PDA

View Full Version : மன்ற நிர்வாகிகள் கவனத்திற்கு.



அகத்தியன்
19-07-2008, 12:19 PM
http://www.tamilmantram.com/pic/nanthavanam2.gif

மன்ற நிருவாகிகள் கவனத்திற்கு.

ஆடி இதழ் வந்தாச்சில்ல
அப்புறம் எதற்கு சித்திரை இதழ் அறிவிப்பு:) :) :)

மாத்துங்கப்பா......:icon_b: :icon_b: :icon_b:

அக்னி
19-07-2008, 12:28 PM
விரைவில் மாற்றப்படும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அகத்தியன் அவர்களே...

விகடன்
19-07-2008, 12:30 PM
தகவலிற்கு நன்றி அகத்தியன்.
இப்படிப்பட்ட மன்றத்தில் செய்யவேண்டிய மாற்றங்களை ஒரிருவரால் மட்டுமே இயலும். அவர்களும் தத்தமது அலுவலக வேலைகளில் மும்மரமாக இருப்பர். நேரம் கிடைக்கும்போது தாங்கள் கூறிப்பிட்ட அம்மாற்றங்களை கட்டாயம் செய்வர்.

அக்னி
19-07-2008, 12:35 PM
அதேதான் விராடன்...
இதனைச் சொல்லத் தவறிவிட்டேனே என்று மீண்டும் வந்தால், அழகாகக் கூறியுள்ளீர்கள்.

பூமகள்
19-07-2008, 12:39 PM
அன்பின் பொறுப்பாளர்களுக்கு,

உங்கள் பார்வைக்கு,

இந்தத் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=367589&postcount=13) திரியில் கமலக்கண்ணன் அவர்கள் ஏற்கனவே ஆடி இதழுக்கான தளமுகப்பு படத்தை தயாரித்துவிட்டார்.

இயலுமானால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாமே...

விகடன்
19-07-2008, 01:09 PM
அதேதான் விராடன்...
இதனைச் சொல்லத் தவறிவிட்டேனே என்று மீண்டும் வந்தால், அழகாகக் கூறியுள்ளீர்கள்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசுமாம். இவ்வளவு காலமாக உங்களோடு மன்றத்தில் இணைந்திருக்கிறேன். இதுகூட செய்யாவிட்டால் எப்படி அக்னி???