PDA

View Full Version : மன்றத்தில் மென்பொருள் வேலைஅறிஞர்
05-08-2008, 03:58 PM
ஆகஸ்ட் 7-ம் தேதி (2008) (இந்திய மாலை அல்லது இரவு நேரத்தில்)

மன்ற மென்பொருளை மேம்படுத்தப் போகிறோம்
புதிய ஸ்கின் கொண்டு வரப் போகிறோம்.
சில புதிய வசதிகளை சோதிக்கப் போகிறோம்.அன்றைய தினம் 1 மணி நேரம் அவ்வப் போது ஒரு சில நிமிடங்கள் தடைபடலாம்.

மன்ற மென்பொருள் மேம்படுத்தியவுடன், ஒரு சில வசதிகள் உடனடியே வேலை செய்யாது. அவை பின்னர் சேர்க்கப் படும்.

நன்றி!

தீபா
05-08-2008, 04:29 PM
நல்ல தகவல்.. மேன்மேலும் மேம்பட்டுக் கொண்டே போகவேண்டும்....

எனக்குப் பிரச்சனை இல்லை.... :)

பூமகள்
05-08-2008, 04:46 PM
புது வண்ணத்தில் மன்றம் ஜொலிக்கப் போவதை நினைத்து மகிழ்கிறேன்..!!

மன்ற மேம்பாட்டுக்கு எங்களால் ஆன ஒத்துழைப்புடன்(மன்றத்தின் மேம்பாட்டுக்கு இடையூறு செய்யாமல்) நடந்து கொள்வோம்..!

எல்லா பதிவுகளையும் பத்திரமாக ரிசர்வ் வங்கியில் சேர்த்துவிடுங்கள் அறிஞர் அண்ணா..!!

நிர்வாகிக்கு எங்களின் நன்றிகளும் வாழ்த்துகளும்..!! :)

அன்புரசிகன்
05-08-2008, 05:22 PM
காலத்திற்கேற்றாற்போல் மாற்றங்கள் அவசியம். காரணம் அது ஒன்று தான் மாற்றமில்லாதது... புதிய தோற்றத்தை எதிர்பார்த்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.. அண்ணல்களின் அர்ப்பணிப்புக்களுடன் நம் மன்றம் இன்னும் மெருகேறும் என்பதில் ஏது ஐயம்...

மதி
05-08-2008, 06:13 PM
நல்ல விஷயங்களுக்காக காத்திருக்கிறோம்....
அறிஞருக்கு நன்றி பல

mgandhi
05-08-2008, 06:54 PM
நல்ல தகவல் நன்றி அறிஞர்

அமரன்
05-08-2008, 10:22 PM
ஒவ்வொரு மாற்றமும் மன்றத்தை உயர்த்தியது கடந்தகால வரலாறு. இதுவும் அப்படித்தான். உயர்வுக்காக சிறியளவு தடங்கலை அனுபவிப்பது ஆனந்தமே. மனமகிழ்ந்த வாழ்த்தும் முன்கூட்டிய நன்றியும்

விகடன்
06-08-2008, 05:43 AM
மாற்றங்களின் பல்வேற்றுபட்ட பரிநாமங்களால் இன்று பொலிவுடன் காணப்படும் மன்றம் மேலும் பொலிவுற நீங்கள் எடுக்கும் ஒவ்வோர் முயற்சிக்கும் எமது ஒத்துழைப்பு கட்டாயம் உண்டு. முயற்சிகள் அனைத்துமே வெற்றியில் முடிவடைய வாழ்த்துக்கள்

SathyaThirunavukkarasu
06-08-2008, 05:59 AM
தகவலுக்கு மிக்க நன்றி

யவனிகா
06-08-2008, 06:00 AM
சலிக்காமல் நல்ல விசயங்களை புகுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...இன்னும் மன்றம் எல்லா விதத்திலும் மேம்பட வாழ்த்துக்கள்.

அகத்தியன்
06-08-2008, 06:18 AM
மாற்றம் மட்டுமே என்றும் மாறாதிருப்பது.

புதிய மன்றத்தின் அம்சங்களுக்காக ஆவலோடு

இதயம்
06-08-2008, 06:27 AM
முன்னேற்றமென்பது எப்பொழுதும் வரவேற்கப்படவேண்டியது. புது, புது தொழில்நுட்ப வசதிகள் நம் மன்றத்தை நிச்சயம் மெருகூட்டும். ஆனால், கடந்த முறையைப்போல் மன்ற பதிவிழப்பு ஏதேனும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு செய்து விடுங்கள்.

தகவலுக்கு நன்றி அறிஞரே..!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-08-2008, 07:58 AM
ஆமா ஆமா. மன்ற மேம்பாடுகள் மிக முக்கியம். அதை விட முக்கியம் பழைய படைப்புகளை பத்திரமாய் பாதுகாப்பது. தமிழ் மன்றம் பட்டொளி வீசி பிரகாசிக்கட்டும்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-08-2008, 08:09 AM
அறிஞர் அண்ணா. உங்களோட மன்ற வளர்ச்சிப் பணிகள்ல நானும் பங்கெடுக்கலாம்னு இருக்கேன். அதனால எல்லாருடைய இ பணத்தை பாதுகாக்குற கஸ்டமான வேலைய எனக்கு கொடுத்துடுங்க. இன்னிக்கே எல்லாருடைய பணத்தையும் என்னோட கணக்குல மாத்திடுங்க. மத்த யாரையும் நம்பி இந்த பொறுப்பை கொடுத்துடாதீங்க. இது கலிகாலம் சொல்லிட்டேன் ஆமா.

ஓவியன்
06-08-2008, 09:16 AM
புதிய மாற்றங்கள் நம் மன்றிற்கு புதுப் பொலிவைத் தரட்டும்...!! :)

பாரதி
06-08-2008, 09:35 AM
புதிய மாற்றங்களைக் காண நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பழைய பதிவுகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்பட தேவையான முயற்சிகளையும் மேற்கொள்ளவும்.
பணி சிறப்புடன் நடந்து முடிய வாழ்த்து.

க.கமலக்கண்ணன்
06-08-2008, 10:39 AM
புது மாற்றத்தை

புது பொலிவை

புத்ததுணர்ச்சியுடன் காண காந்திருக்கிறோம்...

மன்மதன்
06-08-2008, 03:26 PM
புது பொலிவுடன் மன்றம் ஒளிரட்டும்..!!

shibly591
06-08-2008, 06:18 PM
ஆகஸ்ட் 7-ம் தேதி (2008) (இந்திய மாலை அல்லது இரவு நேரத்தில்)

மன்ற மென்பொருளை மேம்படுத்தப் போகிறோம்
புதிய ஸ்கின் கொண்டு வரப் போகிறோம்.
சில புதிய வசதிகளை சோதிக்கப் போகிறோம்.அன்றைய தினம் 1 மணி நேரம் அவ்வப் போது ஒரு சில நிமிடங்கள் தடைபடலாம்.

மன்ற மென்பொருள் மேம்படுத்தியவுடன், ஒரு சில வசதிகள் உடனடியே வேலை செய்யாது. அவை பின்னர் சேர்க்கப் படும்.

நன்றி!

நல்ல சேதி

மகிழ்ச்சி தருகிறது

முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்க சித்தமாயுள்ளேன்...

meera
07-08-2008, 08:11 AM
புது பொலிவுடன் மலரவிருக்கும் மன்ற மலரை காண நானும் ஆவலாய் உள்ளேன்.

மதுரை மைந்தன்
07-08-2008, 04:58 PM
மறுமலர்ச்சி அடையும் மனறத்திற்கு எனது இனிய நல் வாழ்த்துக்கள். அறிஞர் அவர்களின் சேவை போற்றத்தக்கது.

ஆதி
07-08-2008, 05:05 PM
மென்பொருள் போற்றுதும்! மென்பொருள் போற்றுதும்!
மிக்கொளி மன்றம் மேலுற துணையாதலால்..

அகத்தியன்
10-08-2008, 08:15 AM
மன்றத்தில் எந்த மாற்றத்தினையும் நான் காணவில்லையே!!!

என்ன நடந்தது நண்பர்களே??

rajatemp
10-08-2008, 08:18 AM
மாற்றம் உணரமுடியவில்லை

இளசு
10-08-2008, 08:18 AM
Back-up'' செய்துகொண்டு, பின் செய்த முதல் முயற்சியில் தடங்கல்.. அகத்தியன் அவர்களே..

எதையும் இழக்காமல், எச்சரிக்கையுடன், நல்லபடியாக முடிக்க -
கால அவகாசம் தேவைப்படுகிறது.

அப்படி அமையும்போது, (அடுத்த சில தினங்களில்) செய்து முடிக்கப்படும்.

அகத்தியன்
10-08-2008, 08:21 AM
புதிய மாற்றங்களினை காணும் ஆவலில்தான் கேட்டேன்.

நன்றி இளசு அவர்களே.

நல்லவிதமாக அனைத்தும் நடந்தேற பிரார்த்திப்போம்.

சூரியன்
10-08-2008, 01:22 PM
புதுப்பொலிவுடன் மின்னப்போகும் மன்றத்தை கான மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
10-08-2008, 01:52 PM
புலி வர்ற கதையா ஆக்கிடாதீங்க மன்ற பெரியவர்களே.

ராஜா
10-08-2008, 02:12 PM
புது மன்றத்தின் தோற்றப்பொலிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மிகுகிறது..

பணி இனிதே நிறைவேற வாழ்த்துகள்..

பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுகள்..

வெற்றி
12-08-2008, 01:17 PM
மாற்றம் மட்டுமே என்றுமே மாறாதது...
மிக்க நன்றி உங்கள் முயற்ச்சிக்கு,,,,,,,,,,