PDA

View Full Version : சிக்கன் இம்பாஸிபிள் 4 - முன்னோட்டம்மன்மதன்
05-07-2008, 02:52 PM
மிஸ்ஸன் இம்பாஸிபல் படத்தின் அடுத்த பாகம் விரைவில் வரவிருக்கிறது..:music-smiley-009:

படத்தின் முதல் காட்சியில் படத்தின் ஹீரோ ஆதவா :feiertag014: (இந்த 4ம் பாகத்தில் டாம் க்ரூஸ் இல்லை) ஒரு ஹோட்டலுக்கு சிக்கன் சாப்பிட செல்கிறார்.:auto003:

சிக்கனும் வந்து விடுகிறது.. அதை அவர் எப்பவும் போல் அவசர குடுக்கையாக சாப்பிட்டு :medium-smiley-088: விடுகிறார்.... அப்புறம்தான் தெரிகிறது அது அவருக்கு வந்த ரகசிய செய்தி என்று..:icon_shok: படத்தின் முதல் 3 பாகத்திலும் முதல் காட்சியில் டாம் குரூஸ்க்கு ஒரு ரகசிய செய்தி ஏதாவது ஒரு வழியில் வரும்..:medium-smiley-051:

ஆனால் பாருங்க இந்தப்படத்தில் ஆதவாவுக்கு ரகசிய செய்தி எந்த வழியா வருதுன்னு :icon_wacko: நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க....(பேக் டூ சீன்..)

ஒருவழியாக சிக்கனை எடுத்து அந்த ரகசிய செய்தியை கேட்கிறார்.

அந்த ரகசிய செய்தி..

..

..

..

..

..

..

..

அதான் ரகசிய செய்தின்னு சொல்லிடோம்ல... :grin:

அந்த காட்சியிலிருந்து படத்தின் டைட்டில் துவங்குது.. அப்போ போடுறோம் பாருங்க இந்த சிக்கன் பாட்டை..:whistling: (http://www.esnips.com/doc/7ee2c93e-b59b-4968-af44-5b00b8009691/Chicken_Imposible)

இங்கே கேளுங்க..:music-smiley-016: (http://www.esnips.com/doc/7ee2c93e-b59b-4968-af44-5b00b8009691/Chicken_Imposible)

பூமகள்
05-07-2008, 02:57 PM
சிக்கனின் பக் பக்...!!

இடையிடையே... பே... பா... பா... என்ற அலரலும்... அரங்கமே டிடிஎஸ் சத்தத்தில் அதிருதில்ல...!! ;)

அந்த பாட்டைக் கேட்டு விட்டேன்.. அண்ணா...!!

கலக்குங்க மதன் அண்ணா..!!

பாவம் தம்பி ஆதவன்... சிக்கன் சாப்பிட முடியாமல்.. பாட்டுக்கு ஏக்ட் பண்ணிட்டு இருப்பாரில்ல மதன் அண்ணா??!!

மன்மதன்
05-07-2008, 03:02 PM
பாவம் தம்பி ஆதவன்... சிக்கன் சாப்பிட முடியாமல்.. பாட்டுக்கு ஏக்ட் பண்ணிட்டு இருப்பாரில்ல மதன் அண்ணா??!!

பாட்டு நல்லா இருக்கும்..

படம் நல்லா இருக்கா..

அப்படியே தொடரலாமா??

(ஆதவா.. இன்னும் கொஞ்ச நாள் உங்க கால்ஷீட் தேவைப்படும் போல, பெட்ஷீட்டுடன் ரெடியா இருக்கணும் என்ன..:D:D)

ஆதவா
05-07-2008, 04:57 PM
அதுக்கு இப்படியா தமுக்கு போடுவாங்க? :aetsch013:

அதென்ன பேக் டூ சீன்? ஒருவேளை அந்தப் படத்தில் வரமாதிரி பார்க்கணுமோ? (சீன் அட் பேக்?)

தமிழ்மன்ற மக்களே! இதைக் காரணமா வெச்சு என்னை ஏதாச்சும் காமெடி கீமடி பண்ணுணீங்க.???

அழுதுடுவேன்... :traurig001:

செல்வா
05-07-2008, 08:02 PM
(ஆதவா.. இன்னும் கொஞ்ச நாள் உங்க கால்ஷீட் தேவைப்படும் போல, பெட்ஷீட்டுடன் ரெடியா இருக்கணும் என்ன..:D:D)

:eek::eek: எதுவா இருந்தாலும் ஆடி ஒண்ணாந்தேதிக்கு அப்புறம் தான்... அதுவரை ஆதவாவோட கால்ஷீட் கைஷீட் பெட்ஷீட் எல்லாமே... மன்றத்துக்குத்தான் :lachen001::lachen001::lachen001:

மின்னிதழ்வேலை இருக்குல்ல... ஆதவா..:D:D:D

இப்புடிச் சொல்லி எஸ்கேப் ஆயிடுங்க...:icon_ush:

இளசு
05-07-2008, 08:09 PM
இது..இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன் மன்மதா!

டைட்டில் பாடலுக்கே மயங்கிட்டேன்..

படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ண - பார்ட்னராக் கூட வருவேன்..

நிச்சயம் அள்ளிடலாம்.....

ஸ்டார்ட் காமிரா... ஆக்ஷன்!

ஓ.. அதை இயக்குநர்தான் சொல்லணும் இல்ல....

பொறுக்க முடியல.. தொடருங்கப்பா சீக்கிரம்!

செல்வா
05-07-2008, 10:30 PM
அப்படியே தொடரலாமா??

தாராளமாத் தொடரலாம் அண்ணா.... :):):)
அதுக்கு முன்னால ஆ... பத்துல உங்கள தேடுறாங்க போய் என்னாண்ணு கேட்டுட்டு வந்துடுங்க.... :D:D:D

செழியன்
05-07-2008, 10:54 PM
ஆமா ஆதவாவிற்கு யாரு டப்பிங் கொடுத்தது?

ஓவியன்
06-07-2008, 01:39 AM
மன்மி.ஜி சிக்கன் பாட்டு ஏதோ மிஸ்டர் பீன் பாட்டு போல இல்லே இருக்கு......!! :D:D:D

ஆமா ஆதவாவிற்கு யாரு டப்பிங் கொடுத்தது?

ஆமா ஆதவாவிற்கு யாரு டப்பிங் கொடுத்ததுனு எனக்குத் தெரியாது...!! :D

ஆனா நம்ம ஆதவனுக்கு டப்பிங் கொடுத்தது, வேறு யாரு நம்ம அன்புரசிகன் தான்........!! :aetsch013:

ஆதவா
06-07-2008, 01:49 AM
மன்மி.ஜி சிக்கன் பாட்டு ஏதோ மிஸ்டர் பீன் பாட்டு போல இல்லே இருக்கு......!! :D:D:Dஆமா ஆதவாவிற்கு யாரு டப்பிங் கொடுத்ததுனு எனக்குத் தெரியாது...!! :D

ஆனா நம்ம ஆதவனுக்கு டப்பிங் கொடுத்தது, வேறு யாரு நம்ம அன்புரசிகன் தான்........!! :aetsch013:

கோயம்புத்தூர் குசும்புக்காரன்கிட்டயேவா?!!!:rolleyes:

நான் சகலகலாவல்லவன்.. எனக்கு டப்பிங்க் நானே!! அன்புரசிகர் கொடுத்தார்னா அப்பறம் அடுத்த படத்துக்கு வேற ஆளைப் போட்ட்டுருவாங்க.... (சந்தடிசாக்குல அன்பையும் இழுத்தாச்சு...:D)

இந்தப் படத்தில எனக்கு ஹீரோயினா நடிக்கப் போறது வேற யாரும் இல்லீங்க... ஓவியன் தான்... பெண் வேடத்தில்... :D

ஆதவா
06-07-2008, 01:52 AM
மன்மி.ஜி சிக்கன் பாட்டு ஏதோ மிஸ்டர் பீன் பாட்டு போல இல்லே இருக்கு......!! :D:D:D

ஓவியன் திஸ் ஈஸ் டூ மச்.. :aetsch013: அப்படீன்னா நான் என்ன கையை மட்டும் ஆட்டிட்டு டேன்ஸ் ஆடுவேன்னு எதிர்பார்த்தீங்களா? நெவர்.. மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி வளைஞ்சு வளைஞ்சு ஆடுவேன்.. :D நம்புங்கப்பா!! :wuerg019:

ஓவியன்
06-07-2008, 01:55 AM
இந்தப் படத்தில எனக்கு ஹீரோயினா நடிக்கப் போறது வேற யாரும் இல்லீங்க... ஓவியன் தான்... பெண் வேடத்தில்... :D

சே, சே...!!

உங்களுக்கு ஹீரோயினாக நடிக்கக் கூட எனக்குத் தகுதி இல்லேப்பா..!! :icon_rollout:

ஓவியன்
06-07-2008, 01:56 AM
ஓவியன் திஸ் ஈஸ் டூ மச்.. :aetsch013: அப்படீன்னா நான் என்ன கையை மட்டும் ஆட்டிட்டு டேன்ஸ் ஆடுவேன்னு எதிர்பார்த்தீங்களா?

அட, ஆமா...!!

அப்படி ஆடினா அச்சு அசத்தலாக மீன் மாதிரி, மன்னிக்கவும் பீன் மாதிரி இருக்குமிலே...!! :aetsch013:

ஆதவா
06-07-2008, 02:03 AM
சே, சே...!!

உங்களுக்கு ஹீரோயினாக நடிக்கக் கூட எனக்குத் தகுதி இல்லேப்பா..!! :icon_rollout:

இப்படியா ப்ச்சக்குனு ஒத்துக்குவாங்க... கால்ஷீட் பிரச்சனையின்னா மன்மிய்ய காண்டாக்ட் பண்ணுங்க.. :D

அட, ஆமா...!!

அப்படி ஆடினா அச்சு அசத்தலாக மீன் மாதிரி, மன்னிக்கவும் பீன் மாதிரி இருக்குமிலே...!! :aetsch013:

சரி சரி விடுங்க.... எதையும் இதயம் நானு.. அய்யோ இல்லல இல்லை.. எதையும் தாங்கும் ஆதவன் நானு. :cool:

அன்புரசிகன்
06-07-2008, 02:18 AM
ஹா ஹா ஹா............

இங்கே சிட்டி எஃப்எம் இல் கேஎஃப்சி சிக்கனுக்கு போடும் விளம்பரத்தில் வாற சத்தமும் இதுவும் ஏறத்தாள ஒன்றாக இருக்கிறது.... எங்கே.... டைட்டில் சோங் மட்டும் போட்டுட்டு மீதிய காணல.........ஆமா ஆதவாவிற்கு யாரு டப்பிங் கொடுத்ததுனு எனக்குத் தெரியாது...!! :D

ஆனா நம்ம ஆதவனுக்கு டப்பிங் கொடுத்தது, வேறு யாரு நம்ம அன்புரசிகன் தான்........!! :aetsch013:

யாரு அந்த வா உம் வன் உம்?????

அனுபவ ஒட்டகங்கள் டேசேர்ட் சஃபாரி செய்யுதோ?????

SivaS
06-07-2008, 03:17 AM
சிக்கனின் கடைசி கால பாட்டு மாதிரில்ல இருக்கு:D என்ன பண்ண சிக்கனின் முடிவே ஆதவாவின் ஆரம்பம் போல.:lachen001:
படத்தின் ஆரம்பம் அருமையாக இருக்கு நடிப்பு,டப்பிங் எல்லம் நல்ல ஆட்களா போட்டு எடுங்கப்பா.பின்னால சண்டிவி சினிமா விமர்சனக்குளு சிக்கன் இம்பாஸிபிள் 4 ரம்பம்! என்று கணித்துவிடும்.

ஹீரோயினா பெண் வேடத்தில் ஓவியன் நடித்தா:eek:, இயக்குநர் "அட இது ஹீரோயின் பொண்ணுதாம்பா" என்று துண்டு போட்டு தாண்டி சத்தியம் பன்னினாலும் நம்புவாங்களோ தெரியலை:frown: எதுக்கும் ஒரு ஸ்கிரீன் டெஸ்டு எடுத்துடுங்கப்பா:D

ஓவியன்
06-07-2008, 03:24 AM

பரவாயில்லை சிவா, உங்களுக்கு இன்ஸ்ரஸ்ட் இருக்குலே...
அதுவே போதும், கிரீன் டெஸ்ட் எல்லாம் அவசியப்படாது. :aetsch013:

பூமகள்
06-07-2008, 05:54 AM
படத்தின் ஆரம்பம் அருமையாக இருக்கு நடிப்பு,டப்பிங் எல்லம் நல்ல ஆட்களா போட்டு எடுங்கப்பா.
ஓவியண்ணா புரியலையா யாழ்சிவாண்ணா சொல்றது??!!:rolleyes::icon_rollout:

அவருக்கு ரம்பா ஹீரோயினியா வேணுமாம்.....!!:lachen001::lachen001:

அதனால தான் ரம்பம் என்பதை அழுத்தி அழுத்தி எழுதியிருக்கார்...!! :icon_b::icon_b: (ஹா ஹா:lachen001: கண்டுபிடிச்சிட்டோம்ல..!!:aetsch013:)

ரகசிய போலீஸ் 007-ல் டிரெயினிங் எடுக்கும்,:cool:
மன்றத்தின் ஜான்சிராணி,:p

ஆதவா
06-07-2008, 06:11 AM
சிக்கனின் கடைசி கால பாட்டு மாதிரில்ல இருக்கு:D என்ன பண்ண சிக்கனின் முடிவே ஆதவாவின் ஆரம்பம் போல.:lachen001:
படத்தின் ஆரம்பம் அருமையாக இருக்கு நடிப்பு,டப்பிங் எல்லம் நல்ல ஆட்களா போட்டு எடுங்கப்பா.பின்னால சண்டிவி சினிமா விமர்சனக்குளு சிக்கன் இம்பாஸிபிள் 4 ரம்பம்! என்று கணித்துவிடும்.

ஏம்பா!! ஏன்? ஏன் இந்த கொலைவெறி? :sauer028: (பென்ஸ் ஸ்டைலில் வாசிக்கவும்..)

மன்மதன்
06-07-2008, 06:12 AM
அதுக்கு இப்படியா தமுக்கு போடுவாங்க? :aetsch013:

அதென்ன பேக் டூ சீன்? ஒருவேளை அந்தப் படத்தில் வரமாதிரி பார்க்கணுமோ? (சீன் அட் பேக்?)

தமிழ்மன்ற மக்களே! இதைக் காரணமா வெச்சு என்னை ஏதாச்சும் காமெடி கீமடி பண்ணுணீங்க.???பண்ணுங்க..ன்னு சொல்றாரு பாருங்க..:D:D

(ம்ம்.. கும்மியா அடிக்கிறீங்க...எதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது.. ஆவ்வ்வ்..:D:D)

ஓவியன்
06-07-2008, 06:14 AM
ஓவியண்ணா புரியலையா யாழ்சிவாண்ணா சொல்றது??!!:rolleyes::icon_rollout:

[FONT="Latha"]ரம்பமாக அறுக்கிறது என்று சொல்கிறாரோ...??? :confused:

மன்மதன்
06-07-2008, 06:17 AM
இது..இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன் மன்மதா!

டைட்டில் பாடலுக்கே மயங்கிட்டேன்..

படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ண - பார்ட்னராக் கூட வருவேன்..

நிச்சயம் அள்ளிடலாம்.....

ஸ்டார்ட் காமிரா... ஆக்ஷன்!

ஓ.. அதை இயக்குநர்தான் சொல்லணும் இல்ல....

பொறுக்க முடியல.. தொடருங்கப்பா சீக்கிரம்!

ஆஹா.. தயாரிப்பாளர் கிடைச்சாச்சு... :icon_b:

ஆதவா சார்.. தயாரா இருங்க.. லண்டன்லதான் ஷுட்டிங்..சுவிட்ஸ்ல ஒரு பாட்டு.. நியூயார்க்ல ஒரு ஃபைட்டு..கலக்கிடலாம்..(ஃபைனாஸியர் வயித்தையும்தான்..:D:D)

மன்மதன்
06-07-2008, 06:18 AM
:eek::eek: எதுவா இருந்தாலும் ஆடி ஒண்ணாந்தேதிக்கு அப்புறம் தான்... அதுவரை ஆதவாவோட கால்ஷீட் கைஷீட் பெட்ஷீட் எல்லாமே... மன்றத்துக்குத்தான் :lachen001::lachen001::lachen001:

மின்னிதழ்வேலை இருக்குல்ல... ஆதவா..:D:D:D

இப்புடிச் சொல்லி எஸ்கேப் ஆயிடுங்க...:icon_ush:

சரி..சரி..அவர் கால்ஷீட் கிடைக்கும் வரை அவரை கலாய்க்கலாம்..:D அப்புறம் ஷூட்டிங் :violent-smiley-004:வச்சிக்கலாம்...:062802photo_prv:

ஓவியன்
06-07-2008, 06:20 AM
ஆதவா சார்.. தயாரா இருங்க.. லண்டன்லதான் ஷுட்டிங்..சுவிட்ஸ்ல ஒரு பாட்டு.. நியூயார்க்ல ஒரு ஃபைட்டு..கலக்கிடலாம்..(ஃபைனாஸியர் வயித்தையும்தான்..:D:D)

லண்டனிலே ஆதவனை சுட்டுப் போட்டால் (துப்பாக்கியால் அல்லது நெருப்பினால் :D), சுவிசில எப்படி பாட்டு ஷீன் எடுக்கிறது..?? :confused:

மன்மதன்
06-07-2008, 06:21 AM
ஆமா ஆதவாவிற்கு யாரு டப்பிங் கொடுத்தது?ஆனா நம்ம ஆதவனுக்கு டப்பிங் கொடுத்தது, வேறு யாரு நம்ம அன்புரசிகன் தான்........!! :aetsch013:

பக்..பக்...பக்...பக்காவா சொன்னிங்க..:D:rolleyes:

மன்மதன்
06-07-2008, 06:26 AM
இந்தப் படத்தில எனக்கு ஹீரோயினா நடிக்கப் போறது வேற யாரும் இல்லீங்க... ஓவியன் தான்... பெண் வேடத்தில்... :D

ஹாலிவுட் ஹீரோயினை புக் பண்ணலாம்னு இருந்தோம் :rolleyes::rolleyes:

மன்மதன்
06-07-2008, 06:29 AM
ஹா ஹா ஹா............

இங்கே சிட்டி எஃப்எம் இல் கேஎஃப்சி சிக்கனுக்கு போடும் விளம்பரத்தில் வாற சத்தமும் இதுவும் ஏறத்தாள ஒன்றாக இருக்கிறது.... எங்கே.... டைட்டில் சோங் மட்டும் போட்டுட்டு மீதிய காணல.........அடுத்த ஷூட்டிங் லண்டன்ல ..அதான் கொஞ்சம் பிரேக் விட்டிருக்கோம்..:D

ஆதவா
06-07-2008, 06:31 AM
பண்ணுங்க..ன்னு சொல்றாரு பாருங்க..:D:D

(ம்ம்.. கும்மியா அடிக்கிறீங்க...எதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது.. ஆவ்வ்வ்..:D:D)

ஹிஹ் இ... கும்மி அடிக்கிறது நீங்க... (உபயம் : மன்மி அடித்த கும்மி ) இப்ப இப்ப இப்ப இப்ப பாருங்க !~!!!:icon_b:

ஆஹா.. தயாரிப்பாளர் கிடைச்சாச்சு... :icon_b:

ஆதவா சார்.. தயாரா இருங்க.. லண்டன்லதான் ஷுட்டிங்..சுவிட்ஸ்ல ஒரு பாட்டு.. நியூயார்க்ல ஒரு ஃபைட்டு..கலக்கிடலாம்..(ஃபைனாஸியர் வயித்தையும்தான்..:D:D)

ஆர்டிஸ்ட் ஆயிட்டாலே 'சார்' வந்துடுச்ச்சே!! அட என்ன ஒரு தொழில்பத்தி... (பக்தி இல்லீங்கோ :D)

சரி..சரி..அவர் கால்ஷீட் கிடைக்கும் வரை அவரை கலாய்க்கலாம்..:D அப்புறம் ஷூட்டிங் :violent-smiley-004:வச்சிக்கலாம்...:062802photo_prv:

நீங்கதான் கேமரா மேனா? :icon_wink1: வேண்டவே வேண்டாம்.. திரையில அப்பறம் நேஷனல் ஜியோகிராபிக் சேனல்தான்ன் ஓடும். எங்கே ஆதவன்னு மக்கள் தேட ஆரம்பிச்ச்சுடுவாங்க... (அதென்ன கால்ஷீட்டு கைஷீட்டு பெட்ஷீட்டுன்னு... எந்த ஷீட்டும் கிடையாது.. ;))

லண்டனிலே ஆதவனை சுட்டுப் போட்டால் (துப்பாக்கியால் அல்லது நெருப்பினால் :D), சுவிசில எப்படி பாட்டு ஷீன் எடுக்கிறது..?? :confused:

:icon_nono: வேண்டாம்.... அப்பறம் உண்மையிலேயே அழுதுடுவேன்.. :ohmy:

மன்மதன்
06-07-2008, 06:31 AM
லண்டனிலே ஆதவனை சுட்டுப் போட்டால் (துப்பாக்கியால் அல்லது நெருப்பினால் :D), சுவிசில எப்படி பாட்டு ஷீன் எடுக்கிறது..?? :confused:

ம்ம்....ஆதவா..உங்களுக்கு ஹாலிவுட் ஹீரோயின் என்று நியூஸ் லீக் ஆனதும் உங்களுக்கு எதிரா சதி நடக்குது..சாக்கிரதை..:rolleyes::rolleyes:

ஆதவா
06-07-2008, 06:37 AM
ஹாலிவுட் ஹீரோயினை புக் பண்ணலாம்னு இருந்தோம் :rolleyes::rolleyes:

பக்..பக்...பக்...பக்காவா சொன்னிங்க..:D:rolleyes:

டக்லஸ்ஆ? :D

ஆதவா
06-07-2008, 06:39 AM
ம்ம்....ஆதவா..உங்களுக்கு ஹாலிவுட் ஹீரோயின் என்று நியூஸ் லீக் ஆனதும் உங்களுக்கு எதிரா சதி நடக்குது..சாக்கிரதை..:rolleyes::rolleyes:

ஆமா... நீங்க எனக்கு எதிரா பேசறீங்களா சாதகமா பேசறீங்களா? ஒண்ணுமே புரியலைஏ! :confused:

சதி நடந்தாலும் சரி ஓடினாலும் சரி, ஆதவன் எப்ப்ப்ப்பாவூமே ஜாஆஆஆக்கிரதைங்கோ!!! :frown: (கொஞ்சம் நடுங்கிட்டேன்... வேற ஒண்ணுமில்லை.. :wuerg019:)

ஓவியன்
06-07-2008, 06:58 AM
ஆமா... நீங்க எனக்கு எதிரா பேசறீங்களா சாதகமா பேசறீங்களா? ஒண்ணுமே புரியலைஏ! :confused:
மன்மி எதிராகப் பேசினாலேயே, அது உங்களுக்கு சாதகம் தானுங்களே...!!:)

மன்மதன்
06-07-2008, 06:59 AM
ஆமா... நீங்க எனக்கு எதிரா பேசறீங்களா சாதகமா பேசறீங்களா? ஒண்ணுமே புரியலைஏ! :confused:

நான் எப்பவும் உங்களுக்கு சாதமாகத்தான்...ஊப்ஸ்..சாரி..சாதகமாகத்தான் பேசுவேன்...:rolleyes:

சதி நடந்தாலும் சரி ஓடினாலும் சரி, ஆதவன் எப்ப்ப்ப்பாவூமே ஜாஆஆஆக்கிரதைங்கோ!!! :frown: (கொஞ்சம் நடுங்கிட்டேன்... வேற ஒண்ணுமில்லை.. :wuerg019:)

ம்ம்..படத்திலே நடுங்கு டான்ஸ்னு ஒண்ணு அறிமுகம் செஞ்சிடலாம்..:D:D

ஆதவா
06-07-2008, 07:08 AM
நான் எப்பவும் உங்களுக்கு சாதமாகத்தான்...ஊப்ஸ்..சாரி..சாதகமாகத்தான் பேசுவேன்...:rolleyes:ம்ம்..படத்திலே நடுங்கு டான்ஸ்னு ஒண்ணு அறிமுகம் செஞ்சிடலாம்..:D:D

வடிவேலு பேஸ்மட்டம் மாதிரியா? :D

ஓவியன்
06-07-2008, 07:15 AM
லண்டனிலே ஆதவனை சுட்டுப் போட்டால் (துப்பாக்கியால் அல்லது நெருப்பினால் :D), சுவிசில எப்படி பாட்டு ஷீன் எடுக்கிறது..?? :confused:
:icon_nono: வேண்டாம்.... அப்பறம் உண்மையிலேயே அழுதுடுவேன்.. :ohmy:
சுட்டால் அழுவீங்களா, கவலைப்படாதேங்கோ - மயக்க ஊசி போட்டு மயக்கமாக்கி விட்டு சுடுகிறோம்...!! :aetsch013:

அப்படினா வலிக்காது......!! :icon_rollout:

SivaS
06-07-2008, 08:15 AM
பரவாயில்லை சிவா, உங்களுக்கு இன்ஸ்ரஸ்ட் இருக்குலே...
அதுவே போதும், கிரீன் டெஸ்ட் எல்லாம் அவசியப்படாது. :aetsch013:
இருந்தாலும் இவ்வளவு நம்பிக்கை கூடாதண்ணே.

ஓவியண்ணா புரியலையா யாழ்சிவாண்ணா சொல்றது??!!:rolleyes::icon_rollout:
அவருக்கு ரம்பா ஹீரோயினியா வேணுமாம்.....!!:lachen001::lachen001:
அதனால தான் ரம்பம் என்பதை அழுத்தி அழுத்தி எழுதியிருக்கார்...!! :icon_b::icon_b: (ஹா ஹா:lachen001: கண்டுபிடிச்சிட்டோம்ல..!!:aetsch013:)

அது உண்மையா இருந்தா குடுத்துவைத ஆதவா:cool: ம்ம்ம்ம்ம்:rolleyes:

ரகசிய போலீஸ் 007-ல் டிரெயினிங் எடுக்கும்,:cool:
மன்றத்தின் ஜான்சிராணி,:p
இப்படி தான் பல பேர் சொல்லிக்கொன்டு திரிகினம்:cool::cool: பாவம் தங்கச்சி படிக்குர வயசில, எதுக்கும் நல்ல டாக்டராண்ட காட்டும்மா:redface:

பி.கு:
நீங்கள் என்னை அண்ணா என்று அழைத்தமைக்கு நான் உங்களை தங்கச்சி என்று அழைக்கிறேன்.ஆனால் மன்றத்தில் ஓர் செய்தி உலவுகிறது பூமகளுக்கு 55 வயசாமே:D:D:D:D:D:D:D:D

செழியன்
07-07-2008, 02:47 PM
இந்தப் படத்தில எனக்கு ஹீரோயினா நடிக்கப் போறது வேற யாரும் இல்லீங்க... ஓவியன் தான்... பெண் வேடத்தில்... :D

(சன் இல் வரும் குங்கும விளம்பர ஸ்டைலில் படிக்க )

எனக்கும் ஓவிய(அதுதான்பா ஹீரோயின்)னுக்கும் இடையில் ஒன்றுமே இல்லை புலம்புகிறார் ஆதவா..............

செழியன்
07-07-2008, 02:54 PM
.ஆனால் மன்றத்தில் ஓர் செய்தி உலவுகிறது பூமகளுக்கு 55 வயசாமே:D:D:D:D:D:D:D:D

இப்படியா ஒரு பெண்மனியின்(பூமகள் அன்ரியும் ஒரு பெண்மனி தானே) வயசை மக்களுக்கு முன்னாடி சொல்லுவாங்க அங்கில். அதை எல்லோருக்கும் தனிமடலில் சொல்லியிருக்கலாமில்ல. இப்ப அவங்க போட்ட மேக்கப்பிற்கும் அடித்த டைக்கும் பிரயோசனம் இல்லாம பண்ணிட்டிங்கல அங்கில்...............................
(பூமகள் அன்ரிஏதும் தவறான முடிவெடுத்தால் அதற்கு சிவாஅங்கில்(யாழ்) தான் பொறுப்பு)

அக்னி
07-07-2008, 03:18 PM
:eek::eek: எதுவா இருந்தாலும் ஆடி ஒண்ணாந்தேதிக்கு அப்புறம் தான்... அதுவரை ஆதவாவோட கால்ஷீட் கைஷீட் பெட்ஷீட் எல்லாமே...
எல்லா ஷீட்டும் ஆடிவந்தால்தான் கிடைக்குமா...
ஆமா... நீங்க நம்ம ஷீ-நிசி யக் குத்தியோ குத்தாமலோ பத்தியோ பத்தாமலோ சொல்லலைதானே... ;)

எனக்கும் ஓவிய(அதுதான்பா ஹீரோயின்)னுக்கும் இடையில் ஒன்றுமே இல்லை புலம்புகிறார் ஆதவா..............
உடை கூடவா இல்லை இடையில்... :confused:பி.கு:
நீங்கள் என்னை அண்ணா என்று அழைத்தமைக்கு நான் உங்களை தங்கச்சி என்று அழைக்கிறேன்.ஆனால் மன்றத்தில் ஓர் செய்தி உலவுகிறது பூமகளுக்கு 55 வயசாமே:D:D:D:D:D:D:D:D
எப்படியிருந்தாலும் நீங்கள் அழைப்பது சரியானதே,
என்றும் மன்றத்தில் ஒரு செய்தி உலவுகின்றதே... :rolleyes:

SivaS
08-07-2008, 02:28 AM
பூமகள் அன்ரிஏதும் தவறான முடிவெடுத்தால் அதற்கு சிவாஅங்கில்(யாழ்) தான் பொறுப்பு
:eek::eek:
பாரும்மா பூமகளே
நான் வெறும் வயச மட்ட்டும் தானே சொன்னேன் செழியன் தான் நீங்க டை அடிக்குரது மேக்கப் போடுறது எண்ட உண்ண்மை எல்லாத்தையும் சொல்லிட்டார்.:sauer028:எப்படியிருந்தாலும் நீங்கள் அழைப்பது சரியானதே,
என்றும் மன்றத்தில் ஒரு செய்தி உலவுகின்றதே... :rolleyes:

என்னவிட மூத்தவுக நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.;):D