PDA

View Full Version : தமிழ் ட்விட்டர்



மயூ
22-07-2008, 01:05 PM
ஆங்கிலத்தில் ட்விட்டர் மிகப் பிரபலம் தானே.. அதைப் போல இப்ப தமிழுக்கும் ஒரு ட்விட்டரை உருவாக்கியுள்ளனர்.

உளறல் (http://ularal.com) எனும் இந்த தளம் வேர்ட்பிரசை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமே என்ற போக்கில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

தாமரை
22-07-2008, 01:10 PM
தமிழ் ஆசான் என்று மாற்றி விடுங்களேன் மயூ...

மயூ
22-07-2008, 01:13 PM
சந்தைப் படுத்தலுக்காக மற்ற ஆங்கில பிராண்ட் பெயர்களைப் பாவிப்பதில் எந்த்த் தப்பும் இல்லியே அண்ணாச்சி....

பூமகள்
22-07-2008, 02:45 PM
நல்ல தகவல் மயூ அண்ணா...

நன்றிகள்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்க அவதாரில் பெரும் தடியோடு நிற்கிறீர்களே?? யாரை அடிக்க??

இப்படி நின்றால் எப்படி சிங்களப் பொண்ணுகள் கண் சிமிட்டும்?? பயந்து ஓடிடுவாங்களே??!! :D:D

அறிஞர்
22-07-2008, 02:49 PM
உளறல்களுக்கு அளவு இல்லாமல் போய்விட்டது..

மயூ
23-07-2008, 01:50 AM
@பூ
இருக்கிற கேட்டுக்கு சிங்களப்பெட்டைதான் இல்லாத குறை.. கொழும்பில பொலிஸ்காரன் கையில மாட்டாமல் வாழ்ந்து வருகின்றேன் என்பதை சிம்போலிக்கா சொல்றன்! ;)

அரசன்
30-12-2009, 11:31 AM
அற்புதம் மயூ! நான் ஆங்கில ட்விட்டர் பயன்படுதிவருகிறேன். இனி இதையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம்ல. நன்றி மயூ!