PDA

View Full Version : தீபனின் உழறல்கள்!



தீபன்
09-07-2008, 01:37 AM
எழுந்தமானமாக இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபோது நம் மன்றக் கவிகள் பட்டியலில் என் பெயரும் இருக்கக் கண்டேன்.

அடடா... நான் எழுதுவதும் கவிதைதான் என்று நம்பிக்கொண்டு என் படைப்புக்களை இங்கு தொகுக்கலாமென்று இந்தத் திரியை பதிகிறேன்.

ஏற்கனவே ஓவியாக்கா என்னை இங்கு இப்பதிவை ஆரம்பிக்க சொல்லி அறிவுறித்தியிருந்தமை இப்போது நினைவுக்கு வருகிறது.
(சுமார் 2 வருடன்களுக்குமுன்... அந்நேரம் எனக்கிருந்த வசதியீனங்களால் அதை நான் நிறைவேற்ற முடியவில்லை.)

**********************************************************************************************




என் உழறல்கள்...

மிச்சமுள்ள கனவுகள்... (08-11-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18170)

விரிகின்ற உலகில் விஞ்ஞானம்... (24-09-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17687)

சினிமாவின் கண்சிமிட்டலில்… (18.09.2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=382493#post382493)

தேவதைக்கு ஒரு வாழ்த்து! (19-07-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16751)

அது ஓர் அற்புதமான அனுபவம்...! (06-07-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16490)

ஆகப்போவது என்ன? (04-07-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16441)

அடிபெண்ணே….. (04-07-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16439)

பிரபலங்களின் பிறவளங்கள்... (18-06-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16154)

சோரம் போனவனிற்கு…. (09-06-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16017)

பொங்கலோ பொங்கல்... (16-01-2008) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14163)

பல்கலை வாழ்வில்... (17-12-2007) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13896)

மழையை மறுதலித்து... (03-12-2007) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13675)

காதல் பித்து 1 (28-11-2007) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13569)

நந்தியாவட்டைப் பிள்ளையார்�!!! (10-05-2007) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9290)

விரயமாகும் வயதுக்கு விடைதாருங்கள்... (02-05-2007) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9046)

பருவக் காதல்... (13-01-2007) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7586)

போருக்கு முன்... (21-07-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6694)

டார்வினின் கூர்ப்புக் கொள்கை - மீளாய்வு... (18-06-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6519)

அன்றும் இன்றும்... (29-05-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6429)

சதுரங்கம் (10-05-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6380)

அழுகிய விதைகள் (04-05-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6373)

காதலியுங்கள்... (16-03-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6273)

போதை... (28-01-2006) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6145)

ஓவியன்
09-07-2008, 01:39 AM
மனதார்ந்த பாராட்டுக்கள் ஓவியன், உங்களது படைப்புக்களின் தொடுப்புக்களையும் இங்கே தரலாமே...??

தீபன்
09-07-2008, 01:45 AM
தொடுப்புக்களை தொடுக்கமுன்னமேயே வரவேற்பா... நன்றி நண்பரே...! அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

தீபன்
09-07-2008, 01:59 AM
தொகுத்துவிட்டேன்... இடைப்பட்ட காலத்தில் என் சில பதிப்புக்கள் காணாமல் போய்விட்டன... (ஆண்டின் தொடக்கத்தில் மன்றத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களினால்...). முடியுமானால், அவற்றையும் மீழ பதிக்க முயல்கிறேன்.

ஓவியன்
09-07-2008, 02:06 AM
தொகுத்துவிட்டேன்...

அசத்தலாயிருக்கு தீபன்...!!! :icon_b:

தீபன்
09-07-2008, 02:26 AM
இதில அசத்த என்ன இருக்கு... ஏற்கனவே பதிந்த பதிவுகளைதானே தொகுத்திருக்கிறேன். பாராட்டுக்களிற்கு நன்றி நண்பா...!

Narathar
09-07-2008, 05:31 AM
தீபனின் உளரல்களை வாசிக்கும் முன்னமே
ஓவியன் போல நானும் வாழ்த்தி வைக்கிறேன்..............

இதயம்
09-07-2008, 05:45 AM
உங்கள் பதிவுகளில் உளறல் இல்லை. ஆனால், தலைப்பில் தான் இடறல் இருக்கிறது. தலைப்பிலுள்ள எழுத்துப்பிழையை சரி செய்யுங்கள் தீபன்..!!

தீபா
09-07-2008, 06:19 AM
அளவாத்தான் உளறியிருக்கீங்க இனிமேத்தான் எல்லாமே எடுத்துப் பார்க்கணும். வெயிட்.... எப்படி உளறியிருக்கீங்கன்னு பார்ப்போம்!

உளறலா உழறலா? ஒண்ணும் புரியலையே!

சுகந்தப்ரீதன்
09-07-2008, 08:47 AM
வாழ்த்துக்கள்..தீபன்..!!
மென்மேலும் தொடரட்டும்..
உங்கள் உழறல்கள்...!!:icon_b:

மனதார்ந்த பாராட்டுக்கள் ஓவியன், ஆமாம்..தீபனோட பேரும் ஓவியனா..சுகந்தா..?!:fragend005:

உளறலா உழறலா? ஒண்ணும் புரியலையே!ஹி..ஹி..அது உளறலுமில்லை..உழறலுமில்லை.. எல்லாமே தீபனோட ஊழல்..!!:wuerg019:

தீபன்
09-07-2008, 10:35 AM
உங்கள் பதிவுகளில் உளறல் இல்லை. ஆனால், தலைப்பில் தான் இடறல் இருக்கிறது. தலைப்பிலுள்ள எழுத்துப்பிழையை சரி செய்யுங்கள் தீபன்..!!

நன்றி இதயம். அது இடறலல்ல... அதான் உளறல்னு சொல்லிட்டம்ல...!

(எழுத்துப்பிழையே விடாமல் பதிபவன் பதிந்திருந்தால் உங்களுக்கு அந்த சந்தேகம் வந்திருக்காது... இது என் வழமையான எழுத்து பிழையென நினைத்துவிட்டீர்கள். ஆனால், உண்மையில் இது தலைப்பிற்கு பொருந்தவென தெரிந்தே விட்ட தவறு... சுகந்தப்பிரீதன் சொன்னதுபோல... ஆனாலும் உங்கள் ஆலோசனைக்கேற்ப சிறு மாற்றத்தை தலைப்பில் செய்துள்ளேன்.)

தீபன்
09-07-2008, 10:40 AM
தீபனின் உளரல்களை வாசிக்கும் முன்னமே
ஓவியன் போல நானும் வாழ்த்தி வைக்கிறேன்..............
நன்றி நாரதா... (ஓவியனுக்கு சொன்னது போலவே!)


அளவாத்தான் உளறியிருக்கீங்க இனிமேத்தான் எல்லாமே எடுத்துப் பார்க்கணும். வெயிட்.... எப்படி உளறியிருக்கீங்கன்னு பார்ப்போம்!

உளறலா உழறலா? ஒண்ணும் புரியலையே!
ஆறுதலா பாருங்க... இப்பவே உளற ஆரம்பிச்சிட்டிங்க... படிச்சப்புறம் என்னாகப்போகுதோ...!


வாழ்த்துக்கள்..தீபன்..!!
மென்மேலும் தொடரட்டும்..
உங்கள் உழறல்கள்...!!:icon_b:
ஹி..ஹி..அது உளறலுமில்லை..உழறலுமில்லை.. எல்லாமே தீபனோட ஊழல்..!!:wuerg019:
நன்றி சுகந்தா. என் உளறல்களை சரியா புரிந்து கொண்டிருக்கிறியள்... அப்ப, நீங்களும் நம்ம கேஸ்தான் போல...

தீபன்
09-07-2008, 02:30 PM
எப்படி உளறியிருக்கீங்கன்னு பார்ப்போம்!

பார்ப்பம்னு சொல்லிட்டு பாக்காமலே போயிடாம எல்லாத்தயும் பாத்து சாட்சியா பின்னூட்டங்களும் இட்டு தென்றலா புயலான்னு யோசிக்க வச்சிட்டிங்க.... நன்றி... நன்றி... நன்றி.
(தனிமடல்ல பொதுவா நன்றி சொல்லிடலாம்னு பாத்தா றொம்ப பாதுகாப்பா எல்லாத்தயும் நிப்பாட்டி வச்சிருக்கிங்களே...!)