PDA

View Full Version : தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை அவசியம்: சுப.வீரபாண்டியன் வலியுறுத்தல்



சுகந்தப்ரீதன்
08-07-2008, 12:07 PM
ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சுட்டி இதோ:

http://www.puthinam.com/full.php?2b1Voqe0docY40ecKA4S3b4q6DN4d3f1e2cc2AmI3d434OO3a030Mt3e

ராஜா
08-07-2008, 12:11 PM
சுப.வீ.யின் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்.

பூமகள்
08-07-2008, 12:26 PM
"ஒன்றே சொல் நன்றே சொல்" நிகழ்ச்சியில் இவர் பேச்சு காதில் தேனாய் பாயும்..!!

இவர் பேச்சின் நெடுங்கால ரசிகை நான்..

இவரின் கருத்துகளை நானும் மறுப்பேதுமின்றி வழிமொழிகிறேன்..!!

தமிழ் மக்கள் ஒன்றானால்.. இமயத்தையும் வெல்லலாம்..
உலகத்தையும் ஆளலாம்..!!

ஈழத்தமிழருக்கு ஒன்றென்றால் இங்கு தன்மானத் தமிழர் ஒவ்வொருவருக்கும் நெஞ்சு துடிக்க வேண்டாமா??

ஒன்று படுவோம்..!
உலகம் வெல்வோம்..!

பகிர்ந்தமைக்கு நன்றி சுகந்தா..!

மன்மதன்
08-07-2008, 01:33 PM
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !!