PDA

View Full Version : ஜெனிதா - அறிமுகம்



jenitha
13-07-2008, 03:55 PM
I would like to introduce me.My name is Jemitha.I come from Germany.I am interesting in Tamil and would like to write something about different topics.Can someone tell me how i can put my poems in tamil in this website ?

Thanks entrum tamil unarvudan

இளசு
13-07-2008, 04:05 PM
நல்வரவு ஜெமிதா அவர்களே

உங்களால் தமிழுருவை நம் மன்றத்தில் வாசிக்க முடிகிறதா?

ஏற்கனவே ஏதாவது தமிழுருவில் தட்டச்சி இருப்பீர்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865

இந்தத் திரியை வாசியுங்கள்..


கவிதைகள், மற்றும் பொருத்தமான பகுதியில் நியூ த்ரெட் என்ற பட்டனை அழுத்தி அந்தப் பிரிவுக்கேற்ற புதுப்பதிவுகள் கொடுக்கலாம்.

அதற்குமுன் அனுமதி உள்ள பகுதிகளை ஒரு வலம் வாருங்கள்..

மன்ற விதிமுறைகளை வாசித்து பின்பற்றுங்கள்..http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843



வாழ்த்துகள்..

அன்புரசிகன்
13-07-2008, 04:07 PM
வருக வருக ஜெமித்தா.... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

தமிழில் நீங்கள் பதிக்க ஆவலாய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதற்கு தமிழ் எழுத்துரு உதவி. (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2) ற்கு சென்றால் அங்கு உங்களுக்கு தேவையான அனைத்துவிடையங்களும் எளியமுறையில் விளக்கம் தந்துள்ளார்கள். பிரச்சனைகள் இருப்பின் கேளுங்கள். தமிழ் மன்றம் - விதிமுறைகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843) ஐ படித்து அதற்கேற்றாற்போல் உங்கள் பதிவுகளை தாருங்கள்...

தமிழ் தட்டச்சு பயின்று நீங்களே உங்கள் பதிவை தமிழுக்கு மாற்றுங்களேன்... உங்கள் கவிதைகளை நம் மன்றில் தாராளமாக தரலாம். கவிதைகள் மட்டுமல்ல... உங்களது எந்தவித படைப்புக்களும் மன்ற விதிகளுக்கு அமைவாக தரமுடியும்.

mukilan
13-07-2008, 04:14 PM
வருக தோழியே!
ஜெனிதாவா அல்லது ஜெமிதாவா?
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

இதிலிருந்தும் இ-கலப்பை தரவிறக்கம் செய்து் கொள்ளலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து அந்த மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள். கிழே பாரில் சின்ன சதுரம் வந்து நிற்கும். நீங்கள் தமிழில் டைப் செய்ய alt யுடன் 2 அமர்த்துங்கள். அமர்த்தியதும் "அ" என்று கிழே பாரில் சின்ன சதுரம் வந்து நிற்கும். பின் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம். மேலும் விளக்கங்கள் வேண்டுமானால் கூறுங்கள்.

இளசு
13-07-2008, 04:16 PM
ஆமாம் முகிலன்,

பயனாளர் பெயர் ஜெனிதா
அறிமுகப் பதிவில் ஜெமிதா

நானும் அன்புவும் மாறி மாறி தட்டச்சி தடுமாறுகிறோம்,

அன்புரசிகன்
13-07-2008, 04:18 PM
ஓம் அண்ணா... நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. சகோதரியே வந்து மாற்றட்டும். அதுதான் சரியாக இருக்கும். இப்போதைக்கு மி இருக்கட்டும்....

பாலகன்
13-07-2008, 04:29 PM
வரவேன்டும் ஜெனிதா, வாழ்த்துக்கள்

தரவேன்டும் நல்ல படைப்புகளை

அன்புடன்

Narathar
13-07-2008, 07:15 PM
மன்றம் வந்த ஜெனிதாவை அன்போடு வரவேற்கின்றோம்

arun
13-07-2008, 10:03 PM
வருக வருக ஜெமிதா

மன்ற முன்னோடிகள் எப்படி தமிழில் பதிக்க வேண்டும் என்பதனை தங்களது பதில் மூலமாக தெரியப்படுத்திவிட்டனர்

இனிமேல் தங்களின் படைப்புகளை அள்ளி தெளியுங்கள்

செல்வா
13-07-2008, 10:58 PM
வாருங்கள் ஜெனிதா... மன்றம் வந்தத் தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி...

ஓவியன்
14-07-2008, 01:47 AM
வாங்க ஜெனிதா, நண்பர்கள் தந்த திரிகளிலிருந்து தமிழிலில் தட்டச்ச தொடங்குங்கள், அதில் ஏதேனும் பிரச்சினைகளிருந்தால் தயங்காது உதவி கேட்கலாம்....!!

எண்ணம்
14-07-2008, 06:58 AM
வாருங்கள் ஜெனிதா, தமிழ் மன்றத்தில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. :icon_03::icon_03::icon_03:

அமரன்
14-07-2008, 07:26 AM
வாருங்கள் ஜெர்மன் தோழியே! சந்தோசமான வரவேற்புகள்.
படியுங்கள். பகிருங்கள். படையுங்கள்.

பூமகள்
14-07-2008, 07:30 AM
வாருங்கள் ஜெர்மன் ஜெனிதா சகோதரி..
உங்களை வருக வருகவென வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களின் தமிழ் ஆர்வத்துக்கு பாராட்டுகள்..

மன்றத்தின் குடும்பத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். :)

அறிஞர்
14-07-2008, 01:52 PM
வாருங்கள் அன்பரே..

தமிழ் தட்டச்சு பயின்று... எல்லா படைப்புக்களையும் படித்து கருத்துக் கொடுங்கள்.

lolluvathiyar
15-07-2008, 07:39 AM
வனக்கம் ஜெமிதா அவர்களே விரைவில் நீங்கள் தமிழில் பதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருகிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள்

இதயம்
15-07-2008, 08:25 AM
குழப்பம் செய்வதில் நாரதருக்கு போட்டியாக வந்திருக்கும் சகோதரி ஜெமி(னி)தாவை வருக.. வருக.. என வரவேற்கிறேன்..!! இரண்டிற்கும் பொதுவாக ஜெமினிதா (அட.. நல்லாருக்குல்ல..?!!) என்று மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!! தமிழில் படைப்புகளை அளித்து மனதையும், மன்றத்தையும் நிறையுங்கள்..!!

சூரியன்
16-07-2008, 04:17 PM
வாருங்கள் தோழியே தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

shibly591
17-07-2008, 05:26 AM
வரவேற்கிறேன்..

தொடர்க ....

நம்பிகோபாலன்
17-07-2008, 10:46 AM
வாருங்கள் தோழியே தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

சுகந்தப்ரீதன்
17-07-2008, 12:47 PM
வாருங்கள் சகோதரி..!!

எனது வாழ்த்தும் வரவேற்ப்பும்..!!

அனுராகவன்
20-07-2008, 04:46 AM
வாருங்கள் ஜெனிதா!!
என் வாழ்த்துக்கள் தோழியே!!

meera
23-07-2008, 01:36 AM
வாருங்கள் ஜெமிதா.

அட மகளிர் அணியின் பலம் கூடிக்கொண்டே இருக்கிறது.

ஓவியா
24-07-2008, 09:11 AM
அன்பு வணக்கம் ஜெமிதா,

வாருங்கள்.

வருக வருக கவிதைகளை தருக தருக..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

என்றாவது ஒரு நாள் ஜெமியக்கா வருவார் என்ற நம்பிக்கையில்தான் பதிவுகளிடுகிறேம், ஆமாம் தானே மீரா...:p

jenitha
24-07-2008, 03:35 PM
Hi Good evening,
It´s dificult to write in Tamil. Can someone explain it clearly.
To download TamilFond is dificult. My name is Jenitha not Jemitha.
I thank for every help.
Thank u all

ஓவியா
24-07-2008, 04:15 PM
Hi Good evening,
It´s dificult to write in Tamil. Can someone explain it clearly.
To download TamilFond is dificult. My name is Jenitha not Jemitha.
I thank for every help.
Thank u all



அடடா நான் கூப்பிட்டவுடன் ஜெனிதா வந்துவிட்டார். :icon_b::icon_b:

ஜெனிதா ரொம்ப வருத்தப்டராங்களே ஆ ;)

யாராவது ஒரு நல்ல உள்ளம் ஜெனிதாவிற்க்கு தமிழ் தட்டச்சு பாடமெடுங்கப்பா...... :p

shibly591
24-07-2008, 07:18 PM
நான் சொல்லித்தருகிறேன்...

ஜெனிதாவை வரவேற்கிறேன்...

ஜெனிதாவுக்க பாமினி பொன்ட் இல் தட்டச்சு செய்யத்தெரியுமா?????????????????

மதுரை மைந்தன்
24-07-2008, 07:42 PM
வாருங்கள் ஜெனிதா. உங்கள் வரவு நல் வரவு ஆகுக

மதுரை மைந்தன்
24-07-2008, 07:45 PM
அடடா நான் கூப்பிட்டவுடன் ஜெனிதா வந்துவிட்டார். :icon_b::icon_b:

ஜெனிதா ரொம்ப வருத்தப்டராங்களே ஆ ;)

யாராவது ஒரு நல்ல உள்ளம் ஜெனிதாவிற்க்கு தமிழ் தட்டச்சு பாடமெடுங்கப்பா...... :p

ஜெர்மனிக்கு பக்கத்து ஊர்க்காரங்க நீங்க தான். யூரோ ரயிலில் போய் கற்றுக் கொடுக்கலாமே!

அக்னி
08-08-2008, 11:42 AM
I would like to introduce me.My name is Jemitha.I come from Germany.I am interesting in Tamil and would like to write something about different topics.Can someone tell me how i can put my poems in tamil in this website ?

Thanks entrum tamil unarvudan


Hi Good evening,
It´s dificult to write in Tamil. Can someone explain it clearly.
To download TamilFond is dificult. My name is Jenitha not Jemitha.
I thank for every help.
Thank u all
வருக ஜெனிதா அவர்களே...
உங்களுக்கு இன்னமும் தமிழில் தட்டச்ச முடியவில்லையா..?
பதிவுகள் #2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=365863&postcount=2), #3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=365864&postcount=3)இல் உள்ள வழிமுறைகளைப் பார்த்தாலே, தமிழ் உங்கள் விரல் நுனியில் நர்த்தனமாடும்.
விரைவில் உங்கள் தமிழ்ப் பதிவுகளைப் பார்க்க ஆவலாயுள்ளோம்.
தமிழால் தமிழ்மன்றில் என்றும் இணைந்திருந்து சிறக்க,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

rajatemp
08-08-2008, 11:49 AM
வாருங்கள் வரவேற்கிறோம்
தமிழை பயன்படுத்துங்கள்
நன்றி

விகடன்
25-08-2008, 05:26 AM
வணக்கம் ஜெனிதா
மன்றத்தினுள் உங்களை வருக வருக என வரவேற்கின்றோம்.

உதயா
04-10-2008, 08:16 AM
எவ்வளவோ விளக்கங்கள் கொடுத்தாகி விட்டது, ஜெனிதாவை காணவில்லையே...

kampan
04-10-2008, 01:29 PM
தமிழுக்கு தடை தட்டச்சுவா?
நீங்கள் தடம் பதிக்க நாங்கள் வடம் பிடிப்போம்

வாருங்கள் யெனித்தா?

வசீகரன்
06-10-2008, 06:28 AM
எவ்வளவோ விளக்கங்கள் கொடுத்தாகி விட்டது, ஜெனிதாவை காணவில்லையே...

அவருக்கு தமிழில் விளக்கம் புரியவில்லை என நினைக்கிறேன்..!
மன்ற நிர்வாகத்துடன் தனி மடலில் அவர் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வது நலம்..!