View Full Version : கூகிள் தமிழ் செய்திகள்
இப்போது கூகிள் தமிழ் செய்திகள் (http://www.google.com/news?ned=ta_in) வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.
மறத்தமிழன்
23-07-2008, 07:00 AM
நல்ல சேவை. ஆனால், சில செய்திகளுக்கு விரிவான செய்திகளை சொடக்கும் பொழுது எழுத்துரு பிரச்சினை வருகிறது. மாலைமலர் தளத்தினை உபயோகித்து இது இயங்குவதாக தெரிகிறது. அதனால்தான் இந்த பிரச்சினையோ தெரியவில்லை.
மற்றவர்கள் யுனிக்கோட் முறைமையைப் பயன்படுத்தாமையினால் ஏற்பட்ட பிரைச்சனை இது....
leomohan
28-12-2008, 04:55 AM
இப்போது கூகிள் தமிழ் செய்திகள் (http://www.google.com/news?ned=ta_in) வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.
இணையத்தில் தமிழின் வளர்ச்சியை ஊர்ந்து கவனிப்பரில் நீங்கள் தான் முதல் என்று நினைக்கிறேன் மயூரேசன். தகவலுக்கு நன்றி.