PDA

View Full Version : உருவாக்கிய இ-மெயிலை எப்படி நீக்குவது?



Zakir Hussain
26-07-2008, 06:50 AM
உருவாக்கிய இ-மெயிலை எப்படி நீக்குவது?
தயவுசெய்து தெரிந்தவர்கள் சொல்லலாமே இந்த புதியவனுக்கு....

க.கமலக்கண்ணன்
26-07-2008, 06:55 AM
அதற்கு இது சரியான பகுதி அல்ல... இந்த பகுதி உங்களை நீங்கள் அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே... கணனி பகுதியில் கேளுங்கள்... விதிமுறையை மீண்டும் ஒரு முறை கவனமாக படியுங்கள்...

ஓவியன்
26-07-2008, 07:02 AM
ஷாகீர் உங்களது திரியினை தகுந்த இடத்திற்கு நகர்த்தியுள்ளேன்...

தக்கவர்கள் வந்து பதிலளிப்பார்கள்...

Zakir Hussain
26-07-2008, 10:01 AM
தகுந்த இடத்திற்கு திரியை மாற்றியதற்கு மிக்க நன்றி

வெற்றி
26-07-2008, 10:55 AM
கூகுளுக்கு இங்கே போய் பாருங்க
http://www.google.com/support/accounts/bin/answer.py?hl=en&answer=61177

யாகூவுக்கு இங்கே போங்க
https://login.yahoo.com/config/login?.slogin=&.intl=us&.src=&.bypass=&.partner=&.done=https%3a//edit.yahoo.com/config/delete_user&pkg=&owd=

அமரன்
26-07-2008, 11:11 AM
தகுந்த இடத்திற்கு திரியை மாற்றியதற்கு மிக்க நன்றி

முதன் முதல்ல நீங்க பதிந்த இடம் அறிமுகப்பகுதி. இப்போ அங்கே உங்கள் பதிவு எதுவும் இல்லை. அங்கே ஒன்றை பதிந்திடுங்களேன் நண்பரே-உங்களைப் பற்றிய சொல்லத்தக்க விபரங்களுடன்..

நன்றி.

ராஜா
26-07-2008, 11:56 AM
நாங்க 150 மின்னஞ்சல் முகவரி வச்சிருக்கோமுல்ல..

எங்கள் சிக்கல் எல்லாம் எந்த முகவரிக்கு என்ன கடவுச்சொல் என்பதுதான்..!

நம்ம ஜாகீர் உருவாக்கிய மின்னஞ்சலையே வேண்டாம்ன்னு சொல்லுதாரு..!

ஆச்சரியமா இருக்கே..!!

வெற்றி
26-07-2008, 01:07 PM
நாங்க 150 மின்னஞ்சல் முகவரி வச்சிருக்கோமுல்ல..
எங்கள் சிக்கல் எல்லாம் எந்த முகவரிக்கு என்ன கடவுச்சொல் என்பதுதான்..!
!!
ஓபீரா அல்லது பயர்பாக்ஸ் உலவியை வைத்துக்கொண்டால் இந்த பிரச்சனை இருக்காது கண்ட்ரோல் + எண்டர் கீயை அழுத்தினால் போதும் பயணாளர் பெயர் கேட்க்கும் அடதல் உங்களுக்கு தேவையான உங்கள் யூசர் நேம் மட்டும் கொடுத்தால் பாஸ்யை அதுவாக தேர்வு செய்து கொள்ளும் (ஆனால் இது நல்ல வழி அல்ல என கேள்விப்பட்டதால் நான் தளங்களுக்கு மட்டுமே இவ்வழியை பயன்ன்படுத்துகிறேன்)

ராஜா
26-07-2008, 01:55 PM
நன்றி சாமி..!

நல்லா இருக்கீங்களா..?

சமயத்தில் பயனர் பேரே மறந்துடுது..!

அதிலும், நான் மாதம் ஒருமுறை கடவுச்சொல் மாற்றுபவன்..!

கொஞ்சம் கஷ்டம்தான்..!

tamilambu
12-08-2008, 03:05 AM
நன்றி சாமி..!

நல்லா இருக்கீங்களா..?

சமயத்தில் பயனர் பேரே மறந்துடுது..!

அதிலும், நான் மாதம் ஒருமுறை கடவுச்சொல் மாற்றுபவன்..!

கொஞ்சம் கஷ்டம்தான்..!

நீங்கள் செய்வதுபோல் ஒவ்வொரு மாதமும் கடவுச்சொல் மாற்றுவது நல்ல விடயம்தான்.

அதுசரி, உங்கள் 150 மின் அஞ்சல் முகவரிக்கும் எங்கிருந்து கடவுச்சொல் தேடி எடுக்கிறீர்கள்?

ஏதாவது அகராதி பயன்படுத்துகிறீரா?

sujan1234
17-12-2008, 04:49 PM
எனக்கு சில மெயில் ஜடி களின் பாஸ்வேர்ட் மறந்துவிட்டது மீட்க வழி உள்ளதா