PDA

View Full Version : அஜந்த மெண்டிஸ்



shibly591
07-07-2008, 10:49 AM
அஜந்த மெண்டிஸ் பற்றிய விக்கிபீடியா முகவரி இதோ...

http://en.wikipedia.org/wiki/Ajantha_Mendis

நன்றிகள்

aren
07-07-2008, 11:16 AM
ஒரு சிறந்த ஸ்பின்னர் களத்தில் இறங்கியிருக்கிறார். நிச்சயம் அவர் இன்னொரு முரளிதான்.

இலங்கை இப்படி புதிது புதிதாக ஆட்களை உள்ளே கொண்டு வருகிறார்கள். முன்னர் லசித் மிலங்கா, இப்பொழுது மெண்டிஸ்.

minmini
07-07-2008, 12:38 PM
மென்டிஸ் தனது இடத்தை தக்க வைத்து கொள்ளட்டும்
இலங்கை அணிக்கு இன்னும் பெருமை சேர்க்கட்டும் :icon_b: