PDA

View Full Version : பழைய பாடல்களுக்கு மற்றுமொரு தளம்.



Mano.G.
05-08-2008, 01:48 AM
அன்பு மன்ற சகோதரர்களே,
பழைய தமிழ் சினிமா பாடல்கள்
இன்னமும் கேட்கும் வண்ணமும்
கூர்ந்து கேட்கும் பொழுது
கவிஞர்களின் வார்த்தைகள் ஜாலமும்
நம்மை வியக்க வைக்கின்றன,

அந்த பழைய பாடல்களை கேட்டு மகிழ
இதோ இன்னுமொரு சுட்டி


http://www.oldtamilsong.net/




மனோ.ஜி

aren
05-08-2008, 02:53 AM
இதே தளத்தை நீங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியதாக ஞாபகம்.

aren
05-08-2008, 02:56 AM
உள்ளே சென்று பார்த்தேன், பல பழைய பாடல்களின் தொகுப்பு உள்ளது.

mukilan
05-08-2008, 03:52 AM
அருமையான தளம் அண்ணா. பகிர்ந்தமைக்கு நன்றி. தீன் குலப் பெண்ணு என்ற நாகூர் ஹனிஃபா பாடல் கேட்டேன். என் பால்ய நினைவுகளுக்குச் சென்று வந்தேன்.

rajatemp
08-08-2008, 12:20 PM
தளம் வேலை செய்யவில்லை

வெற்றி
13-08-2008, 01:35 PM
நினைத்து உள்ளே வந்தேன்...கேட்டது கிடைத்தது ..நன்றி Mano.G
நல்ல தளம் ..மிக்க மகிழ்ச்சி