PDA

View Full Version : நட்சத்திரம்....

meera
30-07-2008, 04:21 AM
வான காதலனிடம்
வெட்கம் கொண்டு
நிலாப்பெண்
உதிர்த்துச் சென்ற
புன்னகைப்பூக்கள்....
-நட்சத்திரம்

ஓவியன்
30-07-2008, 04:25 AM
நிலாக் காதலியின்
காதலால்
வானம் பூத்தது
நட்சத்திரமாக....!!

________________________________________________________________________________________________________________

பாராட்டுக்கள் மீரா, அழகா இருக்கு
காதலையும் நட்சத்திரங்களையும் போல...!!

சிவா.ஜி
30-07-2008, 04:41 AM
அழகான கற்பனை. நிலாப்பெண்ணின் நட்சத்திர சிரிப்பு, வெள்ளிக் காசுகளாய் வானத்தில் சிதறிக்கிடக்கின்றன. அருமையாக இருக்கிறது தங்கையே. வாழ்த்துகள்+ பாராட்டுகள். இதைப்போன்ற அழகியல் தோய்ந்த கவிதைகளை இன்னும் அளிக்கவேண்டும் மீரா.

meera
30-07-2008, 07:00 AM
நிலாக் காதலியின்
காதலால்
வானம் பூத்தது
நட்சத்திரமாக....!!

________________________________________________________________________________________________________________

பாராட்டுக்கள் மீரா, அழகா இருக்கு
காதலையும் நட்சத்திரங்களையும் போல...!!

அடடா, அண்ணா இரண்டும் அர்த்தம் ஒன்றுதான் என்றாலும் வார்த்தைகள் குறைக்கப்பட்டு அழகான கவிதையாய் தந்திருக்குறீர்கள். நன்றி அண்ணா.

meera
30-07-2008, 07:01 AM
உங்கள் அனைவரின் உற்சாகமூட்டலும் பாராட்டும் இருக்கும் வரை பயணம் நிச்சயம் தொடரும் அண்ணா. நன்றி அண்ணா

shibly591
30-07-2008, 07:03 AM
நட்சத்திர பூ.....................................................................................................
............................................................................க்க.........................
.......................................................................................................
.........................................................................................................
................ள்...

(நிறைய நட்கத்திரம் இல்லையா...அதான் இது)

கவிதை அழகு பாராட்டுக்கள்

அமரன்
30-07-2008, 10:50 AM
நிலாப்பெண்ணுக்கு
வானக் காதலன் பரிசளிக்கும்
அவள் கொடுத்த நாணப்பூக்கள்
-நட்சத்திரங்கள்.

meera
31-07-2008, 03:22 AM

ஊக்கத்திற்க்கு நன்றி ஷிப்லி.

meera
31-07-2008, 04:08 AM
நிலாப்பெண்ணுக்கு
வானக் காதலன் பரிசளிக்கும்
அவள் கொடுத்த நாணப்பூக்கள்
-நட்சத்திரங்கள்.

நன்றி அமரன் அண்ணா.

aren
31-07-2008, 04:19 AM
மீரா இப்படி விளாசுகிறீர்களே. கவிதை உங்களிடமிருந்து இப்படி அருவியாய் வந்து கொட்டுகிறதே. தொடருங்கள்.

இளசு
04-08-2008, 09:50 PM
இந்த அழகிய கற்பனைக் காட்சிக்கு பாராட்டுகள்..

இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன் மீரா..

rajeshkrv
04-08-2008, 11:22 PM
மிகவும் அழகான கற்பனை .. பாராட்டுக்கள் மீரா

meera
05-08-2008, 04:14 AM
பின்னூட்டமிட்டு ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி ஆரென் அண்ணா.

meera
05-08-2008, 04:15 AM
இந்த அழகிய கற்பனைக் காட்சிக்கு பாராட்டுகள்..

இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன் மீரா..

நன்றி அண்ணா. உங்கள் எதிர்பார்ப்பை முடிந்த வரை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன் அண்ணா.

meera
05-08-2008, 04:16 AM
மிகவும் அழகான கற்பனை .. பாராட்டுக்கள் மீரா

பாராட்டுக்கு நன்றிகள்.