PDA

View Full Version : எழுதிய கவிதை



ஆர்.ஈஸ்வரன்
05-08-2008, 12:21 PM
வான் எழுதிய கவிதை சூரியன்
மண் எழுதிய கவிதை மரம்
மேகம் எழுதிய கவிதை மழை
கல் எழுதிய கவிதை சிலை
சிப்பி எழுதிய கவிதை முத்து
காற்று எழுதிய கவிதை உயி
முயற்சி எழுதிய கவிதை உழைப்பு
உழைப்பு எழுதிய கவிதை வெற்றி

சிவா.ஜி
05-08-2008, 12:47 PM
ஈஸ்வரன் எழுதிய கவிதை அழகு. வாழ்த்துகள் ஈஸ்வரன்.

ஆர்.ஈஸ்வரன்
05-08-2008, 12:53 PM
நன்றி சிவா.ஜி அவர்களே

நாகரா
05-08-2008, 04:45 PM
கவிதை எழுதிய உயிர்ப்புள்ள உணர்வின் திடம் கவிஞன்
வாழ்த்துக்கள் ஈஸ்வரன்