேகியா 1 1 0 2
தாஜிகிஸ்தான் 1 1 1 1
ஸ்லோவேனியா 0 1 0 1
தாஜிகிஸ்தான் 0 0 1 1
கஜகஸ்தான் 0 1 1 2
ஆர்மீனியா 0 0 2 2
கிர்கிஸ்தான் 0 0 1 1
மெக்சிகோ 0 0 1 1
டோகோ 0 0 1 1
உக்ரைன் 0 0 1 1

அறிஞர்
13-08-2008, 07:09 PM
சீனா இந்த வருடம் தங்கப்பதக்க பட்டியலில் முதலில் வரும் எனத் தோன்றுகிறது...

arun
13-08-2008, 07:20 PM
முதலிடத்துக்கு சீனாவும் அமெரிக்காவும் போட்டி போடும் கடைசி நேரத்தில் யார் வேண்டுமானாலும் முந்தலாம்

ஆனால் இந்த முறை சீனாவுக்கு வாய்ப்புள்ளது போல தோன்றுகிறது

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 07:37 PM
எல்லாரின் கவனத்திற்கு திடீரென்று என் பொட்டியில எல்லா நம்பரும் முட்டை முட்டையா வருது. பேர் கூட கட்டம் கட்டமா வருது. ஒரு வேளை எல்லாருடைய பதக்கத்தை திரும்ப வாங்கிட்டாங்களா அல்லது என் பொட்டியில ஏதாச்சும் கோளாறான்னு தெரியலை. தெரிஞ்சவங்க சீக்கிரம் சொல்லுங்க. புண்ணியமா போகும்.

ராஜா
14-08-2008, 04:40 AM
http://www.dinamalar.com/OLYMPIC.jpg



பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 17 4 5 26
அமெரிக்கா 10 8 11 29
தென் கொரியா 5 6 1 12
இத்தாலி 4 4 2 10
ஆஸ்திரேலியா 4 2 6 12
ஜெர்மனி 4 1 2 7
ரஷ்யா 2 7 3 12
ஜப்பான் 4 1 3 8
செக் 2 0 0 2
நெதர்லாந்து 1 1 3 5
தாய்லாந்து 1 0 0 1
ஸ்பெயின் 1 0 1 2
இங்கிலாந்து 2 2 3 7
ஸ்பெயின் 1 0 1 2
பின்லாந்து 1 0 1 2
ருமேனியா 1 0 2 3
இந்தியா 1 0 0 1
பிரான்ஸ் 1 7 3 11
அஜர்பைஜான் 1 2 0 3
ஹங்கேரி 0 2 0 2
ஜிம்பாப்வே 0 3 0 3
கியூபா 0 2 1 3
ஆஸ்திரியா 0 1 1 2
துருக்கி 0 1 0 1
குரோஷியா 0 0 1 1
நார்வே 0 1 0 1
வட கொரியா 1 2 4 7
ஸ்விட்சர்லாந்து 1 0 3 4
தைவான் 0 0 2 2
ஸ்வீடன் 0 2 0 2
வியட் நாம் 0 1 0 1
அல்ஜீரியா 0 1 1 2
அர்ஜென்டினா 0 0 1 1
பெலாரஸ் 0 0 2 2
இந்தோனேசியா 0 0 2 2
உஸ்பெகிஸ்தான் 0 0 1 1
ஜெர்மனி 0 1 1 2
இந்தோனேசியா 0 0 2 2
உஸ்பெகிஸ்தான் 0 0 1 1
பிரேசில் 0 0 3 3
கொலம்பியா 0 1 0 1
ஸ்லோவேகியா 1 1 0 2
ஸ்லோவேனியா 0 1 0 1
தாஜிகிஸ்தான் 0 0 1 1
கஜகஸ்தான் 0 1 1 2
ஆர்மீனியா 0 0 2 2
கிர்கிஸ்தான் 0 1 1 2
மெக்சிகோ 0 0 1 1
டோகோ 0 0 1 1
உக்ரைன் 0 0 4 4
மங்கோலியா 0 1 0 1
பல்கேரியா 0 0 1 1
எகிப்து 0 0 1 1

ராஜா
14-08-2008, 04:18 PM
கடந்த 2004ம் ஆண்டு ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் பதக்க பட்டியலைக் கீழ் படங்களில பார்க்கலாம்.


http://www.yarl.com/forum3/uploads/IMG4930-1215447894.jpg
http://www.yarl.com/forum3/uploads/IMG4930-1215447969.jpg
http://www.yarl.com/forum3/uploads/IMG4930-1215447984.jpg

ராஜா
15-08-2008, 01:58 PM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்

நாடு .................=தங்கம்= வெள்ளி= வெண்கலம் =மொத்தம்

சீனா........................ 22............ 8.................. 6........... 36

அமெரிக்கா ................14 ..........12 ................17 ...........43

ஜெர்மனி ...................8 ............2 ..................3 ...........13
.
தென் கொரியா ...........6 ............7 ..................3 ...........16

இத்தாலி ....................6 ............4 ..................3 ...........13

ஆஸ்திரேலியா ...........5............ 6 ..................8 ...........19

ஜப்பான் .......................5 ............3 ..................3 ...........11

ரஷ்யா .........................3 ............8 ..................4 ...........15

பிரான்ஸ் ......................2 ............7 ..................6 ..........15

பிரிட்டன் ......................2 ............2 ................3 ................7
.
செக் குடியரசு .................2 ...........1................ 0 .................3

உக்ரைன்...... ..................2 ...........0 ................4 ..................6

ஜார்ஜியா ........................2 ...........0 ................1 ..................3

கியூபா ............................1 ...........3 ................2 ..................6

நெதர்லாந்து ....................1 ...........2 .................4 ..................7

வட கொரியா ...................1 ...........2 .................4 ..................7

ராஜா
15-08-2008, 02:08 PM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 22 8 6 36
அமெரிக்கா 14 12 17 43
ஜெர்மனி 8 2 3 13
தென் கொரியா 6 7 3 16
இத்தாலி 6 4 3 13
ஆஸ்திரேலியா 5 6 8 19
ஜப்பான் 5 3 3 11
ரஷ்யா 3 8 4 15
பிரான்ஸ் 2 7 6 15
பிரிட்டன் 2 2 3 7
செக் குடியரசு 2 1 0 3
உக்ரைன் 2 0 4 6
ஜார்ஜியா 2 0 1 3
கியூபா 1 3 2 6
நெதர்லாந்து 1 2 4 7
வட கொரியா 1 2 4 7
அசர்பைஜான் 1 2 1 4
ருமேனியா 1 1 2 4
மங்கோலியா 1 1 0 2
ஸ்லோவாக்கியா 1 1 0 2
சுவிட்சர்லாந்து 1 0 3 4
ஸ்பெயின் 1 0 1 2
பின்லாந்து 1 0 1 2
இந்தியா 1 0 0 1
தாய்லாந்து 1 0 0 1
ஹங்கேரி 0 4 1 5
ஜிம்பாப்வே 0 3 0 3
கஜாகிஸ்தான் 0 2 2 4
ஸ்வீடன் 0 2 1 3
அல்ஜீரியா 0 1 1 2
ஆஸ்திரியா 0 1 1 2
கிரிகிஸ்தான் 0 1 1 2
நார்வே 0 1 1 2
துருக்கி 0 1 1 2
கொலம்பியா 0 1 0 1
ஸ்லோவேனியா 0 1 0 1
வியட்நாம் 0 1 0 1
ஆர்மீனியா 0 0 4 4
பிரேசி்ல் 0 0 4 4
பெலாரஸ் 0 0 2 2
இந்தோனேஷியா 0 0 2 2
தைவான் 0 0 2 2
அர்ஜென்டினா 0 0 1 1
பல்கேரியா 0 0 1 1
குரேஷியா 0 0 1 1
டென்மார்க் 0 0 1 1
எகிப்து 0 0 1 1
லிதுவேனியா 0 0 1 1
மெக்ஸிகோ 0 0 1 1
தஜிகிஸ்தான் 0 0 1 1
டோகோ 0 0 1 1
உஸ்பெகிஸ்தான் 0 0 1 1

அறிஞர்
15-08-2008, 02:09 PM
சீனாவிற்கு இன்று சோதனையான நாள்.. தங்கம் கிடைக்கவில்லை..

எங்க ஊருல (அமெரிக்காவில்) மட்டும் மொத்த பதக்கம் வாங்கிய நாட்டை முதலில் போடுறாங்க...

ராஜா
15-08-2008, 02:12 PM
அதாவது...

பட்டியலில் உங்க நாட்டை முன்னணியில் வச்சிருக்காங்க..!

அன்புரசிகன்
15-08-2008, 02:16 PM
அதிக தங்கம் வாங்கியது சீனா தானே... அதிக பதக்கம் வாங்கியது தான் அமெரிக்கா.

அதுசரி அறிஞர் அண்ணா... உங்க ஊர் அமெரிக்காவா?? :D :D :D

தீபன்
16-08-2008, 03:40 AM
அதிக பதக்கங்களிலும் பின்தங்கினா பட்டியல அகர விரிசையில வைப்பாங்களோ...?

tamilambu
18-08-2008, 01:46 AM
16-08-2008 திகதிப்படி ஒலிம்பிக் 2008 முடிவுகள்
இது ஒரு மேலோட்டமான பார்வையே......

முன்னணியில் உள்ள 5 நாடுகள் மாத்திரம்.

நாடு---------------தங்கம்-வெள்ளி--வெண்கலம்--மொத்தம்
சீனா-----------------35------13---------13----------61
அமெரிக்கா----------19-------21---------25----------65
பிரித்தானியா--------11-------6----------8-----------25
யேர்மனி-------------9--------6----------6-----------21
அவுஸ்திரேலியா-----8-------10---------11-----------29


யாருமே ஒலிம்பிக்கை கண்டுகொள்ளவில்லையே......
அதுதான் இந்த முயற்சி....

mukilan
18-08-2008, 02:05 AM
யாருமே ஒலிம்பிக்கை கண்டுகொள்ளவில்லையே......
அதுதான் இந்த முயற்சி....

ஏற்கனவே ஒரு திரி இருந்ததால் அத்துடன் உங்கள் பதிவு இணைக்கப்பட்டிருக்கிறது.

tamilambu
18-08-2008, 02:16 AM
நன்றி முகிலன்.
ஏதொ எனது கண்ணில் படவில்லை.
தொடர்ந்து இங்கே தகவல் தருகிறேன்.

aren
18-08-2008, 02:19 AM
நம் மக்கள் அடுத்த முறையாவது நன்றாக பிளான் செய்து அதிக தங்கங்களைப் பெற முயற்சிக்கவேண்டும்.

ஒலிம்பிக்கில் கோலி, கில்லி, பம்பரம் போன்ற விளையாட்டுக்களையும் கொண்டுவந்தால் நம் மக்களும் நிறைய தங்கம் வெல்வார்களே.

ராஜா
18-08-2008, 06:06 AM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 32 13 12 57
அமெரிக்கா 19 20 24 63
தென் கொரியா 8 9 4 21
இத்தாலி 6 6 6 18
ஆஸ்திரேலியா 8 10 11 29
ஜெர்மனி 9 6 6 21
ரஷ்யா 6 10 11 27
ஜப்பான் 8 5 7 20
உக்ரைன் 5 3 6 14
செக் 2 3 0 5
ஜார்ஜியா 2 0 1 3
நெதர்லாந்து 2 4 4 10
தாய்லாந்து 1 0 0 1
ஸ்பெயின் 3 2 1 6
இங்கிலாந்து 11 6 8 25
பின்லாந்து 1 1 1 3
ருமேனியா 3 1 3 7
இந்தியா 1 0 0 1
பிரான்ஸ 4 9 12 25
அஜர்பைஜான 1 2 2 5
ஹங்கேரி 0 4 1 5
ஜிம்பாப்வே 1 3 0 4
கியூபா 1 3 4 8
ஆஸ்திரியா 0 1 2 3
துருக்கி 0 2 1 3
குரோஷியா 0 1 1 2
நார்வே 1 2 1 4
வட கொரியா 2 1 3 6
ஸ்விட்சர்லாந்து 2 0 3 5
தைவான் 0 0 2 2
ஸ்வீடன் 0 3 0 3
வியட்நாம் 0 1 0 1
அல்ஜீரியா 0 1 1 2
அர்ஜென்டினா 0 0 1 1
பெலாரஸ் 0 3 7 10
இந்தோனேசியா 1 1 3 5
உஸ்பெகிஸ்தான் 0 1 1 2
பிரேசில் 1 0 4 5
கனடா 1 1 2 4
நியூசிலாந்து 2 1 4 7
கொலம்பியா 0 1 1 2
ஸ்லோவேகியா 3 1 0 4
ஸ்லோவேனியா 1 1 2 4
தாஜிகிஸ்தான் 0 0 1 1
கஜகஸ்தான் 1 3 4 8
ஆர்மீனியா 0 0 5 5
கிர்கிஸ்தான் 0 1 1 2
மெக்சிகோ 0 0 1 1
டோகோ 0 0 1 1
மங்கோலியா 1 1 0 2
போலந்து 2 3 1 6
பல்கேரியா 1 1 1 3
எகிப்து 0 0 1 1
டென்மார்க் 1 0 3 4
எத்தியோப்பியா 1 0 0 1
ஈகுவடார் 0 1 0 1
செர்பியா 0 1 1 2
லிதுவேனியா 0 0 1 1
எஸ்தோனியா 0 1 0 1
ஜமைக்கா 1 0 0 1
துனிஷியா 1 0 0 1
கென்யா 0 1 0 1
டிரினிடாட் டொபாகோ 0 1 0 1
கிரீஸ 0 1 1 2
சிலி 0 1 0 1

tamilambu
18-08-2008, 04:14 PM
இன்று 18-08-2008 நடைபெற்ற ஆண்களுக்கான 400மீற்றர் தடைதாண்டலில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் அமெரிக்காவே தனதாக்கிக் கொண்டுள்ளது.

mgandhi
18-08-2008, 05:06 PM
தங்க பட்டியல் தகவலுக்கு நன்றி ராஜா

ஓவியா
18-08-2008, 08:54 PM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 32 13 12 57
அமெரிக்கா 19 20 24 63
தென் கொரியா 8 9 4 21
இத்தாலி 6 6 6 18
ஆஸ்திரேலியா 8 10 11 29
ஜெர்மனி 9 6 6 21
ரஷ்யா 6 10 11 27
ஜப்பான் 8 5 7 20
உக்ரைன் 5 3 6 14
செக் 2 3 0 5
ஜார்ஜியா 2 0 1 3
நெதர்லாந்து 2 4 4 10
தாய்லாந்து 1 0 0 1
ஸ்பெயின் 3 2 1 6
இங்கிலாந்து 11 6 8 25
பின்லாந்து 1 1 1 3
ருமேனியா 3 1 3 7
இந்தியா 1 0 0 1
பிரான்ஸ 4 9 12 25
அஜர்பைஜான 1 2 2 5
ஹங்கேரி 0 4 1 5
ஜிம்பாப்வே 1 3 0 4
கியூபா 1 3 4 8
ஆஸ்திரியா 0 1 2 3
துருக்கி 0 2 1 3
குரோஷியா 0 1 1 2
நார்வே 1 2 1 4
வட கொரியா 2 1 3 6
ஸ்விட்சர்லாந்து 2 0 3 5
தைவான் 0 0 2 2
ஸ்வீடன் 0 3 0 3
வியட்நாம் 0 1 0 1
அல்ஜீரியா 0 1 1 2
அர்ஜென்டினா 0 0 1 1
பெலாரஸ் 0 3 7 10
இந்தோனேசியா 1 1 3 5
உஸ்பெகிஸ்தான் 0 1 1 2
பிரேசில் 1 0 4 5
கனடா 1 1 2 4
நியூசிலாந்து 2 1 4 7
கொலம்பியா 0 1 1 2
ஸ்லோவேகியா 3 1 0 4
ஸ்லோவேனியா 1 1 2 4
தாஜிகிஸ்தான் 0 0 1 1
கஜகஸ்தான் 1 3 4 8
ஆர்மீனியா 0 0 5 5
கிர்கிஸ்தான் 0 1 1 2
மெக்சிகோ 0 0 1 1
டோகோ 0 0 1 1
மங்கோலியா 1 1 0 2
போலந்து 2 3 1 6
பல்கேரியா 1 1 1 3
எகிப்து 0 0 1 1
டென்மார்க் 1 0 3 4
எத்தியோப்பியா 1 0 0 1
ஈகுவடார் 0 1 0 1
செர்பியா 0 1 1 2
லிதுவேனியா 0 0 1 1
எஸ்தோனியா 0 1 0 1
ஜமைக்கா 1 0 0 1
துனிஷியா 1 0 0 1
கென்யா 0 1 0 1
டிரினிடாட் டொபாகோ 0 1 0 1
கிரீஸ 0 1 1 2
சிலி 0 1 0 1


அண்ணா,
இது இன்று பதிந்த பதிவு.
மலேய்சியா நெற்றே பதக்க பட்டியலில் வந்து விட்டதே.

எங்கிருந்து இந்த பட்டியலை எடுத்து பதித்தீற்கள்??? இதோ இது இன்றய யாஹு கொடுத்த பதக்க பட்டியல்

//Overall Medal CountPresented by Chevrolet
Overall Medal Count Country Gold Silver Bronze Total


Flag of United States 22 24 26 72
Flag of China 39 14 14 67
Flag of Russia 8 13 15 36
Flag of Australia 11 10 12 33
Flag of France 4 11 13 28
Flag of Great Britain 12 7 8 27
Flag of Germany 9 7 7 23
Flag of South Korea 8 9 6 23
Flag of Japan 8 5 7 20
Flag of Italy 6 6 6 18
Flag of Ukraine 5 3 8 16
Flag of Netherlands 3 5 4 12
Flag of Cuba 1 5 5 11
Flag of Belarus 1 3 7 11
Flag of Canada 2 3 4 9
Flag of Romania 4 1 3 8
Flag of Spain 3 3 2 8
Flag of Kazakhstan 1 3 4 8
Flag of Poland 3 3 1 7
Flag of Kenya 2 3 2 7
Flag of Denmark 2 1 3 6
Flag of New Zealand 2 1 3 6
Flag of North Korea 2 1 3 6
Flag of Brazil 1 0 5 6
Flag of Czech Republic 2 3 0 5
Flag of Switzerland 2 0 3 5
Flag of Azerbaijan 1 2 2 5
Flag of Norway 1 2 2 5
Flag of Indonesia 1 1 3 5
Flag of Hungary 0 4 1 5
Flag of Armenia 0 0 5 5
Flag of Slovakia 3 1 0 4
Flag of Jamaica 2 2 0 4
Flag of Zimbabwe 1 3 0 4
Flag of Slovenia 1 1 2 4
Flag of Ethiopia 2 1 0 3
Flag of Georgia 2 0 1 3
Flag of Bulgaria 1 1 1 3
Flag of Finland 1 1 1 3
Flag of Sweden 0 3 0 3
Flag of Turkey 0 2 1 3
Flag of Austria 0 1 2 3
Flag of Greece 0 1 2 3
Flag of Uzbekistan 0 1 2 3
Flag of Mongolia 1 1 0 2
Flag of Algeria 0 1 1 2
Flag of Colombia 0 1 1 2
Flag of Croatia 0 1 1 2
Flag of Kyrgyzstan 0 1 1 2
Flag of Serbia 0 1 1 2
Flag of Taiwan 0 0 2 2
Flag of Cameroon 1 0 0 1
Flag of India 1 0 0 1
Flag of Panama 1 0 0 1
Flag of Thailand 1 0 0 1
Flag of Tunisia 1 0 0 1
Flag of Chile 0 1 0 1
Flag of Ecuador 0 1 0 1
Flag of Estonia 0 1 0 1
Flag of Malaysia 0 1 0 1
Flag of Portugal 0 1 0 1
Flag of Singapore 0 1 0 1
Flag of South Africa 0 1 0 1
Flag of Trinidad and Tobago 0 1 0 1
Flag of Vietnam 0 1 0 1
Flag of Argentina 0 0 1 1
Flag of Egypt 0 0 1 1
Flag of Lithuania 0 0 1 1
Flag of Mexico 0 0 1 1
Flag of Morocco 0 0 1 1
Flag of Tajikistan 0 0 1 1
Flag of Togo 0 0 1 1

ராஜா
19-08-2008, 03:32 AM
Overall Medal CountPresented by Chevrolet
Country
Gold
Silver
Bronze
TOTAL
Flag of
United States 22 24 26 72
Flag of
China 39 14 14 67
Flag of
Russia 8 13 15 36
Flag of
Australia 11 10 12 33
Flag of
France 4 11 13 28
Flag of
Great Britain 12 7 8 27
Flag of
Germany 9 7 7 23
Flag of
South Korea 8 9 6 23
Flag of
Japan 8 5 7 20
Flag of
Italy 6 6 6 18
Flag of
Ukraine 5 3 8 16
Flag of
Netherlands 3 5 4 12
Flag of
Cuba 1 5 5 11
Flag of
Belarus 1 3 7 11
Flag of
Canada 2 3 4 9
Flag of
Romania 4 1 3 8
Flag of
Spain 3 3 2 8
Flag of
Kazakhstan 1 3 4 8
Flag of
Poland 3 3 1 7
Flag of
Kenya 2 3 2 7
Flag of
Denmark 2 1 3 6
Flag of
New Zealand 2 1 3 6
Flag of
North Korea 2 1 3 6
Flag of
Brazil 1 0 5 6
Flag of
Czech Republic 2 3 0 5
Flag of
Switzerland 2 0 3 5
Flag of
Azerbaijan 1 2 2 5
Flag of
Norway 1 2 2 5
Flag of
Indonesia 1 1 3 5
Flag of
Hungary 0 4 1 5
Flag of
Armenia 0 0 5 5
Flag of
Slovakia 3 1 0 4
Flag of
Jamaica 2 2 0 4
Flag of
Zimbabwe 1 3 0 4
Flag of
Slovenia 1 1 2 4
Flag of
Ethiopia 2 1 0 3
Flag of
Georgia 2 0 1 3
Flag of
Bulgaria 1 1 1 3
Flag of
Finland 1 1 1 3
Flag of
Sweden 0 3 0 3
Flag of
Turkey 0 2 1 3
Flag of
Austria 0 1 2 3
Flag of
Greece 0 1 2 3
Flag of
Uzbekistan 0 1 2 3
Flag of
Mongolia 1 1 0 2
Flag of
Algeria 0 1 1 2
Flag of
Colombia 0 1 1 2
Flag of
Croatia 0 1 1 2
Flag of
Kyrgyzstan 0 1 1 2
Flag of
Serbia 0 1 1 2
Flag of
Taiwan 0 0 2 2
Flag of
Cameroon 1 0 0 1
Flag of
India 1 0 0 1
Flag of
Panama 1 0 0 1
Flag of
Thailand 1 0 0 1
Flag of
Tunisia 1 0 0 1
Flag of
Chile 0 1 0 1
Flag of
Ecuador 0 1 0 1
Flag of
Estonia 0 1 0 1
Flag of
Malaysia 0 1 0 1
Flag of
Portugal 0 1 0 1
Flag of
Singapore 0 1 0 1
Flag of
South Africa 0 1 0 1
Flag of
Trinidad and Tobago 0 1 0 1
Flag of
Vietnam 0 1 0 1
Flag of
Argentina 0 0 1 1
Flag of
Egypt 0 0 1 1
Flag of
Lithuania 0 0 1 1
Flag of
Mexico 0 0 1 1
Flag of
Morocco 0 0 1 1
Flag of
Tajikistan 0 0 1 1
Flag of
Togo 0 0 1 1

அறிஞர்
19-08-2008, 02:04 PM
பதக்கப்பட்டியலில் சீனாவின் தங்கங்களை மிஞ்சுவது .. கடினமே...

ராஜா
20-08-2008, 04:22 PM
United States 26 28 28 82
Flag of
China 45 14 20 79
Flag of
Russia 13 14 18 45
Flag of
Great Britain 16 10 11 37
Flag of
Australia 11 12 13 36
Flag of
France 4 12 14 30
Flag of
Germany 11 8 9 28
Flag of
South Korea 8 10 6 24
Flag of
Japan 8 6 9 23
Flag of
Italy 6 7 7 20
Flag of
Ukraine 5 5 8 18
Flag of
Netherlands 4 5 4 13
Flag of
Canada 2 6 5 13
Flag of
Belarus 2 3 8 13
Flag of
Cuba 1 6 6 13
Flag of
Spain 3 5 2 10
Flag of
New Zealand 3 1 5 9
Flag of
Romania 4 1 3 8
Flag of
Poland 3 4 1 8
Flag of
Kenya 2 4 2 8
Flag of
Kazakhstan 1 3 4 8
Flag of
Jamaica 4 3 0 7
Flag of
Denmark 2 1 3 6
Flag of
North Korea 2 1 3 6
Flag of
Brazil 1 0 5 6
Flag of
Czech Republic 2 3 0 5
Flag of
Switzerland 2 0 3 5
Flag of
Azerbaijan 1 2 2 5
Flag of
Norway 1 2 2 5
Flag of
Slovenia 1 2 2 5
Flag of
Bulgaria 1 1 3 5
Flag of
Indonesia 1 1 3 5
Flag of
Hungary 0 4 1 5
Flag of
Uzbekistan 0 2 3 5
Flag of
Armenia 0 0 5 5
Flag of
Slovakia 3 1 0 4
Flag of
Georgia 2 0 2 4
Flag of
Zimbabwe 1 3 0 4
Flag of
Turkey 1 2 1 4
Flag of
Ethiopia 2 1 0 3
Flag of
Finland 1 1 1 3
Flag of
Sweden 0 3 0 3
Flag of
Austria 0 1 2 3
Flag of
Greece 0 1 2 3
Flag of
Lithuania 0 1 2 3
Flag of
Taiwan 0 0 3 3
Flag of
Estonia 1 1 0 2
Flag of
Mongolia 1 1 0 2
Flag of
Thailand 1 1 0 2
Flag of
Argentina 1 0 1 2
Flag of
India 1 0 1 2
Flag of
Mexico 1 0 1 2
Flag of
Algeria 0 1 1 2
Flag of
Colombia 0 1 1 2
Flag of
Croatia 0 1 1 2
Flag of
Kyrgyzstan 0 1 1 2
Flag of
Serbia 0 1 1 2
Flag of
Bahrain 1 0 0 1
Flag of
Cameroon 1 0 0 1
Flag of
Panama 1 0 0 1
Flag of
Tunisia 1 0 0 1
Flag of
Chile 0 1 0 1
Flag of
Dominican Republic 0 1 0 1
Flag of
Ecuador 0 1 0 1
Flag of
Malaysia 0 1 0 1
Flag of
Netherlands Antilles 0 1 0 1
Flag of
Portugal 0 1 0 1
Flag of
Singapore 0 1 0 1
Flag of
South Africa 0 1 0 1
Flag of
Trinidad and Tobago 0 1 0 1
Flag of
Vietnam 0 1 0 1
Flag of
Afghanistan 0 0 1 1
Flag of
Egypt 0 0 1 1
Flag of
Iran 0 0 1 1
Flag of
Israel 0 0 1 1
Flag of
Latvia 0 0 1 1
Flag of
Morocco 0 0 1 1
Flag of
Tajikistan 0 0 1 1
Flag of
Togo 0 0 1 1
Flag of
Venezuela 0 0 1 1

ராஜா
21-08-2008, 04:34 AM
அமெரிக்கா. 27_ 28 _28 (83)

சீனா............. 45 _15 _ 21 (81)

ரஷ்யா......... 14 _14 _ 18 (46)

இங்கிலாந்து 16 _11 _ 11 (38)

ஆஸி........... 11 _12 _ 13 (36)

பிரான்சு......... 4 _ 12 _ 14 (30)

ஜெர்மனி...... 11 _ 08 _ 10 (29)

தெ.கொரியா.. 8 _ 10 _ 06 (24)

ஜப்பான் ......... 8 _ 06 _ 09 (23)

இத்தாலி......... 6 _ 07 _ 08 (21)

உக்ரைன்........ 5 _ 05 _ 08 (18)

நெதர்லாந்து... 5 _ 05 _ 04 (14)

கனடா............. 2 _ 06 _ 05 (13)

பெலாரஸ்....... 2 _ 03 _ 08 (13)

க்யூபா.............. 1 _ 06 _ 06 (13)

ஸ்பெயின்....... 3 _ 05 _ 02 (10)

ராஜா
21-08-2008, 04:26 PM
Country
Gold-Silver-Bronze-TOTAL
Flag of
United States 29 34 32 95
Flag of
China 46 15 22 83
Flag of
Russia 16 16 19 51
Flag of
Britain 17 12 11 40
Flag of
Australia 11 13 14 38
Flag of
Germany 11 8 12 31
Flag of
France 4 12 14 30
Flag of
South Korea 10 10 6 26
Flag of
Japan 9 6 9 24
Flag of
Italy 6 7 8 21
Flag of
Ukraine 5 5 9 19
Flag of
Netherlands 6 5 4 15
Flag of
Canada 3 7 5 15
Flag of
Cuba 2 6 6 14
Flag of
Belarus 2 3 8 13
Flag of
Spain 4 5 2 11
Flag of
Kazakhstan 1 4 5 10
Flag of
Jamaica 5 3 1 9
Flag of
New Zealand 3 1 5 9
Flag of
Romania 4 1 3 8
Flag of
Poland 3 4 1 8
Flag of
Kenya 2 4 2 8
Flag of
Brazil 1 2 5 8
Flag of
Czech Republic 3 3 0 6
Flag of
Georgia 3 0 3 6
Flag of
Denmark 2 1 3 6
Flag of
North Korea 2 1 3 6
Flag of
Norway 1 3 2 6
Flag of
Turkey 1 3 2 6
Flag of
Azerbaijan 1 2 3 6
Flag of
Uzbekistan 1 2 3 6
Flag of
Slovakia 3 1 1 5
Flag of
Switzerland 2 0 3 5
Flag of
Slovenia 1 2 2 5
Flag of
Bulgaria 1 1 3 5
Flag of
Indonesia 1 1 3 5
Flag of
Hungary 0 4 1 5
Flag of
Sweden 0 4 1 5
Flag of
Lithuania 0 2 3 5
Flag of
Armenia 0 0 5 5
Flag of
Zimbabwe 1 3 0 4
Flag of
Taiwan 0 0 4 4
Flag of
Ethiopia 2 1 0 3
Flag of
Finland 1 1 1 3
Flag of
Argentina 1 0 2 3
Flag of
Austria 0 1 2 3
Flag of
Croatia 0 1 2 3
Flag of
Greece 0 1 2 3
Flag of
Estonia 1 1 0 2
Flag of
Mongolia 1 1 0 2
Flag of
Portugal 1 1 0 2
Flag of
Thailand 1 1 0 2
Flag of
India 1 0 1 2
Flag of
Mexico 1 0 1 2
Flag of
Algeria 0 1 1 2
Flag of
Colombia 0 1 1 2
Flag of
Kyrgyzstan 0 1 1 2
Flag of
Serbia 0 1 1 2
Flag of
Tajikistan 0 1 1 2
Flag of
Bahrain 1 0 0 1
Flag of
Cameroon 1 0 0 1
Flag of
Panama 1 0 0 1
Flag of
Tunisia 1 0 0 1
Flag of
Chile 0 1 0 1
Flag of
Dominican Republic 0 1 0 1
Flag of
Ecuador 0 1 0 1
Flag of
Malaysia 0 1 0 1
Flag of
Netherlands Antilles 0 1 0 1
Flag of
Singapore 0 1 0 1
Flag of
South Africa 0 1 0 1
Flag of
Trinidad & Tobago 0 1 0 1
Flag of
Vietnam 0 1 0 1
Flag of
Afghanistan 0 0 1 1
Flag of
Bahamas 0 0 1 1
Flag of
Egypt 0 0 1 1
Flag of
I.R.Iran 0 0 1 1
Flag of
Israel 0 0 1 1
Flag of
Latvia 0 0 1 1
Flag of
Morocco 0 0 1 1
Flag of
Togo 0 0 1 1
Flag of
Venezuela 0 0 1 1

மயூ
21-08-2008, 04:36 PM
அமெரிக்கா எவ்வளவு முங்கி எழுந்தாலும் சீனாவைப் பிடிக்கப்போறதில்லை.

arun
21-08-2008, 06:10 PM
இந்த முறை பதக்கங்களின் எண்ணிக்கையில் முதலிடம் என்று அமெரிக்கா சொல்லிக் கொள்ள வேண்டியது தான் :)

ராஜா
22-08-2008, 03:56 PM
United States 31 36 35 102
Flag of
China 47 17 25 89
Flag of
Russia 17 18 22 57
Flag of
Britain 18 13 13 44
Flag of
Australia 12 14 16 42
Flag of
Germany 14 9 13 36
Flag of
France 5 13 16 34
Flag of
South Korea 11 10 7 28
Flag of
Japan 9 6 10 25
Flag of
Italy 7 8 10 25
Flag of
Ukraine 5 4 12 21
Flag of
Cuba 2 6 11 19
Flag of
Canada 3 8 6 17
Flag of
Netherlands 7 5 4 16
Flag of
Belarus 4 4 8 16
Flag of
Spain 4 6 2 12
Flag of
Brazil 2 3 7 12
Flag of
Kazakhstan 1 4 6 11
Flag of
Jamaica 6 3 1 10
Flag of
New Zealand 3 1 5 9
Flag of
Romania 4 1 3 8
Flag of
Poland 3 4 1 8
Flag of
Kenya 2 4 2 8
Flag of
Hungary 1 5 2 8
Flag of
Turkey 1 4 3 8
Flag of
Denmark 2 2 3 7
Flag of
Norway 1 4 2 7
Flag of
Azerbaijan 1 2 4 7
Flag of
Czech Republic 3 3 0 6
Flag of
Slovakia 3 2 1 6
Flag of
Georgia 3 0 3 6
Flag of
North Korea 2 1 3 6
Flag of
Uzbekistan 1 2 3 6
Flag of
Armenia 0 0 6 6
Flag of
Ethiopia 3 1 1 5
Flag of
Switzerland 2 0 3 5
Flag of
Slovenia 1 2 2 5
Flag of
Bulgaria 1 1 3 5
Flag of
Indonesia 1 1 3 5
Flag of
Sweden 0 4 1 5
Flag of
Lithuania 0 2 3 5
Flag of
Zimbabwe 1 3 0 4
Flag of
Argentina 1 0 3 4
Flag of
Croatia 0 1 3 4
Flag of
Taiwan 0 0 4 4
Flag of
Finland 1 1 1 3
Flag of
India 1 0 2 3
Flag of
Austria 0 1 2 3
Flag of
Greece 0 1 2 3
Flag of
Estonia 1 1 0 2
Flag of
Mongolia 1 1 0 2
Flag of
Portugal 1 1 0 2
Flag of
Thailand 1 1 0 2
Flag of
I.R.Iran 1 0 1 2
Flag of
Latvia 1 0 1 2
Flag of
Mexico 1 0 1 2
Flag of
Trinidad & Tobago 0 2 0 2
Flag of
Algeria 0 1 1 2
Flag of
Colombia 0 1 1 2
Flag of
Kyrgyzstan 0 1 1 2
Flag of
Serbia 0 1 1 2
Flag of
Tajikistan 0 1 1 2
Flag of
Ireland 0 0 2 2
Flag of
Nigeria 0 0 2 2
Flag of
Bahrain 1 0 0 1
Flag of
Cameroon 1 0 0 1
Flag of
Panama 1 0 0 1
Flag of
Tunisia 1 0 0 1
Flag of
Belgium 0 1 0 1
Flag of
Chile 0 1 0 1
Flag of
Dominican Republic 0 1 0 1
Flag of
Ecuador 0 1 0 1
Flag of
Malaysia 0 1 0 1
Flag of
Netherlands Antilles 0 1 0 1
Flag of
Singapore 0 1 0 1
Flag of
South Africa 0 1 0 1
Flag of
Vietnam 0 1 0 1
Flag of
Afghanistan 0 0 1 1
Flag of
Bahamas 0 0 1 1
Flag of
Egypt 0 0 1 1
Flag of
Israel 0 0 1 1
Flag of
Mauritius 0 0 1 1
Flag of
Morocco 0 0 1 1
Flag of
Moldova 0 0 1 1
Flag of
Togo 0 0 1 1
Flag of
Venezuela 0 0 1 1

mgandhi
22-08-2008, 06:30 PM
தகவலுக்கு நன்றி ராஜா

ராஜா
23-08-2008, 02:25 PM
United States 33 37 36 106
Flag of
China 49 19 28 96
Flag of
Russia 21 21 27 69
Flag of
Britain 19 13 15 47
Flag of
Australia 14 14 17 45
Flag of
Germany 16 10 15 41
Flag of
France 6 15 17 38
Flag of
South Korea 13 10 8 31
Flag of
Italy 7 10 10 27
Flag of
Ukraine 7 5 15 27
Flag of
Japan 9 6 10 25
Flag of
Cuba 2 9 11 22
Flag of
Belarus 4 5 9 18
Flag of
Canada 3 9 6 18
Flag of
Netherlands 7 5 4 16
Flag of
Spain 5 9 2 16
Flag of
Brazil 3 3 8 14
Flag of
Kenya 4 5 4 13
Flag of
Kazakhstan 1 4 7 12
Flag of
Jamaica 6 3 2 11
Flag of
Poland 3 6 1 10
Flag of
Norway 3 5 2 10
Flag of
New Zealand 3 1 5 9
Flag of
Hungary 2 5 2 9
Flag of
Romania 4 1 3 8
Flag of
Turkey 1 4 3 8
Flag of
Denmark 2 2 3 7
Flag of
Azerbaijan 1 2 4 7
Flag of
Ethiopia 4 1 1 6
Flag of
Czech Republic 3 3 0 6
Flag of
Slovakia 3 2 1 6
Flag of
Georgia 3 0 3 6
Flag of
North Korea 2 1 3 6
Flag of
Switzerland 2 0 4 6
Flag of
Uzbekistan 1 2 3 6
Flag of
Armenia 0 0 6 6
Flag of
Argentina 2 0 3 5
Flag of
Slovenia 1 2 2 5
Flag of
Bulgaria 1 1 3 5
Flag of
Indonesia 1 1 3 5
Flag of
Sweden 0 4 1 5
Flag of
Croatia 0 2 3 5
Flag of
Lithuania 0 2 3 5
Flag of
Thailand 2 2 0 4
Flag of
Zimbabwe 1 3 0 4
Flag of
Finland 1 1 2 4
Flag of
Greece 0 2 2 4
Flag of
Nigeria 0 1 3 4
Flag of
Taiwan 0 0 4 4
Flag of
Mexico 2 0 1 3
Flag of
Latvia 1 1 1 3
Flag of
India 1 0 2 3
Flag of
Austria 0 1 2 3
Flag of
Belgium 1 1 0 2
Flag of
Dominican Republic 1 1 0 2
Flag of
Estonia 1 1 0 2
Flag of
Mongolia 1 1 0 2
Flag of
Portugal 1 1 0 2
Flag of
I.R.Iran 1 0 1 2
Flag of
Trinidad & Tobago 0 2 0 2
Flag of
Algeria 0 1 1 2
Flag of
Bahamas 0 1 1 2
Flag of
Colombia 0 1 1 2
Flag of
Kyrgyzstan 0 1 1 2
Flag of
Serbia 0 1 1 2
Flag of
Tajikistan 0 1 1 2
Flag of
Ireland 0 0 2 2
Flag of
Bahrain 1 0 0 1
Flag of
Cameroon 1 0 0 1
Flag of
Panama 1 0 0 1
Flag of
Tunisia 1 0 0 1
Flag of
Chile 0 1 0 1
Flag of
Ecuador 0 1 0 1
Flag of
Malaysia 0 1 0 1
Flag of
Netherlands Antilles 0 1 0 1
Flag of
Singapore 0 1 0 1
Flag of
South Africa 0 1 0 1
Flag of
Sudan 0 1 0 1
Flag of
Vietnam 0 1 0 1
Flag of
Afghanistan 0 0 1 1
Flag of
Egypt 0 0 1 1
Flag of
Israel 0 0 1 1
Flag of
Mauritius 0 0 1 1
Flag of
Morocco 0 0 1 1
Flag of
Moldova 0 0 1 1
Flag of
Togo 0 0 1 1
Flag of
Venezuela 0 0 1 1

ராஜா
24-08-2008, 01:10 PM
United States 36 38 36 110
Flag of
China 51 21 28 100
Flag of
Russia 23 21 28 72
Flag of
Britain 19 13 15 47
Flag of
Australia 14 15 17 46
Flag of
Germany 16 10 15 41
Flag of
France 7 16 17 40
Flag of
South Korea 13 10 8 31
Flag of
Italy 8 10 10 28
Flag of
Ukraine 7 5 15 27
Flag of
Japan 9 6 10 25
Flag of
Cuba 2 11 11 24
Flag of
Belarus 4 5 10 19
Flag of
Spain 5 10 3 18
Flag of
Canada 3 9 6 18
Flag of
Netherlands 7 5 4 16
Flag of
Brazil 3 4 8 15
Flag of
Kenya 5 5 4 14
Flag of
Kazakhstan 2 4 7 13
Flag of
Jamaica 6 3 2 11
Flag of
Poland 3 6 1 10
Flag of
Hungary 3 5 2 10
Flag of
Norway 3 5 2 10
Flag of
New Zealand 3 1 5 9
Flag of
Romania 4 1 3 8
Flag of
Turkey 1 4 3 8
Flag of
Ethiopia 4 1 2 7
Flag of
Denmark 2 2 3 7
Flag of
Azerbaijan 1 2 4 7
Flag of
Czech Republic 3 3 0 6
Flag of
Slovakia 3 2 1 6
Flag of
Georgia 3 0 3 6
Flag of
North Korea 2 1 3 6
Flag of
Argentina 2 0 4 6
Flag of
Switzerland 2 0 4 6
Flag of
Uzbekistan 1 2 3 6
Flag of
Armenia 0 0 6 6
Flag of
Slovenia 1 2 2 5
Flag of
Bulgaria 1 1 3 5
Flag of
Indonesia 1 1 3 5
Flag of
Sweden 0 4 1 5
Flag of
Croatia 0 2 3 5
Flag of
Lithuania 0 2 3 5
Flag of
Mongolia 2 2 0 4
Flag of
Thailand 2 2 0 4
Flag of
Zimbabwe 1 3 0 4
Flag of
Finland 1 1 2 4
Flag of
Greece 0 2 2 4
Flag of
Nigeria 0 1 3 4
Flag of
Taiwan 0 0 4 4
Flag of
Mexico 2 0 1 3
Flag of
Latvia 1 1 1 3
Flag of
India 1 0 2 3
Flag of
Austria 0 1 2 3
Flag of
Ireland 0 1 2 3
Flag of
Serbia 0 1 2 3
Flag of
Belgium 1 1 0 2
Flag of
Dominican Republic 1 1 0 2
Flag of
Estonia 1 1 0 2
Flag of
Portugal 1 1 0 2
Flag of
I.R.Iran 1 0 1 2
Flag of
Trinidad & Tobago 0 2 0 2
Flag of
Algeria 0 1 1 2
Flag of
Bahamas 0 1 1 2
Flag of
Colombia 0 1 1 2
Flag of
Kyrgyzstan 0 1 1 2
Flag of
Morocco 0 1 1 2
Flag of
Tajikistan 0 1 1 2
Flag of
Bahrain 1 0 0 1
Flag of
Cameroon 1 0 0 1
Flag of
Panama 1 0 0 1
Flag of
Tunisia 1 0 0 1
Flag of
Chile 0 1 0 1
Flag of
Ecuador 0 1 0 1
Flag of
Iceland 0 1 0 1
Flag of
Malaysia 0 1 0 1
Flag of
Netherlands Antilles 0 1 0 1
Flag of
Singapore 0 1 0 1
Flag of
South Africa 0 1 0 1
Flag of
Sudan 0 1 0 1
Flag of
Vietnam 0 1 0 1
Flag of
Afghanistan 0 0 1 1
Flag of
Egypt 0 0 1 1
Flag of
Israel 0 0 1 1
Flag of
Mauritius 0 0 1 1
Flag of
Moldova 0 0 1 1
Flag of
Togo 0 0 1 1
Flag of
Venezuela 0 0 1 1

mgandhi
24-08-2008, 06:43 PM
தகவலுக்கு நன்றி ராஜா

ராஜா
25-08-2008, 06:25 AM
பெய்ஜிங் ஒலிம்பிக் - 2008 - பதக்கப் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 51 21 28 100
அமெரிக்கா 36 38 36 110
ரஷ்யா 23 21 28 72
இங்கிலாந்து 19 13 15 47
ஜெர்மனி 16 10 15 41
ஆஸ்திரேலியா 14 15 17 46
தென் கொரியா 13 10 8 31
ஜப்பான் 9 6 10 25
இத்தாலி 8 10 10 28
பிரான்ஸ் 7 6 17 40
உக்ரைன் 7 5 15 27
நெதர்லாந்து 7 5 4 16
ஜமைக்கா 6 3 2 11
ஸ்பெயின் 5 10 3 18
கென்யா 5 5 4 14
பெலாரஸ் 4 5 10 19
ருமேனியா 4 1 3 8
எத்தியோப்பியா 4 1 2 7
கனடா 3 9 6 18
போலந்து 3 6 1 10
ஹங்கேரி 3 5 2 10
நார்வே 3 5 2 10
பிரேசில் 3 4 8 15
நியூசிலாந்து 3 1 5 9
செக் 3 3 0 6
ஸ்லோவேகியா 3 2 1 6
ஜார்ஜியா 3 0 3 6
கியூபா 2 11 11 24
கஜகஸ்தான 2 4 7 13
டென்மார்க் 2 2 3 7
வட கொரியா 2 1 3 6
அர்ஜென்டினா 2 0 4 6
ஸ்விட்சர்லாந்து 2 0 4 6
மங்கோலியா 2 2 0 4
தாய்லாந்து 2 2 0 4
மெக்ஸிகோ 2 0 1 3
துருக்கி 1 4 3 8
அஜர்பைஜான 1 2 4 7
உஸ்பெகிஸ்தான் 1 2 3 6
ஸ்லோவேனியா 1 2 2 5
பல்கேரியா 1 1 3 5
இந்தோனேசியா 1 1 3 5
ஜிம்பாப்வே 1 3 0 4
பின்லாந்து 1 1 2 4
லாத்வியா 1 1 1 3
இந்தியா 1 0 2 3
பெல்ஜியம் 1 1 0 2
டொமினிக்கன் 1 1 0 2
எஸ்தோனியா 1 1 0 2
போர்ச்சுகல் 1 1 0 2
ஈரான் 1 0 1 2
பஹ்ரைன் 1 0 0 1
காமரூன் 1 0 0 1
பனாமா 1 0 0 1
துனிஷியா 1 0 0 1
ஆர்மீனியா 0 0 6 6
ஸ்வீடன் 0 4 1 5
குரோஷியா 0 2 3 5
லிதுவேனியா 0 2 3 5
கிரீஸ் 0 2 2 4
நைஜீரியா 0 1 3 4
தைவான் 0 0 4 4
ஆஸ்திரியா 0 1 2 3
அயர்லாந்து 0 1 2 3
செர்பியா 0 1 2 3
டிரினிடாட் டொபாகோ 0 2 0 2
அல்ஜீரியா 0 0 2 2
டொமினிக்கன் 0 1 1 2
பஹாமஸ் 0 1 1 2
கொலம்பியா 0 1 1 2
கிரிகிஸ்தான் 0 1 1 2
மொராக்கோ 0 1 1 2
தஜிகிஸ்தான 0 1 0 1
சிலி 0 1 0 1
ஈகுவடார் 0 1 0 1
ஐஸ்லாந்து 0 1 0 1
மலேசியா 0 1 0 1
நெதர்லாந்து ஆன்டிலஸ் 0 1 0 1
சிங்கப்பூர் 0 1 0 1
தென் ஆப்பிரிக்கா 0 1 0 1
சூடான் 0 1 0 1
வியட்நாம் 0 1 0 1
ஆப்கானிஸ்தான் 0 0 1 1
எகிப்து 0 0 1 1
இஸ்ரேல் 0 0 1 1
மொரீஷியஸ் 0 0 1 1
மால்டோவா 0 0 1 1
டோகோ 0 0 1 1
வெனிசூலா 0 0 1 1

இளசு
25-08-2008, 06:28 AM
100 பதக்கம் - சொல்லி அடிச்சேனடி என சீனா பாடலாம்?

என்ன .. கூட்டுத்தொகைதான் அவங்க ராசி எண் - 8 ஆக இல்லாமல் போனது!

நமக்கு ராசி எண் 3 தானே - ராஜா அவர்களே?

பட்டியலுக்கு நன்றி!

அறிஞர்
25-08-2008, 01:58 PM
நன்றி ராஜா....

சீனா தங்கத்தில் முதலிடம்..
மொத்த பதக்கத்தில் அமெரிக்கா முதலிடம்.......

தாமரை
25-08-2008, 02:00 PM
என்ன அறிஞரே அரசியல்வாதிகள் வெற்றிபெற்ற இடங்கள் ஓட்டுச் சதவிகிதம்னு பேசற மாதிரி அறிக்கை விடறீங்க?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!

ஓவியா
25-08-2008, 02:00 PM
மலேசியா ஒலிம்பிக்கில் 5 பதக்கங்கள் (வெள்ளி மற்றும் வென்கலம்) பெற்றும் ஒரே வெள்ளி பதக்க வரிசையில்.
காரணம் அந்த பதக்கங்களை போட்டியில் சேர்க்க மாட்டார்களாம்... அடக்கடவுளே!!!


ராஜா அண்ணா உங்கள் சேவைக்கும் மிக்க நன்றி

அறிஞர்
25-08-2008, 02:05 PM
மலேசியா ஒலிம்பிக்கில் 5 பதக்கங்கள் (வெள்ளி மற்றும் வென்கலம்) பெற்றும் ஒரே வெள்ளி பதக்க வரிசையில்.
காரணம் அந்த பதக்கங்களை போட்டியில் சேர்க்க மாட்டார்களாம்... அடக்கடவுளே!!!


ராஜா அண்ணா உங்கள் சேவைக்கும் மிக்க நன்றி
அது என்ன 5 பதக்கங்கள்...

வாங்கினது 1 என்றுதானே எங்கு தெரிகிறது..

மீதி நான்கை எப்படி இழந்தார்கள்..

ஓவியா
25-08-2008, 02:08 PM
அது என்ன 5 பதக்கங்கள்...

வாங்கினது 1 என்றுதானே எங்கு தெரிகிறது..

மீதி நான்கை எப்படி இழந்தார்கள்..

ஹுஷு'வில் ஒருவகை ஜிம்னச்டிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் ஒலிம்பிகில் அங்கிகாரம் கொடுத்து சேர்க்கவில்லையாம். ஆனால் ஒலிம்பிக்குடன் சேர்ந்துதான் நடக்குமாம். இது எப்படி இருக்கு!!

அறிஞர்
25-08-2008, 02:15 PM
ஹுஷு'வில் ஒருவகை ஜிம்னச்டிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் ஒலிம்பிகில் அங்கிகாரம் கொடுத்து சேர்க்கவில்லையாம். ஆனால் ஒலிம்பிக்குடன் சேர்ந்துதான் நடக்குமாம். இது எப்படி இருக்கு!!
ஆம் இது போல் இன்னும் சில போட்டிகள் உள்ளது.