PDA

View Full Version : படங்களை தரவேற்றல்



shibly591
30-07-2008, 02:53 AM
பண்பட்டவர்களுக்கு படங்களை தரவேற்ற முடியும் என அறிவேன்...
ஆனால் தரவேற்றுவது எப்படி????

கொஞ்சம் விளக்க முடியுமா..............????

மயூ
30-07-2008, 03:49 AM
Gallery -> Upload
அம்புட்டுதான்

shibly591
30-07-2008, 09:27 AM
Gallery -> Upload

இந்த ஆப்ஸன் எங்குள்ளது????????????

மயூ
30-07-2008, 09:39 AM
Logout தொடுப்பு இருக்கும் அதே பாரில் இருக்கு... பாருங்க அல்லது
Ctrl + F அமுக்கி Upload என்றதை தேடி அந்த தொடுப்பை காண்க.