PDA

View Full Version : போன் நம்பரையும் இ-மெயில் முகவரியையும் பாதுகாக்க சிறந்த தளம்



Zakir Hussain
26-07-2008, 10:33 AM
http://www.addressbookonline.com/default.asp அட்ரஸ்புக் ஆன்லைன் என்ற இவ்வலைத்தளத்தில் போன் நம்பரையும் இ-மெயில் முகவரியையும் பாதுகாத்து வைக்கலாமே!:icon_rollout:

பூமகள்
26-07-2008, 10:45 AM
இந்த தளத்தில் நமது தகவல்களைக் கொடுத்தால் அவை எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்குமென்று சொல்ல முடியுமா சகோதரரே??

Zakir Hussain
26-07-2008, 01:52 PM
நீங்கள் எந்த தகவலையும் கொடுக்கவேண்டாம்.
உங்கள் இமெயில் முகவரி மட்டும் தந்தால் போதும்.