PDA

View Full Version : சொல்லுங்கள் புண்ணியமா போகும்.

அகத்தியன்
13-07-2008, 04:34 AM
சொல்லுங்கள் புண்ணியமா போகும்.
Yahoo, Gtalk, MSN
மெசஞர்கள் போல் இல்லாமல் ஒன்லைன் இல் வோய்ஸ் சடிங் செய்யும் வசதிகளினை எந்த இணைய தளமாவது வழங்குகின்றதா?

தெரிந்தவர்கள் தயவு செய்து உதவுங்கள் :) :)

ஓவியன்
13-07-2008, 04:42 AM
அகத்தியன் இந்த லிங்குசாமி (http://en.wikipedia.org/wiki/Voice_chat)யைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்...

எனக்குப் புண்ணியம் கிடைக்கட்டும். :D

mukilan
13-07-2008, 04:46 AM
அகத்தியன் இந்த லிங்குசாமி (http://en.wikipedia.org/wiki/Voice_chat)யைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்...

எனக்குப் புண்ணியம் கிடைக்கட்டும். :D

லிங்குசாமி என்ற பதத்தை மிகவும் ரசித்தேன் ஓவியன். :D:icon_rollout:

அகத்தியனின் கேள்வி தெளிவாக இல்லை என நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட தூதுவன்களின் மென்பொருள் நிறுவாமல், வலையுலாவியிலேயே பேச முடியுமா எனக் கேட்கிறாரோ?

ஓவியன்
13-07-2008, 04:51 AM
லிங்குசாமி என்ற பதத்தை மிகவும் ரசித்தேன் ஓவியன். :D:icon_rollout:

அது நம்ம இராகவன்சாமியிடமிருந்து சுட்ட பதம்..!! :D

அகத்தியனின் கேள்வி தெளிவாக இல்லை என நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட தூதுவன்களின் மென்பொருள் நிறுவாமல், வலையுலாவியிலேயே பேச முடியுமா எனக் கேட்கிறாரோ? ஆகா, அப்படிக் கேட்கிறாரா...??
அப்படியென்றால், இப்போது என்னிடம் அதற்குப் பதிலில்லை - நான் அந்த மூன்று மேசேஞ்சர் தவிர்ந்த வேறு எதாவது மென்பொருள் உண்டா எனக் கேட்பதாக நினைத்தேன்...

அகத்தியன்
13-07-2008, 05:38 AM
லிங்குசாமி என்ற பதத்தை மிகவும் ரசித்தேன் ஓவியன். :D:icon_rollout:

அகத்தியனின் கேள்வி தெளிவாக இல்லை என நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட தூதுவன்களின் மென்பொருள் நிறுவாமல், வலையுலாவியிலேயே பேச முடியுமா எனக் கேட்கிறாரோ?

அதேதான் நண்பரே.:icon_b: :icon_b: :icon_b:

எனது கணின்ணியில் எனக்கு தரப்பட்டுள்ளது வரையறுக்கப்பட்ட கணக்கு. எனவே என்க்கூ எந்த ஒரு மென்பொருளயும் நிறுவ முடியாது.:traurig001:

வீட்டில் இணைய இணைப்பு இருப்பதால் இங்கிருந்து மெசஞர்கள் மூலமாக தொடர்பினை ஏற்படுத்த நினைக்கின்றேன்.

இரவு பணிகளும் எனக்கு இருப்பதால் இது எனக்கு தேவையாக உள்ளது.

யாரவது எனது பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

mukilan
13-07-2008, 06:32 AM
அகத்தியன் www.meebo.com போன்ற தளங்களில் நீங்கள் கூறிய அனைத்து தூதுவன்களின் வழியாகவும் செய்திப் பரிமாற்றம் செய்யலாம். வாய்ஸ் சாட்டிங் செய்யலாம் என்றே தெரிகிறது. நான் முயற்சிக்கவில்லை.

ஓவியன்
13-07-2008, 06:37 AM
நல்லது முகில் ஜி, ஒரு தடவை உள்ளே சென்று பார்த்ததில் குரல் வழிச் செய்திப் பரிமாற்றங்களுக்கு இடமுள்ளதாகவே தெரிகிறது...

அகத்தியன்
13-07-2008, 06:39 AM
அகத்தியன் www.meebo.com போன்ற தளங்களில் நீங்கள் கூறிய அனைத்து தூதுவன்களின் வழியாகவும் செய்திப் பரிமாற்றம் செய்யலாம். வாய்ஸ் சாட்டிங் செய்யலாம் என்றே தெரிகிறது. நான் முயற்சிக்கவில்லை.

நன்றி நண்பரே.

நான் பாவித்துவிட்டு சொல்கிறேன்.

உங்கள் கையெழுத்து இதமாக இருக்கிறது.
அனுபவித்து எழுதியுள்ளீர்கள் போல.

எனது கவிதை ஒன்றும் உள்ளது வாசித்து உள்ளீர்களா?

mukilan
13-07-2008, 06:39 AM
நல்லது முகில் ஜி, ஒரு தடவை உள்ளே சென்று பார்த்ததில் குரல் வழிச் செய்திப் பரிமாற்றங்களுக்கு இடமுள்ளதாகவே தெரிகிறது...
இந்த வார்த்தை மரமண்டையில் உரைக்காததாலேயே வாய்ஸ் சாட்டிங் என்று பதிவில் போட்டிருக்கிறேன். நன்றி ஓவியன்.

அகத்தியன்
13-07-2008, 06:44 AM
நன்றி நண்பரே.

நான் பாவித்துவிட்டு சொல்கிறேன்.

உங்கள் கையெழுத்து இதமாக இருக்கிறது.
அனுபவித்து எழுதியுள்ளீர்கள் போல.

எனது கவிதை ஒன்றும் உள்ளது வாசித்து உள்ளீர்களா?

இங்கே உள்ளது (http://tamilmantram.com/vb/showthread.php?t=16152)

பாலகன்
13-07-2008, 07:04 AM
இங்கே அமுத்துங்க (http://www.nonoh.net/en/index.html)

நோநோ அழைப்பு மென்பொருள்

முதலில் ஒரு பயனாளர் பெயரை தெரிவு செய்யுங்கள்,, பிறகு மறுமுனையான உங்கள் வீட்டிலும் இன்னொரு பயனாளர் கணக்கை உருவாக்குங்கள்,, இரண்டு கணினிகளும் ஆன் செய்திருந்தால்....... மடைதிறந்த வெள்ளம் போல பேசலாம்....

கொஞ்சம் பணம் செலவிழித்தால் அமீர் முதல் இந்தியா வரை (உலகம் முழுக்க பேசலாம்) உள்ள அலைபேசிகளையும் கணினி வழியாகவே தொடர்புகொள்ளலாம்,,,, தேவையில்லை எனில் கணினி வழி கணினி இலவசம்

ஒரு ஏழு நாடுகளுக்கு கணினியிலிருந்து அலைபேசிக்கு இலவசம்......

நானும் அமீரகம் தானே............ இது தானே எனக்கு உதவுகிறது

அன்புடன்

அகத்தியன்
13-07-2008, 10:07 AM
நன்றிகள்,:icon_b: :icon_b: :)
அழகிய மணவாளனாக மாறிய பில்லாவிற்கு.

பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் நண்பரே?

(சும்மா பொது அறிவுக்குத்தான்:D :D :D :D)

ஓவியன்
20-07-2008, 08:11 AM
அகத்தியன் கூகிளின் ஐ-கூகிளில் (http://www.google.com/ig) கூகிள் சாட்டை ஒரு கஜெட்டாக இணைத்துக் கொண்டால் நீங்கள் ஐ-கூகிள் வலைப் பக்கத்தில் இருந்து கொண்டே (கூகிள் அரட்டைக்கான மென் பொருள் இல்லாமலேயே) கூகிள் அரட்டையை மேற்கொள்ளலாம் - ஒரு தடவை முயன்று பாருங்களேன்...

அகத்தியன்
20-07-2008, 08:20 AM
நன்றி ஓவியன். ஆனால் அதில் உள்ள சில தெரிவுகள் அரபு மொழியில் உள்ளதால் எனக்கு தெரிவதில் சிக்கலாக உள்ளது.
முடிந்தால் உதவுங்கள்

புதியவன்
02-08-2008, 05:39 PM
அரட்டை அடிக்க இங்கே (http://www.thamizthai.blogspot.com)சென்று இணைப்பைப்பெறுங்கள்
சில மென்பொருட்களை தரவிறக்கம் செய்யவேண்டிவரும்.

கண்ணிமைக்கும் நேரமே வெற்றியைத்தீர்மானிக்கும்:icon_rollout:

sarathecreator
29-11-2008, 04:30 PM
http://imo.im இதையும் பயன்படுத்தலாம். இது ஒரு வெப் மெசஞ்சர்