PDA

View Full Version : ஜூலை'25- செய்திகள் தொகுத்து வழங்குவது பூ.



poo
25-07-2003, 03:47 PM
முக்கிய செய்திகள்.


கஞ்சா அழகி கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டார். வரலாறு காணாத பாதுகாப்பு அந்த அழகிய வி.ஐ.பி க்கு!.. நீதிபதிமுன்னர் பேசிய செரினா.. வயிற்றில் இன்ஸ்பெக்டர் காலால்
உதைத்ததாக உடைந்து அழுதார்!


http://www.dinakaran.com/daily/2003/jul/25.../flasnews6.html (http://www.dinakaran.com/daily/2003/jul/25/flash/flasnews6.html)



தொடரும் குழப்பம்.. சுப்ரீம் கோர்ட்டில் 2200 பேர் வழக்கு என தெரிவித்த தமிழக அரசு.. இன்று 15 பேரை உள்ளேவிட மறுத்தது..அலைகழிக்கப்படும் அரசு ஊழியர்கள்.. பெண்கள் கதறல்.. மயக்கம்!


http://www.dinakaran.com/daily/2003/jul/25.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/jul/25/flash/flasnews0.html)



பாகிஸ்தானுக்கு பதிலடி.. ஊடுருவிய 5 பேரை மேலே அணுப்பியது ராணுவம்.10 பதுங்கு குழிகளை குண்டுவீசியும் தகர்த்தது.. காஷ்மீரில் பதட்டம்!


http://www.dinakaran.com/daily/2003/jul/25.../flasnews5.html (http://www.dinakaran.com/daily/2003/jul/25/flash/flasnews5.html)



பாக்.குடன் தலைவலி.. பற்றாக்குறைக்கு பங்குக்கு வருகிறது சீனாவும்.. அருணாச்சல பிரதேசத்தில் ஆக்ரமிப்பு. சீனாவிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்!


http://www.dinakaran.com/daily/2003/jul/25...flasnews10.html (http://www.dinakaran.com/daily/2003/jul/25/flash/flasnews10.html)



உலகச்செய்திகள்.


பேருந்து தொடங்கியாச்சு.. அடுத்தது ரயில்விட தயார்.. இந்திய-பாக் ரெயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குமென பாக்.சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்!


http://www.webulagam.com/news/internationa...030723007_1.htm (http://www.webulagam.com/news/international/0307/23/1030723007_1.htm)


சதாம் மகன்கள் கொல்லப்பட்டது கதையல்ல நிஜம். அமெரிக்கா அடித்துச்சொன்னது ஆதாரமாய் புகைப்படம்.


http://www.dinamalar.com/2003July25/photos/IMPN-12.jpg


http://www.dinamalar.com/2003July25/imp12.asp


விளையாட்டு செய்திகள்.


அமெரிக்க ஓபனில் இல்லை.. டென்னிஸ் உலகின் சாதனை மன்னன் சாம்ப்ரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. விரைவில் டென்னிஸிலிருந்தேஓய்வு பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


http://www.dinakaran.com/daily/2003/Jul/25.../SporNews4.html (http://www.dinakaran.com/daily/2003/Jul/25/sports/SporNews4.html)


திறமைகள் மீண்டும் பளீச்... இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்கா உச்சத்தில்..ஒரே விக்கெட் இழப்பிற்கு 398. அதுவும் ஒரே நாளில்..


http://www.dinakaran.com/daily/2003/Jul/25.../SporNews3.html (http://www.dinakaran.com/daily/2003/Jul/25/sports/SporNews3.html)



காம்ளி களத்தில் குதிப்பார்.. ஆம்.. உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கண்ணீர் சிந்திய இடதுகை ஆட்டக்காரர் வினோத் காம்ளி மும்பை டெஸ்ட் அணிக்கான உத்தேச தேர்வில் இடம்பிடித்துள்ளார்.இந்திய அணியில் கால்பதிப்பேன் என உறுதி!


http://www.dinakaran.com/daily/2003/Jul/25.../SporNews2.html (http://www.dinakaran.com/daily/2003/Jul/25/sports/SporNews2.html)