PDA

View Full Version : அரபு மொழியில் யுனிகோட் தட்டச்சு



shibly591
07-07-2008, 10:44 AM
அரபு மொழியில் யுனிகோட் தட்டச்சு செய்ய முடியுமா?

ஓவியன்
07-07-2008, 11:03 AM
முடியும் ஷிப்லி..!!

கூகிளாண்டவரிடம் கேட்டுப் பாருங்கள், மேலதிக தகவல்களுக்கு லிங்குசாமிகளைத் தருவார்... :)

இதயம்
07-07-2008, 11:07 AM
ஏறக்குறைய எல்லா மொழி எழுத்துருக்களும் யுனிக்கோடிற்கு மாறி விட்ட காலம் இது. பழம்பெரும் மொழியான அரபியும் அந்த பட்டியலில் இருக்கும். எதற்கும் கீமேனை கொஞ்சம் கிண்டிப்பாருங்கள் ஷிப்லி..!!:D

ismail21sa
25-02-2009, 07:50 AM
என்னை தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.
ismail21sa@gmail.com