PDA

View Full Version : இணைய இணைப்பில் எது பெஸ்ட்?

பிச்சி
08-07-2008, 03:56 PM
இந்தியாவில் வழங்கப்படும் இணைய இணைப்பில் எது பெஸ்ட்? சீப்பாவும் இருக்கணும் அப்லோடு அன்ட் டவுன்லோடு லிமிடேசன் இல்லாமல் இருக்கணும்.. நான் ஈரோட்டில் இருக்கிறேன் அந்த சர்க்கிளுக்கு ஏற்றமாதிரி சொல்லவும்.

அன்புடன்
பிச்சி

சிவா.ஜி
08-07-2008, 03:58 PM
ஆஹா...வாங்க தங்கையே....நீண்ட நாட்களுக்குப் பிறகு பிச்சிப்பூ பூத்திருக்கறது நலமா?

பிச்சி
08-07-2008, 04:00 PM
ஆஹா...வாங்க தங்கையே....நீண்ட நாட்களுக்குப் பிறகு பிச்சிப்பூ பூத்திருக்கறது நலமா?

நலம் அண்ணா நீங்கல் எப்படி இருக்கிறீர்கள்? அண்ணி சவுக்கியம் தானே? :)

அன்புடன்
பிச்சி

பாலகன்
08-07-2008, 04:00 PM
தற்சமயம் நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு அதே சந்தேகம் தான்,, உதவுங்கள்

சிவா.ஜி
08-07-2008, 04:01 PM
அனைவரும் நலம்மா.

என்னைக் கேட்டால் BSNL பிராட்பேண்ட் Unlimited இணைப்புதான் பெஸ்ட்.
மாத வாடகை 750 ரூபாயில் நல்ல விரைவான அன்லிமிட்டெட் டவுன்லோட் கிடைக்கிறது.

பாலகன்
08-07-2008, 04:04 PM
அனைவரும் நலம்மா.

என்னைக் கேட்டால் BSNL பிராட்பேண்ட் Unlimited இணைப்புதான் பெஸ்ட்.
மாத வாடகை 750 ரூபாயில் நல்ல விரைவான அன்லிமிட்டெட் டவுன்லோட் கிடைக்கிறது.

தகவலுக்கு நன்றி சிவா. சார்

பிச்சி
08-07-2008, 04:08 PM
அனைவரும் நலம்மா.

என்னைக் கேட்டால் BSNL பிராட்பேண்ட் Unlimited இணைப்புதான் பெஸ்ட்.
மாத வாடகை 750 ரூபாயில் நல்ல விரைவான அன்லிமிட்டெட் டவுன்லோட் கிடைக்கிறது.

ஸ்பீடு எவ்வளவுனா வரும்? bsnl ல் டைரெக்ட் கனெக்சன் கிடைக்குமா?

சூரியன்
08-07-2008, 04:10 PM
பிச்சி அக்கா நலமாக உள்ளீரா?

டாடாவின் இணைப்பும் சிறந்ததுதான்.
எந்த சிக்கலும் வருவதில்லை என கேள்விபட்டேன்

பிச்சி
08-07-2008, 04:14 PM
பிச்சி அக்கா நலமாக உள்ளீரா?

டாடாவின் இணைப்பும் சிறந்ததுதான்.
எந்த சிக்கலும் வருவதில்லை என கேள்விபட்டேன்

நான் நலம் தான் சூரியன். நீஙல் என்னைக் காட்டிஉம் வயது குறைந்தவரா? மன்னிக்கவும் தவறுதலாக அக்கானு கூப்பிட்டுடுவீங்கலோன்னு பயம்.

அதைப் பற்றி கொஞ்சம் டீடைல் தரமுடியுமா? எனக்கு ஒரே குழப்பம். எது உபயோகப்படுத்தரதுனு. என்னால் வெளியே அங்கே இங்கே போஇ விபரத்தை எடுத்துக்க முடியலை.

சூரியன்
08-07-2008, 04:23 PM

நான் தங்களை விட வயதில் இளையவன் அதனால் தான் அவ்வாறு அழைத்தேன்.
அதனால் தாங்கள் நான் அவ்வாறு அழைத்ததிற்கு பயப்பட வேண்டாம்.

தங்களுக்கு வேண்டிய தக்வல்களை விரைவில் தருகின்றேன்.

பிச்சி
08-07-2008, 04:27 PM
நான் தங்களை விட வயதில் இளையவன் அதனால் தான் அவ்வாறு அழைத்தேன்.
அதனால் தாங்கள் நான் அவ்வாறு அழைத்ததிற்கு பயப்பட வேண்டாம்.

தங்களுக்கு வேண்டிய தக்வல்களை விரைவில் தருகின்றேன்.

மிக்க நன்றி தம்பி :)

மீன்டும் நாளைக்குத்தான் வருவேன். அதற்குள் சொல்லுங்கல்.

சூரியன்
08-07-2008, 04:30 PM
BSNL பற்றிய தகவல்கள் வேண்டுமானல் இன்றைய தினத்தந்தி நாளிதழில் அதைபற்றிய செய்தி வெளியாகியிருந்தது அதை பாருங்கள்.

பிச்சி
08-07-2008, 04:32 PM
BSNL பற்றிய தகவல்கள் வேண்டுமானல் இன்றைய தினத்தந்தி நாளிதழில் அதைபற்றிய செய்தி வெளியாகியிருந்தது அதை பாருங்கள்.

அய்யோ,! இந்த நேரத்துக்கு தினத்தந்திக்கு எங்க போவேன்.? ஏறகனவே ஒன்பது மணி தான்டிட்டதால அம்மா வேற கூப்பிட்டு திட்டறா.. மீன்டும் நாளை வரும்போது மறகாமல் எனக்காக விபரங்கள் போட்டு வையுங்கள் சூரியன்

சூரியன்
08-07-2008, 04:33 PM
நாளை இதே நேரத்தில் தருகின்றேன்.

சிவா.ஜி
08-07-2008, 04:41 PM
பிராட்பேண்ட் ஹோம் பிளானில் 256 kbps பிளான் இருக்கிறதும்மா. அதுதான் 750 ரூபாய் மாத வாடகை. தொலைபேசி கேபிள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதிக பட்ச ஸ்பீட் கிடைக்கும். நான் வீட்டில் உபயோகிக்கிறேன். நன்றாக இருக்கிறது. லிமிட்டெட் தான் சரியில்லை. இந்த ஸ்கீம் ஓக்கே.

இளசு
08-07-2008, 04:54 PM
இந்தியாவில் வழங்கப்படும் இணைய இணைப்பில் எது பெஸ்ட்? சீப்பாவும் இருக்கணும் அப்லோடு அன்ட் டவுன்லோடு லிமிடேசன் இல்லாமல் இருக்கணும்.. நான் ஈரோட்டில் இருக்கிறேன் அந்த சர்க்கிளுக்கு ஏற்றமாதிரி சொல்லவும்.

அன்புடன்
பிச்சி

அச்சில் வார்த்த வெல்லச்சொற்களால் கவி புனையும்
பிச்சியின் பதிவா இது?

ஆங்கிலம் குறைத்து, பிழைகள் தவிர்த்து எழுத
முழுமையாய் முயல அண்ணனின் ஆணை!

பிச்சி
08-07-2008, 04:57 PM
அச்சில் வார்த்த வெல்லச்சொற்களால் கவி புனையும்
பிச்சியின் பதிவா இது?

ஆங்கிலம் குறைத்து, பிழைகள் தவிர்த்து எழுத
முழுமையாய் முயல அண்ணனின் ஆணை!

அண்ணா நலமா?
Unicode Converter இல் தான் பதிக்கிறேன். அவசரம் வேறு. அதனால்தான் அண்ணா. பிழை பொறுத்தருள்வீர்களாக.
அன்புடன்
பிச்சி

mgandhi
08-07-2008, 06:36 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/untitled-15.jpg

500 c BSNLசிறந்த்து

BSNLபற்றிய தகவல்கள் வேண்டுமானல்

http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm

தங்கவேல்
09-07-2008, 04:02 AM
இது வரை டாட்டா இண்டிகாம் அகலகற்றை இணைப்பினை பயன்படுத்தி வருகிறேன். சர்வீஸ் அசத்தல். கம்ப்ளெயிண்ட் செய்து அரை மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்படுகிறது.
நான் பயன்படுத்துவது மாதம் 1200 ரூபாய், அன்லிமிடெட், 256கேபி இணைப்பு. மிகவும் நன்றாக இருக்கிறது.

இதைத் தவிர, ரிலையன்ஸ் அகலக்கற்றை (வயர்லெஸ்), ஏர்டெல், சிஃபி மற்றும் ஹேத்வே கம்பெனிகள் அகலக்கற்றை இணைப்பினை வழங்குகின்றன. பிஎஸ்என்எல் எப்படி என்று தெரியாது.

சர்வீஸ் ரொம்ப முக்கியம். மற்றவை அவரவர் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

சூரியன்
09-07-2008, 03:56 PM
பிச்சி அக்கா தங்களுக்கு இந்த தகவல்கள் போதுமா?
இல்லை இன்னும் ஏதேனும் தகவல் வேண்டுமா?

ஜெயாஸ்தா
10-07-2008, 10:38 AM
நான் பி.எஸ்.என்.எல் தான் உபயோகப்படுத்தி வருகிறேன். வேகத்தை பொருத்த வரை பி.எஸ்.என்.எல்.லை வேறு எந்த நிறுவனமும் முந்த முடியாது. தற்போது 8 MBPS வரை தருகிறார்கள். தடைபடாமல் தொடர்ந்து கிடைக்கிறது. (தடைப்பட்டால் போன் மேல் போன் போட்டால்தான் சரி செய்வார்கள் என்பது மட்டும சிறு குறை.)

மாதம் ரூ.750 வாடகையில் Home UL 750 Pluse என்ற திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் 256 Kbps அளவு வேகம் கிடைக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மாதம் ரூ.1350 வாடகையில் Home Ul 1350 Pluse என்ற திடடத்தை நீங்கள் தேர்வு செய்தால் 512 Kbps அளவு வேகம் கிடைக்கும் இதுவும் அன்லிமிட்டெட்தான்.

சிக்கனமான திடடங்கள்.
மாதம் 250 வாடகையில் 1 GB-ம் 500 வாடகையில் 2.5GB -ம் 256 Kbps வேகத்தில் கிடைக்கும். முடிந்த அளவுக்கு 1300 ரூபாய் செலுத்தி சொந்தமாகவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து மோடத்தை வாங்கி விடுங்கள்.

தீபா
10-07-2008, 11:59 AM
பிச்சி, உங்களிடம் ஏர்டெல் இருந்தால் GPRS உபயோகப்படுத்துங்கள். GPRS7 வாரம் 75 ல் கிடைக்கிறது... Unlimited ஆனால் வேகம் குறையும். இப்போதைக்கு இருப்பதிலேயே நீங்கள் கேட்பது போல சீப் அண்ட் பெஸ்ட். வேகம் மட்டும் இருப்பதில்லை.. இணைப்பு துண்டிப்பும் அதிகளவு இல்லை... வேண்டுமென்றால் சொல்லுங்க. மேலதிக தக்வல் தருகிறேன். :)

பிச்சி
16-07-2008, 08:47 AM
எனக்காக சிரமம் பார்க்காமல் தகவல்கள் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

நூர்
14-08-2008, 03:31 PM
நானும் airtel gprs தான் உபயோக்கிறேன். வேகம் குறைவு.சுமார் 46kp தான். நன்றி.

sownthar
26-08-2008, 08:42 AM
அருமையான தகவல் சூப்பர்........

பிச்சி
01-09-2008, 10:56 AM
ஆலோசனை தந்த அனைவருக்கும் நன்றி.

anujega2008
04-09-2008, 07:15 PM
BSNL பிராட்பேண்ட் Unlimited இணைப்புதான் பெஸ்ட்.
மாத வாடகை 750 ரூபாயில் நல்ல விரைவான அன்லிமிட்டெட் டவுன்லோட் கிடைக்கிறது

உதயசூரியன்
04-09-2008, 07:49 PM
நிறைய தகவல்கள்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

rajanscompu
07-09-2008, 08:23 AM
BSNL பிராட்பேண்ட் 500 C + இணைப்புதான் பெஸ்ட்.

இரவு 2 மணி முதல் காலை 8.00 டமுடிய Unlimited பயன்பாடு.

முயற்சி செய்க நான் அதனைதான் பயன் படுத்தி வருகிறேன்,

அன்புடன்

ரங்கராஜன்

sunthar1
22-10-2008, 08:56 AM
BSNL பிராட்பேண்ட் மாத வாடகை 900.ரு.ஹோம்பேக் இணைப்புதான் பெஸ்ட். அல்லது airtet gprs7.

பாரதி
22-10-2008, 10:29 AM
BSNL அகலக்கற்றை இணைப்பு மாத வாடகை 750 ரூபாய் ஹோம்பிளஸ் எடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கலாம். அதிகமாக பதிவிறக்குபவர்களுக்கு இதுவே சிறந்தது.

ஏர்டெல் GPRS7 கட்டணம் மிகவும் குறைவு. 7 நாட்களுக்கு 70 ரூபாய். ஆனால் இணைய வேகமும் மிகக்குறைவு. வெறுமனே இணையத்தில் உலாவுதல் மட்டும் செய்வதெனில் இதைத்தேர்ந்தெடுக்கலாம்.

தீபா
22-10-2008, 10:43 AM

சார், ஏர்டெல் GPRS போட்டுட்டா லாபம் அதிகம்... சொல்றேன்..

1. குறைந்த கட்டணத்தில் அளவில்லா பயன்பாடு
2. பத்து ரூபாய்க்குள் பேலன்ஸ் வைத்து ரீசார்ஜ் செய்தால் GPRS7 வாடகையான 75 போகாமல் 30 ரூபாய் மட்டுமே செலவழியும்..
3. GPRS7 க்கு SMS அனுப்பியவுடன், Confirm SMS வந்ததும், மீதமிருக்கும் பத்துரூபாய் பேலன்ஸை யாருக்காவது பேசிமுடித்துவிடலாம்... இதில் கவனிக்க வேண்டியது, நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் கணக்கில் GPRS7 வரவு விழுந்தால்.... நீங்கள் அதிர்ஷ்டசாலி.... -30 இல் இருக்கும் உங்கள் பணத்தை நீங்கள் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் -1 வரை கொண்டுவரலாம்..
4. அடுத்தாற்போல 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு -30 போக பத்துரூபாய் (50 ரூபாய்க்கு 42.00 டாக்டைம்) கிடைக்காமல் -1 போக மீதி 42.00 ரூபாயும் கிடைக்கும்..

GPRS7 செலவு மிச்சம்....
30 ரூபாய் மதிப்பிலான டாக்டைம் இலவசம்....

முயன்று பாருங்கள்...

(இன்று கூட நான் முயற்சித்தேன்...)

பாரதி
22-10-2008, 11:28 AM
உங்கள் முயற்சிகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி தென்றல்.

என்ன கைபேசி உபயோகிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் தொடர்ந்து இணையத்தில் இருக்க முடிகிறது? வேகம் எப்படி இருக்கிறது.. இவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... நண்பர்களுக்கு உதவக்கூடும்.

நான் அகலக்கற்றை இணைப்பு ஒரு வருடத்திற்கு வாங்கி விட்டேன்.

தீபா
22-10-2008, 11:42 AM

இணைய இணைப்பில் பாரதியின் சேவையே சிறப்பானது.. (சார்... நீங்க இல்லை :D)

நான் பல்வேறு கைப்பேசிகள் உபயோகித்திருக்கிறேன். இதில்

Nokia 6230 மாடல் தற்போதுள்ளது.. எல்லா நோக்கியாக்களும் நன்கு வேலை செய்கின்றன. நல்ல வேகம். (படங்கள் உடனே திற்ப்பதில்லை என்றாலும் நீண்ட்ட்ட நேரம் ஆவதில்லை)

நம் மன்றம் முகப்பு திறக்க கிட்டத்தட்ட இருபது வினாடிகள் ஆகின்றன. ஒரு பதிவு பதிலளிக்க பத்து வினாடிகள்.... நல்ல tower உள்ள இடங்களில் நன்கு வேலை செய்கிறது..

எனது மொபைலில் அமைந்திருக்கும் Opera மிக வேகமான இணையத்தை எனக்குத் தருகிறது.. ஆனால் மொபைலில் தமிழ் வருவதில்லை.

தடையற்ற இணைப்பு... எந்த ஒரு சூழ்நிலையிலும் தடையாவதில்லை.. என்றாவது ஒருநாள் ஆடிக்கொருமுறற அம்மாவாசைக்கு ஒருமுறையென தடையாகும்...

பெரிய கோப்புகளைக் கையாளுவது மட்டுமே சிரமம்..

ஓவியன்
22-10-2008, 12:05 PM
நம்ம மயூ, இலங்கையில் ஒரு மொபைல் புரோட் பாண்ட் வாங்கி, நொந்து நூடுல்ஸாகிப் போயிருக்கார்...

யாராவது, என்ன எதுனு விசாரிச்சிங்களா...???

சூரியன்
23-10-2008, 01:53 PM
நம்ம மயூ, இலங்கையில் ஒரு மொபைல் புரோட் பாண்ட் வாங்கி, நொந்து நூடுல்ஸாகிப் போயிருக்கார்...

யாராவது, என்ன எதுனு விசாரிச்சிங்களா...???

இது எப்ப நடந்தது?

anna
07-11-2008, 04:35 PM
எல்லா இணைய இணைப்புகளி ஏர்டெல் சேவை அருமையாக உள்ளது ஆனா அன்லிமிட் டவுன் லோடு என போனால் மாதம் 1800 ரூபாய் வரை பில் வரும்.ஆனாலும் அருமையான சேவை.வீட்டு உபயோகத்துக்கு ஆனால் இது ஒத்து வராது.நான் டாடா இண்டிகாமின் யு.எஸ்.பி மோடம் வைத்து உள்ளேன் தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பயன் படுத்துவேன் மாதம் 200 ரூபாய் பில் வருகிறது.

தீபா
08-11-2008, 03:46 AM

700 க்கே இருக்கே சார்.... மொதல்ல அன்லிமிடட் நைட் னு ஒரர பிளான் இருந்திச்சி... 512 KBPS Unlimited தந்தாங்க.. இப்ப இருக்கான்னு தெரியலை..

யார்ராச்சும் தப்பித்தவறி BSNL USB ஐ வாங்கிடாதீங்க.... அப்பறம் மயூ மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆகவேண்டியதுதான்... :mini023: