PDA

View Full Version : புதிய போராட்டம்?



கண்மணி
31-07-2008, 08:39 AM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/pic04681.jpg

poornima
31-07-2008, 08:45 AM
பார்த்தவுடன் சட்டென வந்து விழுந்தது ஒரு வெண்பா(ம்)

குடிப்பழக்கம் வேண்டாம் எனக்கூறினோம் மாறா
தடிக்கொண்டே தட்டினர் ஆண்கள் - பிடிகொடுக்கா
போராட்டம் தன்னை முடிவுக்கு கொண்டார
பீரால் செய்திட்டோம் போர்

arun
31-07-2008, 07:16 PM
இப்படி ஒரு போராட்டமா?

என்ன கொடுமை சார் இது ....:eek: