PDA

View Full Version : இணைய இணைப்பு பிரச்சனைகள்



அறிஞர்
24-07-2008, 09:57 PM
அன்பர்களே...

சிலருக்கு சிலநேரம் மன்றம் உள்ளே வர இயலாமல் போகிறது.

இதற்கு அவர்கள் இணைய இணைப்பில் பிரச்சனையே என்பதே பெரிதாக தெரிகிறது..

அது சம்பந்தப்பட்ட பதிவுகளை கீழே காணலாம்.

http://www.computing.net/answers/windows-xp/sgos-licence-expired/114549.html (http://www.computing.net/answers/windows-xp/sgos-licence-expired/114549.html)

http://buzz2point0.blogspot.com/2008_06_01_archive.html (http://buzz2point0.blogspot.com/2008_06_01_archive.html)

http://community.discountasp.net/default.aspx?f=8&m=9701 (http://community.discountasp.net/default.aspx?f=8&m=9701)

http://sg.answers.yahoo.com/question/index?qid=20080428053647AAGflGz (http://sg.answers.yahoo.com/question/index?qid=20080428053647AAGflGz)

ஓவியா
24-07-2008, 11:08 PM
எனக்கு 10 பக்கத்திற்க்கு மேலே இருக்கும் திரிகளை திறக்க முடியவில்லை, தட்டினால் பேஜி நொட் ஃபௌண்ட் என்று காட்டுகிறது. பின் மீண்டும் ஃபெக் சென்று தட்டினால் மட்டுமே திறக்கிறது.

இது இன்று முதல் ஆரம்பமான புதுப்பிரச்சனை.

ஏன் இப்படி?

நன்றி.

அறிஞர்
24-07-2008, 11:26 PM
எனக்கு அது மாதிரி பிரச்சனைகள் ஏதும் வந்ததில்லை...

இணைய இணைப்பு சில நேரம் விட்டு விட்டு வரும்பொழுது அப்படி வரலாம்.

குக்கீஸ் முழுவதையும் அழித்துவிட்டு முயற்சித்து பாருங்கள்.

மீண்டும் பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள். கவனிக்கிறோம்.

Narathar
25-07-2008, 02:07 PM
குக்கீஸ் முழுவதையும் அழித்துவிட்டு முயற்சித்து பாருங்கள்.

மீண்டும் பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள். கவனிக்கிறோம்.


எனக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தப்பிரச்சனையிருந்தது.........

குக்கீஸை முழுவதுமாக அழித்தால்தான் உள்ளே வர முடிந்தது!

அன்புரசிகன்
25-07-2008, 03:41 PM
தினமும் உங்க உலாவியின் குக்கீஸை குக் பண்ணீடுங்க. பிரச்சனை வராது....

ஆனால் எனக்கு இதுவரை இப்படி வந்ததில்லை...

சூரியன்
25-07-2008, 04:32 PM
எனக்கு சில சமயங்களில் மன்றத்தின் அட்ரஸ்க் கொடுத்தால் மன்றம் வரவே மாட்டேங்குது,அப்பரம் உபபாதை வழியா வந்து என்ன நடக்குதுனு மட்டும் பாக்க முடியுது எந்த பதிவும் இட முடிவது இல்லை.