PDA

View Full Version : தமிழில் இந்திய வரலாற்று இணையதளம் உள்ளதா?



rajatemp
10-08-2008, 07:11 AM
இந்திய வரலாற்றிக்கென்று முழுமையான
தமிழில் இணையதளம் உள்ளதா

இந்தியா;
கி.மு முதல் இன்று வரை

சூரியன்
10-08-2008, 12:33 PM
எனக்கு தெரிந்து தமிழில் இல்லை என நினைக்கின்றேன்.
பொறுத்திருங்கள் விரைவில் விடை கிடைக்கும்..

அக்னி
10-08-2008, 01:47 PM
நண்பரே...
அரிய தகவற் திரி என்று ஆர்வத்தோடு வந்தால்,
தகவல் அறிய ஆரம்பிக்கப்பட்ட திரி என்றாகிவிட்டதே... :frown:

தலைப்பை அதற்கேற்றவாறு மாற்றித், திரியையும் இணையத் தகவல்கள், சுட்டிகள் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=80) பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்...

ராஜா
10-08-2008, 01:59 PM
வரலாறு.காம்

இதை முயன்று பாருங்க ராசேந்திரன்..

varalaaru.com

பகுருதீன்
10-08-2008, 04:33 PM
அதுதான் விக்கிபீடியாவில் இருக்கிறதே இந்த சுட்டிக்கு போங்க
http://ta.wikipedia.org (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81)

rajatemp
11-08-2008, 04:45 PM
நல்லது
ஆனால் பெரும்பாலும் அறிந்தவை
மேலும் பெற ஏதாவது இணையதளம் உள்ளதா

அறிஞர்
11-08-2008, 04:48 PM
ராஜா அண்ணன் சொல்வது நல்ல தளமாக உள்ளது...

கூகுளில் இன்னும் பல கிடைக்கிறது..