PDA

View Full Version : கோப்பையை வென்றவர்கள்



தீபா
09-08-2008, 03:18 PM
ஒருமுறை தமிழ்மன்ற மீட்டிங் நடந்தது. இதில் ஆளாகப்பட்ட எல்லாரும் கலந்துகொண்டார்கள். கூட்டத்தின் தலைமை வேறு யார்.
நம்ம அறிஞர் தான். எல்லாருமே ஆஜர். ஆனால் யாருமே ஊத்திக் கொள்ள கோப்பை எடுத்து வரவில்லை. திடீரென ஒருவர்
எழுந்தார்... சென்றார்... கோப்பையுடன் வந்தார்... ( வெற்றியுடன்...)


அவர் பென்ஸ்.

கையில் பல விதமான கோப்பைகளை எடுத்து வந்தார்,நான் அதை ரகசியமாக பிடித்துவிட்டேன். பார்க்காதவர்கள் பார்க்க..

முதலில் அறிஞரிடமிருந்து ஆரம்பிப்போம்.

இருப்பதிலேயே பெரிய கோப்பை.. அறிஞருக்கு..



எல்லாருக்கும் பெரியவர் என்பதால் அவருக்கு பெரிய கோப்பை கொடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிய பென்ஸ் பாருங்கள்
எந்தக் கோப்பையைக் கொடுத்துள்ளார் என்று... பார்ட்டி முடிந்த பின்னர் ஃப்ளாட் ஆகிவிட்ட அறிஞர் இன்று வரையிலும் இந்தக்
கோப்பையைத்தான் உபயோகிக்கிறாராம்..

http://farm4.static.flickr.com/3021/2746159757_affc043b49_m.jpg





அடுத்த கோப்பை எல்லாம் வெல்லும் மன்மதனுக்கு..

வித்தியாசமாக இருக்கட்டும் என்று இப்படி ஒல்லிப்பிச்சான கோப்பையை எடுத்துக் கொண்டார். பாவம். அதில் கொஞ்சூண்டுதான்
பிடிக்குதாம்... ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

http://farm4.static.flickr.com/3056/2746159769_ba18e26e1f_m.jpg




நம்ம ஆரென் அவர்கள்!!!! அட அவர் இல்லாமல் பார்ட்டியா? அழகா இருக்கட்டுமே என்று அழகான கோப்பை எடுத்துக்
கொண்டார்... கையால் பிடிக்க முடியாமல் ரொம்ப அவஸ்தை பட்டாராம்..

http://farm4.static.flickr.com/3125/2746159775_065f7c7827_m.jpg




நம் இளசு கூட வந்திருந்தார். எதுக்கு வீண் பிரச்சனை என்று சாதாரண கோப்பையை எடுத்துக் கொண்டார். சரி அதைத்தான் விட்டுவைப்போமா!! இதோ!!! அதையும் கொடுத்தாச்சு!!!

http://farm4.static.flickr.com/3201/2746159765_3f60661801_m.jpg


இன்னும் வரும்....


பிகு : இது சும்மா!! யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை.

aren
10-08-2008, 12:49 AM
பார்ட்டியை இப்படி காலையிலேயே ஞாபகப்படுத்தவேண்டுமா?

பென்ஸ்
10-08-2008, 12:56 AM
அறிஞரை "மொட குடியர்" என்று சொல்லுவது போல் தெரியுதே...!!!!

மன்மி.... எதோ சிறுசா இருந்தாலும் "சிக்"ன்னு இருக்கனும்...

aren
10-08-2008, 12:57 AM
அறிஞரை "மொட குடியர்" என்று சொல்லுவது போல் தெரியுதே...!!!!

மன்மி.... எதோ சிறுசா இருந்தாலும் "சிக்"ன்னு இருக்கனும்...

அவர் அடிப்பது "டிராபா". அதை ராவாத்தான் அடிக்கனும். ஆகையால் "சிக்"குனு இருக்கும் கோப்பையை எடுத்துக்கிட்டாரோ?

lolluvathiyar
11-08-2008, 10:03 AM
ஆகா ஆளாலுக்கு இப்படி தான் கோப்பை வச்சிருக்காங்களா என்ன தென்றலே எனக்கு ஏதாவது கோப்பை உன்டா

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
11-08-2008, 11:47 AM
பெருசுகளுக்கு எல்லாம் கோப்பை போதும். அடுத்த மீட்டிங் நடந்தா எல்லாத்துக்கும் அண்டாவுலதான் கொடுக்கணும். ஆமா சொல்லிட்டேன்.

மன்மதன்
11-08-2008, 02:37 PM
அடுத்த கோப்பை எல்லாம் வெல்லும் மன்மதனுக்கு..

வித்தியாசமாக இருக்கட்டும் என்று இப்படி ஒல்லிப்பிச்சான கோப்பையை எடுத்துக் கொண்டார். பாவம். அதில் கொஞ்சூண்டுதான்
பிடிக்குதாம்... ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

ஒயிலா இருக்கிறதாலே ஒயினை மட்டுமே ஊத்தலாமோ.:rolleyes::D



அறிஞரை "மொட குடியர்" என்று சொல்லுவது போல் தெரியுதே...!!!!

மன்மி.... எதோ சிறுசா இருந்தாலும் "சிக்"ன்னு இருக்கனும்...

'கிக்'னுதானே...:rolleyes::rolleyes:

மன்மதன்
11-08-2008, 02:39 PM
அவர் அடிப்பது "டிராபா". அதை ராவாத்தான் அடிக்கனும். ஆகையால் "சிக்"குனு இருக்கும் கோப்பையை எடுத்துக்கிட்டாரோ?

நான் கொடுத்த கேட்ச் டிராபா...:rolleyes::rolleyes: ம்ம் அடுத்த பந்தில் சிக்ஸர்தான்.. :D:rolleyes:

தீபா
11-08-2008, 04:43 PM
பார்ட்டியை இப்படி காலையிலேயே ஞாபகப்படுத்தவேண்டுமா?

ஹி ஹி ஹ்ஹஹ.... அப்ப இனிமே நைட் மட்டும்ம் போடதேன்..


அறிஞரை "மொட குடியர்" என்று சொல்லுவது போல் தெரியுதே...!!!!

மன்மி.... எதோ சிறுசா இருந்தாலும் "சிக்"ன்னு இருக்கனும்...

சே!செ! நீங்க அப்படி சொல்லலாமா? :D


அவர் அடிப்பது "டிராபா". அதை ராவாத்தான் அடிக்கனும். ஆகையால் "சிக்"குனு இருக்கும் கோப்பையை எடுத்துக்கிட்டாரோ?

அய்யோகோ அதென்ன பிராண்டு என்று தெரியாது... தெரிந்தவர்கள் போட்டோ பிடித்து போடவும்.


ஆகா ஆளாலுக்கு இப்படி தான் கோப்பை வச்சிருக்காங்களா என்ன தென்றலே எனக்கு ஏதாவது கோப்பை உன்டா

உங்க வயிறுக்கு (அவதார்) பெரிய சைஸ் கோப்பைதான் தந்திருக்கணும் ஆனா டயட்ல இருந்த உங்களை சின்ன்ன்ன கோப்பை எடுத்த உங்களை மறக்க முடியுமா?


பெருசுகளுக்கு எல்லாம் கோப்பை போதும். அடுத்த மீட்டிங் நடந்தா எல்லாத்துக்கும் அண்டாவுலதான் கொடுக்கணும். ஆமா சொல்லிட்டேன்.

:D :D நீனஙக்களும் வந்த மாதிரி ன்னு நினைக்கீறேன் :D


ஒயிலா இருக்கிறதாலே ஒயினை மட்டுமே ஊத்தலாமோ.:rolleyes::D




'கிக்'னுதானே...:rolleyes::rolleyes:


:D :D :D :D பார்ட்டி கன்ஃபர்ம் :icon_b:


நான் கொடுத்த கேட்ச் டிராபா...:rolleyes::rolleyes: ம்ம் அடுத்த பந்தில் சிக்ஸர்தான்.. :D:rolleyes:

புரியாமல்
தென்றல் :fragend005:

tamilambu
12-08-2008, 01:38 AM
கோப்பை ஓக்கே....
உள்ள ஊத்த என்ன இருக்கு?

அறிஞர்
12-08-2008, 07:26 PM
உங்க கோப்பை எதுங்க....

இந்த ஸ்கீரின் சைஸ் போதுமா.. அதற்கு..

விகடன்
12-08-2008, 07:29 PM
அறிஞரிற்குரிய கோப்பை குடிப்பதற்கா?
இல்லை
குளிப்பதற்கா?

மதுரை மைந்தன்
12-08-2008, 07:59 PM
அறிஞரிற்குரிய கோப்பை குடிப்பதற்கா?
இல்லை
குளிப்பதற்கா?


குளிப்பதற்கோ குடிப்பதற்கோ இல்லை குடியிருப்பதற்கு.
கண்ணதாசனின் " ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு" என்று பாடலாம்.:lachen001:

சுட்டிபையன்
28-08-2008, 02:09 PM
http://bp1.blogger.com/_moaGAhGoB8E/R9WFUslsa4I/AAAAAAAAAFQ/SB6H4rv9bR4/s1600-h/A+Big+Glass+of+Beer.jpg
இது யாரோடது என்று சொல்லவா வேண்டும்