PDA

View Full Version : கண்கள்..



arsvasan16
18-07-2008, 08:47 AM
உறவுகளின் பாசத்தில்..

கண்கள்..

தேடி கொண்டு இருக்கும் ...

காதல் பாசத்தில்..

கண்கள்..

வெறித்து இருக்கும்...

காமத்தில் ..

கண்கள்..

மூடி கொண்டு இருக்கும்..

குழ்ந்தையின் சிரிப்பிலும்,உதையிலும்..

கண்கள்..

விகசித்து (பூரித்து) இருக்கும்..

என்றும் அன்புடன்..
உங்கள் நண்பன்.

அகத்தியன்
18-07-2008, 09:18 AM
பாராட்டுக்கள் நண்பரே,

உங்களது இப்பதிவை பார்க்கும் போது,
இலங்கையின் முஸ்லிம் கவிஞ்சர்களில் முக்கியமான ஒரூவரான- பாவலர் பஸீல் காரியப்பரின்,

"அழகான ஒரு சோடிக்கண்கள் அவை அம்புகள் பாய்ச்சி என் உடம்பெல்லாம் புண்கள்....."
என்ற பாடல் ஞாபகம் வருகின்றது.

(அப்பாடலின் MP3 கிடைக்குமா எனக்கு?)