PDA

View Full Version : உதவியாளர் பணி



அறிஞர்
21-07-2008, 04:03 PM
பழைய உதவியாளர்கள் சிலருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு. புதிதாக இரு உதவியாளர்களை... நியமிக்கலாம் என இருக்கிறோம்.

உதவியாளர்களின் பிரதான பணி.. பழைய திஸ்கி பதிவுகளை ஒருங்குறியாக்குவது.

இதை செய்ய விரும்புகிறவர்கள், தனி மடலில் எனக்கு விருப்பத்தை தெரிவியுங்கள்..