PDA

View Full Version : சென்னையில் ஒரு நாள் பஸ் பாஸ்



பகுருதீன்
06-07-2008, 11:35 AM
சென்னையில் நீங்கள் ஒரு நாள் முழுவதும் சுற்றிவர மாநகர பேருந்துகளில் 30 ருபாய்க்கு பயணச்சீட்டு எடுத்தால் ஒரு நாள் முழுவதும் எந்த மாநகர பேருந்துகளிளும் பயணம் செய்யளாம் இது சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் பயனுல்லதாக இருக்கும்.

உதயசூரியன்
06-07-2008, 11:50 AM
பகுருதின்.. இச்செய்தி.. தற்போது தான் தங்களுக்கு தெரியுமா..??
இதை.. கலைஞரின் முந்தைய ஆட்சி காலத்திலேயே.. கொண்டு வரபட்டது..
எனினும்..தெரியாத தற்போதுள்ள இளைஞ்சர்களுக்கு.. தங்களின் திரி மூலம்.. தெரிய வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

arun
10-07-2008, 09:02 PM
இது நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிறது நண்பரே எனினும் பகிர்வுக்கு நன்றி

ஓவியா
10-07-2008, 11:07 PM
அடடா தெரியாம போச்சே (ஆமா உள்ளூர்காருக்களுக்கே தெரியல நாம வெளிநாடு க்ஹூம்)!!

நான் இந்தியாவில் ஒரு பஸ்ஸில்கூட பயணிக்க வில்லை!!! :redface:

aren
11-07-2008, 02:34 AM
அடடா தெரியாம போச்சே (ஆமா உள்ளூர்காருக்களுக்கே தெரியல நாம வெளிநாடு க்ஹூம்)!!

நான் இந்தியாவில் ஒரு பஸ்ஸில்கூட பயணிக்க வில்லை!!! :redface:

அடுத்தமுறை சென்னை செல்லும்பொழுது ஏற்பாடு செய்துவிட்டால் ஆயிற்று

அறிஞர்
11-07-2008, 02:39 AM
எந்த வகையான பேருந்துகளில் செல்ல இயலும் அன்பரே....

விரைவு வேக... உள்ளூர் பேருந்துகளில் பயணம் செய்ய இயலுமா..

சூறாவளி
11-07-2008, 05:58 AM
அடடா தெரியாம போச்சே (ஆமா உள்ளூர்காருக்களுக்கே தெரியல நாம வெளிநாடு க்ஹூம்)!!

நான் இந்தியாவில் ஒரு பஸ்ஸில்கூட பயணிக்க வில்லை!!! :redface:

இப்போ தெரிஞ்சிடுச்சில்ல.. தெரிஞ்சிடுச்சில்ல.. அப்போ இனி போவிங்கல்ல போவிங்கல்ல..:D:lachen001::lachen001:

பகுருதீன்
02-08-2008, 09:22 AM
எந்த வகையான பேருந்துகளில் செல்ல இயலும் அன்பரே....

விரைவு வேக... உள்ளூர் பேருந்துகளில் பயணம் செய்ய இயலுமா..

சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யலாம்

சூரியன்
02-08-2008, 09:36 AM
நல்ல தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா.