PDA

View Full Version : 50ஜிபி கொள்ளளவு உள்ள இடம் இலவசமாக



Zakir Hussain
26-07-2008, 10:18 AM
www.adrive.com (http://www.adrive.com) இந்த வலைத்தளத்தில் 50ஜிபி கொள்ளளவு உள்ள இடம் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஆனால் இது நம்பகமானதுதானா என்று எனக்கு தெரியவில்லை.
சொடுக்கி பார்த்துவிட்டு தகவல் தரலாமே! :icon_b: