PDA

View Full Version : கணிணி என்ற சொல் ஆண்பாலா இல்லை பெண்பாலா?

மதுரை மைந்தன்
28-07-2008, 06:25 PM
ஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி விளக்கும்போது கூறினார் " ஸ்பானிஷ் பொழியில் பொருடகளுக்கான பெயர்கள் ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு எனற சொல் பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்".

ஒரு மாணவன் கேட்டான் " கணிணி எந்த பாலைச் சேர்ந்தது?"

இந்தக் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை அளிக்கச் சொன்னார்.

ஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது. ஏனெனில்

1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.

2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் பொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.

3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த

4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. ஏனெனில்

1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.

2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடிக்கி விட வேணடும்.

3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.

4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.

பெண்கள் குழுவே வென்றது.

ராஜா
28-07-2008, 06:33 PM
கணிணி நிச்சயம் பெண் பால்தான்..

நாம் வைத்திருக்கும் கணிணியைவிட அடுத்தவன் வைத்திருக்கும் கணிணி அழகாகவும், திறன் கூடியதாகவும் தெரிகிறதே..!

கணிணி என்ன தொல்லை கொடுத்தாலும் அது இல்லாமல் நாம் வாழ முடிவதில்லையே..!

அறிஞர்
28-07-2008, 06:34 PM
ஆஹா இப்படி போட்டு கவுத்திட்டிங்க...
இருவரின் வாதமும் அருமை தான்.....
பெண்கள் வெற்றி பெற்றது.... யோசிக்க வைக்கிறது..

அறிஞர்
28-07-2008, 06:35 PM
கணிணி நிச்சயம் பெண் பால்தான்..

நாம் வைத்திருக்கும் கணிணியைவிட அடுத்தவன் வைத்திருக்கும் கணிணி அழகாகவும், திறன் கூடியதாகவும் தெரிகிறதே..!

கணிணி என்ன தொல்லை கொடுத்தாலும் அது இல்லாமல் நாம் வாழ முடிவதில்லையே..!அனுபவஸ்தர் சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்..

ராஜா
28-07-2008, 06:38 PM
அனுபவஸ்தர் சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்..

தேவைதான்.. !

தூக்கம் வருதுப்பா... இரவு வணக்கம்..!

ஓவியா
28-07-2008, 09:57 PM
அஹஹ்ஹஹஹ. நன்றி மதுரையண்ணா

வெற்றி பெண்களுக்கா. வாழ்த்துக்கள்.

//இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது// இது சூப்பர் .

யவனிகா
29-07-2008, 06:08 AM
கணிணி நிச்சயம் பெண் பால்தான்..

நாம் வைத்திருக்கும் கணிணியைவிட அடுத்தவன் வைத்திருக்கும் கணிணி அழகாகவும், திறன் கூடியதாகவும் தெரிகிறதே..!

கணிணி என்ன தொல்லை கொடுத்தாலும் அது இல்லாமல் நாம் வாழ முடிவதில்லையே..!

இப்படி வேற ஆரம்பிச்சிடீங்களா?

இளசு
29-07-2008, 06:32 AM
கணிணி நிச்சயம் ஆண் பால்தான்..

நாம் வைத்திருக்கும் கணிணியைவிட அடுத்தவள் வைத்திருக்கும் கணிணி அழகாகவும், திறன் கூடியதாகவும் தெரிகிறதே..!

கணிணி என்ன தொல்லை கொடுத்தாலும் அது இல்லாமல் நாம் வாழ முடிவதில்லையே..!

ராஜா அவர்களே!

உங்கள் பதிவை பெண்ணோக்கில் சிந்தித்தாலும் பொருத்தமே!

கணினி - யார் என்பது பார்க்கும் பார்வையில் இருக்கிறதோ?:smilie_abcfra:

-----------------------------------------------------

பதிவுக்கு நன்றி மதுரை வீரரே!

அஃறிணைகளில் பன்மை சொல்லும்போது - அவை, இவை போதும்.
(அவைகள், இவைகள் - பிழையானவை)

lolluvathiyar
29-07-2008, 09:41 AM
கனை எப்பவுமே பென்பால் தான் காரனம் அடிகடி கனினியை தான் வைரஸ் தாக்கி மக்கர் செய்யும். அதை பயன்படுத்துபவர்களை வைரஸ் தாக்குவதில்ல. அதே சமயம் வைரஸ் கனினியை தாக்கினால் அதன் பாதிப்பு என்னவோ பயன்படுத்துபவனுக்கே.

ஆவதும் கனினியாலே அழிவதும் கனினியாலே

anna
20-11-2008, 10:45 AM
ஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி விளக்கும்போது கூறினார் " ஸ்பானிஷ் பொழியில் பொருடகளுக்கான பெயர்கள் ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு எனற சொல் பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்".

ஒரு மாணவன் கேட்டான் " கணிணி எந்த பாலைச் சேர்ந்தது?"

இந்தக் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை அளிக்கச் சொன்னார்.

ஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது. ஏனெனில்

1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.

2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் பொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.

3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த

4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. ஏனெனில்

1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.

2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடிக்கி விட வேணடும்.

3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.

4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.

பெண்கள் குழுவே வென்றது.

முடிவா என்னதான் சொல்ல வாரீங்க கம்யூட்டர் பெண்பாலா ஆண்பாலா அல்லது இரண்டும் கெட்டானா

மதுரை மைந்தன்
20-11-2008, 10:57 AM
முடிவா என்னதான் சொல்ல வாரீங்க கம்யூட்டர் பெண்பாலா ஆண்பாலா அல்லது இரண்டும் கெட்டானா

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. பெண்கள் குழுவே வென்றது. ஆக கணிணி ஆண்பாலே!

anna
23-11-2008, 01:45 PM
பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. பெண்கள் குழுவே வென்றது. ஆக கணிணி ஆண்பாலே!

முடிவில் கம்யூட்டர் ஆண்பாலே ஆண்பாலே என தீர்பளித்த நடுவர் மதுரைக்கு நன்றி

தமிழ்தாசன்
23-11-2008, 07:55 PM
ஆக அருமையான கேள்வி.
தீர்ப்பும் எட்டப்பட்டது.
ஆனாலும் சந்தேகம் தொடர்கிறது.

கம்ப்யூட்டரின் வரலாறு... தெரிந்து கொள்வோமா ?

முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1950ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது.இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1951ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது.

மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முழுமையான மின்சார செல்லும் நெறியினை பயன் படுத்தப்பட்டது(IBM 360, CDC 6400). முதல் இயங்கு தளம் (operating systems) மற்றும் DBMSகள் அறிமுக படுத்தப்பட்டன. ஆன்லைன் சிஸ்டம் என்று சொல்ல கூடிய உடனடியாக செயல்படுத்தும் முறைகளை பரந்த அளவில் மேம்படுத்தப்பட்டது. என்றாலும் இயக்கம் அல்லாத தொகுப்பு முறையை சார்ந்த துளையிடப்பட்ட தகடுகள் மற்றும் காந்தசக்தி உடைய குழாய்களால் பெரும்பாலான செயல்முறைகள் செய்யப்பட்டன.
.----

?

ஆகவே குழாய்வழி தோன்றலே்தானோ?:icon_rollout::sprachlos020: