PDA

View Full Version : மன்மி அடித்த கும்மி.ஆதவா
03-07-2008, 02:01 PM
ஒரு மாறுதலுக்காக சென்னைக்குத் திடீர்னு கிளம்பினேன். அங்கே போய் யாரைப் பார்ப்பது? சென்ற முறை பார்க்காமல் விட்டவர்களில்

நம்ம மன்மி மட்டும்தான் பாக்கி.. சரி, அவர் வீட்டுக்குப் போலாம்னு வீட்டுக்குக் கிளம்பினேன். (அவர் வீட்டுக்கு) அங்க போனா, வீட்டுக்கு

வெளியே பயங்கர கூட்டம். ஒரே சத்தம்.. மன்மியை எதுக்காகத் திட்டறாங்கன்னு நினைச்சுகிட்டு பின் வாசல் வழியா உள்ளே போனேன்..

அப்போ மன்மிகிட்ட கேட்டேன்.. என்னங்க இவ்ளோ பெரிய கூட்டம்?

மன்மி மவுனமா இருந்தார். மன்மியோட இன்னொருத்தர் நின்னுட்டு இருந்தார்,

அவர் " மன்மி, காலை வாரி விடறது எப்படின்னு ஒரு புத்தகம் போட்டாருங்க, நானும் வாங்கிட்டு அடுத்தவங்க காலை வாரிவிட்டு

பெரியாளாகலாம்னு நினைச்சேன்... ஆனா இவரு அந்த புத்தகத்தில என்ன எழுதியிருக்காருன்னு பாருங்க " அப்படீன்னார்.

அதில " முதலில் காலை வாரிவிடவேண்டுமென்றால் கால்களில் முடி இருக்கவேண்டும் " அப்படீன்னு போட்டிருந்தது...

மன்மி! இதென்ன கும்மி?

-------------------

சரிவிடுங்க..... இப்ப எல்லாருக்கும் ஒரு சான்ஸ்.. ஆளுக்கு ஒருமுறை மன்மியை வெச்சு சிரிப்பு எழுதணும்... சிரிப்பு வராவிட்டாலும்

பரவாயில்லைங்க... மன்மி நிச்சயம் வந்து இங்க கடிவாங்கற அளவுக்கு இருந்தா போதும்... (மன்ற விதிமுறைக்கு உட்பட்டு இருக்கணும்)

லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்... :D

மன்மதன்
03-07-2008, 02:22 PM
லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்... :D

ஆதவா..

என்கிட்டேயேவா..

இருடி..

......வர்ரேன்...:rolleyes:

minmini
03-07-2008, 02:31 PM
காலை வாரிவிடும் கலையை நன்றாகத்தான் கற்றிருக்கின்றீர்கள்

கண்மணி
03-07-2008, 02:41 PM
மன்மியை மும்பையில பார்க்கப் போனேன்.. அங்க இரண்டு பேரு பேசிகிட்டு இருக்க மன்மி கெடைச்ச கேப்பில நுழைஞ்சு போனாரு..

ஒருத்தர் "பீச் மே மத் ஆனா" அப்படின்னு தள்ள (மத்தியில வராதே)

மன்மி எகத்தாளமா,

பீச் பொதுச்சொத்து. அப்படித்தான் வருவேன்னாரே பார்க்கணும்...

அன்புரசிகன்
03-07-2008, 02:55 PM
நான் வாகனத்தில் இருந்தவாறே மன்மதனுக்கு முயன்றேன். முடியல.... அப்புறமா மணியா அண்ணனிடம் கேட்ப்போம் என்று கேட்டபோது.... எத்தனை மணிக்கு கதைச்சீங்க? மணியா அண்ணன் கேட்க்க இப்போ தான் என்று நான் சொல்ல... மன்மதன் ரொம்ப சுறுசுறுப்பானவர். அவருடன் காலையில் 11 மணிக்கு பின்னர் தான் கதைக்கமுடியும் என்றார். எனக்கு முதலில் அவரது நகைச்சுவைத்தன்மை மறந்து ஏன் என்று கேட்க்கநினைக்காமல் சரி பிறகு கதைக்கிறேன் என்று சொல்லி விட்டு வாகனத்தின் இருக்கையை நன்றாக சரித்து விட்டு கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு இருக்கையில் அப்போது தான் எனக்கு அண்ணன் சொன்ன அர்த்தம் புரிந்தது........ :D பிறகு மன்மதனுடன் கதைத்தேன். வருவதாக உறுதிமொழி தந்தார்.தெரிவிப்பது நாங்கள். தீர்மானிப்பது நீங்கள்....

ஆதவா
03-07-2008, 03:04 PM
காலை வாரிவிடும் கலையை நன்றாகத்தான் கற்றிருக்கின்றீர்கள்

:D

மன்மியை மும்பையில பார்க்கப் போனேன்.. அங்க இரண்டு பேரு பேசிகிட்டு இருக்க மன்மி கெடைச்ச கேப்பில நுழைஞ்சு போனாரு..

ஒருத்தர் "பீச் மே மத் ஆனா" அப்படின்னு தள்ள (மத்தியில வராதே)

மன்மி எகத்தாளமாச் சொன்னாரா

பீச் பொதுச்சொத்து. அப்படித்தான் வருவேன்னாரே பார்க்கணும்...

:lachen001:
--------------------------------
ஒருமுறை மன்மதன் தனது காதலியோடு (?) பேசிக்கொண்டிருந்தார்.

" நீ மட்டும் எனக்கு மனைவியானால் அதுவே என் பாக்கியம் "

" மன்மி!!! யார் அந்த பாக்கியம் ? "

" அட அப்படி யாரும் இல்ல டார்லிங்க்,,, நீ ஏன் வீணா சந்தேகப்படற? "

" வீணாவா? யார் அந்த வீணா?"

" இல்லைடா செல்லம்... என் பேபில்ல நீ.. அப்படியெல்லாம் பேசாதே! "

" பேபியா? யார் அது? "

அன்னிக்கி ஓட ஆரம்ப்பிச்சவருதாங்க... காதல்னாலே இன்னும் ஓடிட்டு இருக்காரு..

கண்மணி
03-07-2008, 03:26 PM
ஒரு முறை பாட்டியைப் பார்க்க போனார் நம்ம மன்மி!!

என்னடா ரொம்பக் கவலையா? தலை நரைக்க ஆரம்பிச்சிருச்சே!! கறிவேப்பிலை நிறையச் சாப்பிடுன்னு பாட்டி சொல்ல...

இருக்காதே அப்படின்னு,,

விக்கைக் கழட்டித் நல்லாப் பார்த்துட்டு வச்சிகிட்டார் மன்மி!

(அய்யோ என்னை மன்மி கிட்ட இருந்து காப்பாத்துங்க)

logini
03-07-2008, 03:36 PM
அப்படி தொடங்குங்க ஆதவா சர்தாஜி எல்லாம் நமக்கு எதுக்கு மன்மி இருக்கும் போது.....
(ஆதவாவ கவனிக்க வேண்டியது மன்மியின் பொறுப்பு)

mukilan
03-07-2008, 03:50 PM
சர்தார்ஜியா? ஏற்கனவே மன்மதார்ஜினு ஒரு திரி இருக்கும் தேடிப் பாருங்க.

சூரியன்
03-07-2008, 04:16 PM
நல்ல கடிகள்.
பாவம் மன்மி.

ஓவியா
03-07-2008, 06:15 PM
நல்லா சிரித்தேன். மன்மி நிலமை இப்படி சிப்பா சிரிக்குதேனு கவலையா இருந்தாலும் நாமளும் ஏதவது யோசித்து நாளை வந்து எழுதுவோம்னு தோனுதே!!!

மன்மியின் உற்றத்தோழி
- ஓவியா

அக்னி
04-07-2008, 10:54 AM
கண்மணியக்கோவ்...
அங்க கொண்டு போய் ஒளிச்சு வச்சா விட்டுடுவமா...
:icon_clap::icon_clap::icon_clap:

இந்தியில் மயிலுக்கு மோர் என்று பெயர்..

அப்படித்தான் நம்ம மன்மதன் ஒரு மயில் கதை சொல்லக் கேட ஒரு சர்தார்ஜி எழுந்து ஒன்ஸ் மோர் அப்படின்னு ஆரம்பிச்சாராம். ;)
அக்னி... :4_1_8:
யக்கோவ்... :080402gudl_prv:

கண்மணி
04-07-2008, 11:26 AM
அய்யோ அக்னி அண்ணா அதுக்கு மன்மி மறுபடியும்

மயிலைப் பத்தி ஒரு கதைச் சொல்லுங்க...

அப்படின்னு சொன்னதைச் சொல்ல மறந்துட்டனே!!!

aren
04-07-2008, 11:29 AM
ஐயோ பாவம்!!! நம்ம மன்மதன் இப்படி மாட்டிக்கொள்ளவேண்டாம்.

பிரதீப்பும், ராகவனும் இதைப் படித்தால்.......

அக்னி
04-07-2008, 11:35 AM
Originally Posted by கண்மணி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=362435#post362435)
இந்தியில் மயிலுக்கு மோர் என்று பெயர்..

அப்படித்தான் நம்ம மன்மதன் ஒரு மயில் கதை சொல்லக் கேட ஒரு சர்தார்ஜி எழுந்து ஒன்ஸ் மோர் அப்படின்னு ஆரம்பிச்சாராம். ;)

அதுக்கு மன்மி மறுபடியும்

மயிலைப் பத்தி ஒரு கதைச் சொல்லுங்க...

இதத்தானே சொல்ல வாறீங்க கண்மணி...

மன்மதன்: மயிலப் பத்தி ஒரு கதை சொல்லுங்க.
சர்தார்ஜி: ஒன்ஸ்மோர்...
மன்மதன்: மயிலப் பத்தி ஒரு கதை சொல்லுங்க.
சர்தார்ஜி: ஒன்ஸ்மோர்...
மன்மதன்: மயிலப் பத்தி ஒரு கதை சொல்லுங்க.

இது ஒரு தொடர்கதை...
அப்போ இரண்டு பேரும் எப்பத்தான் நிறுத்திருப்பாங்க... :icon_hmm:

கண்மணி
04-07-2008, 11:35 AM
ஒரு நடை பாம்பே போய் பார்த்துட்டு வந்துடலாமா?

அக்னி
04-07-2008, 01:35 PM
ஆகா.......

தொடர்ந்து எழுதுங்க...
ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா....... ஆகா.......

முடியல... இத்தோட நிறுத்திக்கிறேன்... :rolleyes:

ஆதவா
04-07-2008, 01:48 PM

அவரை டீச்சரா மாத்தீட்டீங்க..:D

மன்மதன்
04-07-2008, 01:50 PM

ஆகாக்கா.....(வடிவேல் ஸ்டைலில் படிச்சிக்கோங்க..:D)

என்னவொரு கடமையுணர்ச்சி... முடியல......!!!:D:D

மன்மதன்
04-07-2008, 01:51 PM
இதத்தானே சொல்ல வாறீங்க கண்மணி...

மன்மதன்: மயிலப் பத்தி ஒரு கதை சொல்லுங்க.
சர்தார்ஜி: ஒன்ஸ்மோர்...
மன்மதன்: மயிலப் பத்தி ஒரு கதை சொல்லுங்க.
சர்தார்ஜி: ஒன்ஸ்மோர்...
மன்மதன்: மயிலப் பத்தி ஒரு கதை சொல்லுங்க.

இது ஒரு தொடர்கதை...
அப்போ இரண்டு பேரும் எப்பத்தான் நிறுத்திருப்பாங்க... :icon_hmm:

இப்படித்தான் ... :icon_drunk:

:icon_tongue:

அக்னி
04-07-2008, 01:54 PM
இப்படித்தான் ... :icon_drunk:

:icon_tongue:
இப்படி என்றால், அப்படித்தான் நாக்குத் தள்ளும்.

யாரங்கே...
கொஞ்சம் ஊறுகாயை நாக்கில் கொட்டி விடுங்கள்...

மன்மதன்
04-07-2008, 01:55 PM
ஒரு நடை பாம்பே போய் பார்த்துட்டு வந்துடலாமா?

ஏன் போய் பாக்கணும்.....:D டிவிடி ல வூட்ல உக்காந்தே பாம்பே படத்தை போட்டு பாக்க வேண்டியதானே..:rolleyes:

அக்னி
04-07-2008, 01:58 PM
ஏன் போய் பாக்கணும்.....:D டிவிடி ல வூட்ல உக்காந்தே பாம்பே படத்தை போட்டு பாக்க வேண்டியதானே..:rolleyes:
அதுக்கு ஏனுங்க வூட்ல உக்காரணும்...
வூட்டுக்குள்ள உக்காந்து பாக்க முடியாதா... :cool:

கண்மணி
04-07-2008, 02:04 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362472&postcount=11

ஓ அதில நீங்க நடிச்சிருக்கீங்களா மன்மு

இப்ப இருக்கற இடத்திலிருந்து வீட்டுக்குப் போணும்னாலும் நடந்துதான் போகணும் மன்மி...

அட வீட்லயே இருந்தாலும் டிவிடி கடைக்கு கார்ல போனாலும் கடை முன்னால நிறுத்தி இரண்டு அடியாவது நடந்துதான் ஆகணும்..

அட வீட்ல இருந்தே செல்ஃபோன்ல ஆர்டர் பண்ணினாலும் வாசல் கதவைத் திறக்கறதுக்காக நடந்துதான் ஆகணும்.

அட அப்படியே ஜன்னல் வழியா வீசிட்டுப் போனாலும் அதை எடுக்கவாவது ஒரு அடி நடக்கணும்..

அட அப்புடியே மடியில விழுந்தாலும் பிளேயர்ல போட இரண்டு எட்டு நடக்கணும்

அட அப்படியே கைக்கெட்ற தூரத்திலேயே உட்கார்ந்திருந்தாலும் டி.விக்கு பக்கத்தில உட்கார்ந்திருந்தா ஹெட்லைட் ஆஃபாயிருக்கும்.. அப்புறம் எங்க பாக்குறது..?

என்ன மன்மி நடக்கவே வேணாம்னு சொன்னீங்க.. இப்ப ஓடறீங்க...:D :D :D

இதுக்குதான் வலையில் பதிவிறக்கம் செய்து பார்க்கச் சுட்டிக் கொடுக்கணும்னு சொல்றது...

:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

மன்மதன்
04-07-2008, 02:19 PM

அய்யோ...:traurig001: அய்யய்ய்யய்யயோ....:traurig001:யக்கா.. விட்டுடுங்க... :traurig001:
நானே டிவிடி வாங்கி, நானே உங்க வூட்டுக்கு வந்து, நானே டிவிடில போட்டு, நானே ரிமோட்டை அழுத்தி, நானே டி, காஃபி போட்டு, நானே.. உஷ்.. உங்க காலை உடைச்சி ..ன்னு சொல்ல வந்து என்னன்னமோ சொல்றேன்ல..:D:D

ஆதவா
04-07-2008, 02:21 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362472&postcount=11

ஓ அதில நீங்க நடிச்சிருக்கீங்களா மன்மு

இப்ப இருக்கற இடத்திலிருந்து வீட்டுக்குப் போணும்னாலும் நடந்துதான் போகணும் மன்மி...

அட வீட்லயே இருந்தாலும் டிவிடி கடைக்கு கார்ல போனாலும் கடை முன்னால நிறுத்தி இரண்டு அடியாவது நடந்துதான் ஆகணும்..

அட வீட்ல இருந்தே செல்ஃபோன்ல ஆர்டர் பண்ணினாலும் வாசல் கதவைத் திறக்கறதுக்காக நடந்துதான் ஆகணும்.

அட அப்படியே ஜன்னல் வழியா வீசிட்டுப் போனாலும் அதை எடுக்கவாவது ஒரு அடி நடக்கணும்..

அட அப்புடியே மடியில விழுந்தாலும் பிளேயர்ல போட இரண்டு எட்டு நடக்கணும்

அட அப்படியே கைக்கெட்ற தூரத்திலேயே உட்கார்ந்திருந்தாலும் டி.விக்கு பக்கத்தில உட்கார்ந்திருந்தா ஹெட்லைட் ஆஃபாயிருக்கும்.. அப்புறம் எங்க பாக்குறது..?

என்ன மன்மி நடக்கவே வேணாம்னு சொன்னீங்க.. இப்ப ஓடறீங்க...:D :D :D

இதுக்குதான் வலையில் பதிவிறக்கம் செய்து பார்க்கச் சுட்டிக் கொடுக்கணும்னு சொல்றது...

:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

இப்பவோ அப்ப்வோன்னு வந்திட்டு இருக்கிறவரை வாராம பண்ணீடுவீங்க போல.. :sprachlos020:

மன்மதன்
04-07-2008, 02:30 PM
இப்பவோ அப்ப்வோன்னு வந்திட்டு இருக்கிறவரை வாராம பண்ணீடுவீங்க போல.. :sprachlos020:

ரொம்பத்தான் பாசக்கார பயபுள்ளயா இருக்கியலே..:mad:

மன்மதன்
04-07-2008, 02:34 PM
ஆதவா : (ஒரு பெண்ணை பார்த்து ) நீங்க பார்க்கிறதுக்கு என் மனைவி மாதிரியே இருக்கீங்க..

அந்தப்பெண் : அப்படியா .. அவங்க பேர் என்ன?

ஆதவா : ஹிஹி ..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..

(அப்புறம் என்ன பிக்அப் தான்..ஹிஹி.. பொழைக்க தெரிந்த ஆ..த..வா..:D)

ஆதவா
04-07-2008, 02:38 PM

ஆனா, நீங்க யாரையுமே அப்படி சொல்லமாட்டீங்களே!!

ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்..

mukilan
04-07-2008, 02:42 PM
ஆனா, நீங்க யாரையுமே அப்படி சொல்லமாட்டீங்களே!!

ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்..

தெரியலையேப்பா...............?

அக்னி
04-07-2008, 02:44 PM
தெரியலையேப்பா...............?
சபாஷ்... சரியான பதில்... :rolleyes::rolleyes::rolleyes:

மன்மதன்
04-07-2008, 02:49 PM
ஆனா, நீங்க யாரையுமே அப்படி சொல்லமாட்டீங்களே!!

ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்..

எப்படி..? :rolleyes:

மன்மதன்
04-07-2008, 02:52 PM
கண்மணி ஆதவாவிடம் கேட்டார்..

'நீ போன்ல 001 டயல் செய்தா என்ன நடக்கும்?'

ஆதவா : போலிஸ் ஜீப் ரிவர்ஸ்ல வரும்....:icon_rollout:

ஆதவா
04-07-2008, 02:53 PM
எப்படி..? :rolleyes:

இப்படி கேட்டா எப்படி?

ஆதவா : (ஒரு பெண்ணை பார்த்து ) நீங்க பார்க்கிறதுக்கு என் மனைவி மாதிரியே இருக்கீங்க..

ஒண்ணு ஆட்டிப்படைக்கிறது போதாதா? எதுக்கு இன்னொன்னான்னுட்டு கேக்கமாட்டீங்க..... ஆம் ஐ ரைட்?

மன்மதன்
04-07-2008, 02:58 PM
இப்படி கேட்டா எப்படி?ஒண்ணு ஆட்டிப்படைக்கிறது போதாதா? எதுக்கு இன்னொன்னான்னுட்டு கேக்கமாட்டீங்க..... ஆம் ஐ ரைட்?

கரெக்ட்...அதனால்தான் 'நீங்க பாக்கிறதுக்கு என் மனைவியின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் அத்தையின் பேத்தி மாதிரி' இருக்கீங்கன்னு சொல்வேன்..:D:D

ஆதவா
04-07-2008, 03:01 PM
கரெக்ட்...அதனால்தான் 'நீங்க பாக்கிறதுக்கு என் மனைவியின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் அத்தையின் பேத்தி மாதிரி' இருக்கீங்கன்னு சொல்வேன்..:D:D

மனைவியோட ஒண்ணுவிட்ட சித்தப்பான்னா, மனைவிக்கு அப்பா ஸ்தானம். அவங்க அத்தைன்னா, அப்பாவுக்கு அக்கா.. அவங்களுக்குப் பேத்தின்னா.... அய்ய்யோஒ!!

அம்புட்டு வயசா உங்களுக்கு???? நான் கூட ரொம்ப இளமையானவருன்னு நினைச்சு ஏமாந்து போனேன்..

மன்மதன்
04-07-2008, 03:09 PM

ரொம்ம்ம்ம்பத்தான்யா பண்ணுறீரு ஆராய்ச்சி.. பேத்தியோட பேத்தின்னு சொல்ல வந்தது .. கடைசி பேத்தி மட்டும் மிஸ் ஆயிடுச்சு..;) (பேத்தின்னாவே மிஸ் தானேன்னு :rolleyes::rolleyes: ஒரு குரூப் வந்து நக்கலடிக்கும்..:icon_ush:)

மன்மதன்
04-07-2008, 03:12 PM
கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் முடிந்தும் ஆதவா உட்கார்ந்திருந்தார்..

அப்ப கூட வந்த ஷீ ஆதவாவை பார்த்து 'என்னப்பா ஏன் வெயிட் பண்றே'

ஆதவா : 'அட .. இரு...ஹைலைட்ஸ் பார்த்துட்டு போயிடலாம்..'

:D :D

ஆதவா
04-07-2008, 03:15 PM
அப்படீன்னா அம்பூட்டு சின்னப்புள்ளைய பார்த்தா ஜொள்ளுவாங்க?

மன்மதன்
04-07-2008, 03:20 PM
அப்படீன்னா அம்பூட்டு சின்னப்புள்ளைய பார்த்தா ஜொள்ளுவாங்க?

அப்படி சொன்னா அப்படி.. இப்படி சொன்னா இப்படி..
ஏய்.. இப்படியே கேட்டுகிட்டு இருந்தா.. கடைசி பெஞ்ச்ல கடைசியா உட்கார்ந்திருக்கிற விசயத்தை வெளியே சொல்ல வேண்டி வரும்.. சாக்கிரதை...:rolleyes: :D

ஆதவா
04-07-2008, 03:23 PM
கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் முடிந்தும் ஆதவா உட்கார்ந்திருந்தார்..

அப்ப கூட வந்த ஷீ ஆதவாவை பார்த்து 'என்னப்பா ஏன் வெயிட் பண்றே'

ஆதவா : 'அட .. இரு...ஹைலைட்ஸ் பார்த்துட்டு போயிடலாம்..'

:D :D

அன்னிக்கு நீங்க

" தோத்துப் போன நம்ம டீமு, ஹைலைட்சில்யாவது ஜெயிக்குமான்னு கேட்டீங்களே? "

மன்மதன்
04-07-2008, 03:23 PM
ஆதவா: நான் கடைசி 3 வருசமா நாள் தவறாம என் லவ்வருக்கு லவ் லட்டர் அனுப்பினேன்..

அக்னி : அப்புறம் என்ன ஆச்சு..

ஆதவா : தபால்காரனை கல்யாணம் கட்டிகிட்டாளாம்..!!

ஆதவா
04-07-2008, 03:30 PM
ஆதவா: நான் கடைசி 3 வருசமா நாள் தவறாம என் லவ்வருக்கு லவ் லட்டர் அனுப்பினேன்..

அக்னி : அப்புறம் என்ன ஆச்சு..

ஆதவா : தபால்காரனை கல்யாணம் கட்டிகிட்டாளாம்..!!

தொடர்ச்சி...

அக்னி : யார் அந்த தபால் காரன்?

ஆதவா : வேற யாரு... நம்ம மன்மிதான்.

மன்மதன்
04-07-2008, 03:35 PM
தொடர்ச்சி...

அக்னி : யார் அந்த தபால் காரன்?

ஆதவா : வேற யாரு... நம்ம மன்மிதான்.

நான் அவனில்லை...:cool:

ஆதவா
04-07-2008, 03:41 PM
நான் அவனில்லை...:cool:

ஹி ஹி... உக்காந்து யோசிச்சு பொய் சொல்லுவீங்களோ?? :aetsch013:

அக்னி
04-07-2008, 03:55 PM
Originally Posted by மன்மதன் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=362601#post362601)
நான் அவனில்லை...:cool:
ஹி ஹி... உக்காந்து யோசிச்சு பொய் சொல்லுவீங்களோ?? :aetsch013:
அதான் அவரே சொல்லீட்டாரே...
நான் அவனில்lie என்று...

அக்னி
04-07-2008, 04:00 PM
அக்னி : தூக்கத்திலே கொசு கடிக்காம இருக்க என்ன பண்ணனும்..

கண்மணி : ரொம்ப சிம்பிள்.. கொசு தூங்கின பிறகு நீங்க தூங்கணும்.. கொசு கடிக்காது....:icon_rollout:
மன்மதன்: ஹையோ ஹையோ... இதுகூடத் தெரியல கண்மணிக்கு... பிழையாச் சொல்றாக...
ஆதவா: அப்ப நீங்க சொல்லுங்க பாப்பம் மன்மி...
மனமதன்: கொசுவ தூக்கத்திலருந்து எழுப்பி விட்ரணும்...

ஓவியா
04-07-2008, 05:28 PM
இது மன்மியை கலயிக்கும் திரி.
ஆனால் திரி இங்க ரிவஸில் போகுதே மக்கா!

நல்லா சிரித்தேன். ஜமாய்க்கவும்.

கண்மணி
04-07-2008, 05:34 PM
கண்மணி ஆதவாவிடம் கேட்டார்..

'நீ போன்ல 001 டயல் செய்தா என்ன நடக்கும்?'

ஆதவா : போலிஸ் ஜீப் ரிவர்ஸ்ல வரும்....:icon_rollout:

கண்மணி : நான் நடக்கறதையில்ல கேட்டேன்..

ஆதவா : ம்ம்ம்,, முன்னாடி மன்மி தள்ளிகிட்டே நடப்பார்.:icon_b:

கண்மணி
04-07-2008, 05:39 PM
மன்மதன்: ஹையோ ஹையோ... இதுகூடத் தெரியல கண்மணிக்கு... பிழையாச் சொல்றாக...
ஆதவா: அப்ப நீங்க சொல்லுங்க பாப்பம் மன்மி...
மனமதன்: கொசுவ தூக்கத்திலருந்து எழுப்பி விட்ரணும்...

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362616&postcount=909

கொசுவுக்கு தூக்கத்தில கடிக்கிற வியாதி எப்படி வந்தது?
மன்மியை ஒரு முறைக் கடிச்சதாம்!!!:lachen001:

செழியன்
04-07-2008, 07:48 PM
டாக்டர்: உங்களுக்கு அலர்ஜி இருக்கா
மன்மி: ம்ம்ம், இருக்கு ஆனா இங்கில்ல
டாக்டர்: காமடி பண்ணாம சொல்லப்பா, அலர்ஜி இருக்கா? இல்லையா?
மன்மி : இருக்கு ஆனா இங்கில்ல
டாக்டர் ஆதவாவை பார்த்து என்னைய்யா இது?
ஆதவா: மன்மி மாமியை சொல்கிறார் டாக்டர்

செழியன்
04-07-2008, 07:51 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362616&postcount=909

கொசுவுக்கு தூக்கத்தில கடிக்கிற வியாதி எப்படி வந்தது?
மன்மியை ஒரு முறைக் கடிச்சதாம்!!!:lachen001:

கொசு தூங்கும்போதா? மன்மி தூங்கும்போதா?

கண்மணி
05-07-2008, 01:30 AM
கொசு தூங்கும்போதா? மன்மி தூங்கும்போதா?

கன்ஃபியூஸ் பண்ணிக்காதப்பா, கொசுவுக்கு தூக்கத்தில கடிக்கிற வியாதி வந்தது மன்மியைக் கடிச்ச அப்புறம்தான். அப்படின்னா கொசு மன்மி தூங்கறப்ப தான் கடிச்சிருக்கணும்..

மன்மி முழிச்சுகிட்டிருந்தா கொசுவைப் பிடிச்சி கடிச்சிருக்க மாட்டாரா என்ன?:icon_b::icon_b::icon_b:

ஷீ-நிசி
05-07-2008, 01:49 AM
ஹா! ஹா! ஹா! நல்லாத்தான்யா கும்மி அடிக்கறாங்க....

நாங்களும் வருவோம்ல ஆட்டத்துக்கு :)

அன்புரசிகன்
05-07-2008, 02:25 AM
ஹா! ஹா! ஹா! நல்லாத்தான்யா கும்மி அடிக்கறாங்க....

நாங்களும் வருவோம்ல ஆட்டத்துக்கு :)

எதுக்கு கொசுவுக்கு கடிக்கவா??? அல்லது மன்மியை கடிக்கவா??? எதையும் டீட்டெய்லா சொல்லணும். :D

ஓவியன்
05-07-2008, 03:01 AM
மன்மி கவலைப்பாடாதேங்கோ, ஒரு அவசரகால உதவிப்படை அனுப்புறேன்...!!

அதை வைச்சுச் சமாளிச்சுக்கோங்கோ...!!! :)

ஆதவா
05-07-2008, 05:32 AM
கண்மணி : நான் நடக்கறதையில்ல கேட்டேன்..

ஆதவா : ம்ம்ம்,, முன்னாடி மன்மி தள்ளிகிட்டே நடப்பார்.:icon_b:

யாரைத் தள்ளிட்டு நடப்பார்? :p

செழியன்
05-07-2008, 10:07 AM
யாரைத் தள்ளிட்டு நடப்பார்? :p

ஆதவா நீங்க தப்பு தப்பாகவே நினைக்கிறிங்க(பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும்)
அவரு முன்னாடி தள்ளு வண்டியை தள்ளி நடை பயின்று இருப்பார்

மன்மதன்
05-07-2008, 02:25 PM
மன்மி கவலைப்பாடாதேங்கோ, ஒரு அவசரகால உதவிப்படை அனுப்புறேன்...!!

அதை வைச்சுச் சமாளிச்சுக்கோங்கோ...!!! :)

சிங்கம்.. சிங்கிளா....:cool:

(சீக்கிரம் அனுப்புங்க ஓவி....காப்பாத்துங்க...:redface:)

மன்மதன்
05-07-2008, 03:03 PM
அதான் அவரே சொல்லீட்டாரே...
நான் அவனில்lie என்று...

நான் அவன் nil-lie...

மன்மதன்
05-07-2008, 03:05 PM
ஆதவா: நான் கடைசி 3 வருசமா நாள் தவறாம என் லவ்வருக்கு லவ் லட்டர் அனுப்பினேன்..

அக்னி : அப்புறம் என்ன ஆச்சு..

ஆதவா : தபால்காரனை கல்யாணம் கட்டிகிட்டாளாம்..!!

ம்ம்ம் ..கடைசி முயற்சியா நீங்க இப்படி பண்ணினதை சொல்லத்தான் வேண்டுமோ..:D:D

http://img.photobucket.com/albums/v372/manmathan/14thFeb.jpg

ஆதவா
06-07-2008, 01:46 AM
மன்மி!! நீங்க ஏதாச்சும் மிரட்டல் கடிதம் கொடுத்தீங்களா? பின்ன என்னங்க, உங்களைப் பாராட்ட(?!) கூட ஒருத்தரும் இங்க வரமாட்டேங்கிறாங்க.... (சத்தியமா இதுஜோக்குங்க.. சிரிச்சிடுங்க.:D)

SivaS
06-07-2008, 03:41 AM
ஒரு முறை ஆதவா மன்மிக்கு சொல்லிட்டாரு நான் பிளைட் ஓட்டுவேன் என்று அப்போ மன்மியும் இருப்பா ஆதவா நான் ஹெலிக்காப்டர் கத்து காடுறேனுட்டு போய்ட்டாரு.
அப்புறமா இரண்டு வாரம் கழித்து மன்றத்தினர் அனைவரையும் விசேட அழைப்பிதழ் அனுப்பி ஒரு ஸ்ரேடியத்துக்கு அழைத்து தனது ஹெலி பறப்பை தொடஙினார் 300 அடி உயர்ந்ததும் ஹெலி கீழ் நோக்கி விழுந்தது.நல்ல காலமாக மன்மிக்கு சிறு அடியோடு தப்பிவிட்டார்.
ஏன் என்று கேட்ட ஆதவாவிடம் 250 அடி உயர்ந்ததும் குளிரத்தொடங்கி விட்டது அதனால மேல சுத்திக்கொண்டிருந்த விசிறிய நிறுத்தி விட்டேன் என்று கூலாக சொன்னார்.

உதயசூரியன்
06-07-2008, 03:44 AM
எனக்கு.. முதலில்.. மன்மி என்பது என்ன என்று புரியாமல் தான் உள்ளே நுழைந்தேன்..
அப்புறம் தான் கொஞ்சம் விளங்கியது...
மன்மதனை இப்படி போட்டு கலாய்கிறீர்களே..
நகைசுவையில்.. அனைவரும் முத்திரை பதிக்க.. இந்த கும்மியை ஏற்பாடு செய்து.. எங்கலை போன்றோரை மகிழ்விக்கும்.. ஆதவனே..
வாழ்த்துக்கள்.. உங்களுக்கு..
மனதை லேசாக்குகிறது இத்திரி..
வாழ்க தமிழ்

aren
06-07-2008, 05:37 AM
ஒரு முறை தாமரை, மன்மி மற்றும் ஆதாவா ஆகியோர் பிக்னிக் கிளம்பினார்கள்.

ஆதவா நான் ஒரு பிளாஸ்கை எடுத்துக்கொண்டு, நான் காப்பி வாங்கிவருகிறேன், உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். தாமரை எனக்கு
பால் சக்கரை இரண்டும் இல்லாமல் கருப்பு காப்பி வேண்டும் என்றார். மன்மதனோ, எனக்கு காப்பில் பால் இருக்கட்டும், சக்கரை வேண்டாம் என்றார்.

ஆதவா காப்பி கடைக்குச் சென்று, அந்த பிளாஸ்கைக் கடைக்காரரிடம் காட்டி இதில் மூன்று கப் காப்பி பிடிக்குமா என்றார். கடைக்க்காரரும் மூன்று கப் காப்பியை இதில் ஊற்றலாம் என்றார்.

நானும் அப்படித்தான் நினைத்தேன்.

இதில்,
ஒரு கப் கருப்பு காப்பி சக்கரை இல்லாமல்
ஒரு கப் காப்பி, பால் இருக்கட்டும், சக்கரை இல்லாமல்
மூன்றாவது கப் காப்பியில் சர்க்கரை மற்றும் பால் இருக்கட்டும் என்றார்.

கடைக்காரர் உடனே ஹயோ ஆளைவிடுங்கப்பா என்று ஓடினார்.

அந்த கடைக்காரர் வேறு யாருமில்லை நம்ம அக்னிதான்.

ஆதவா
06-07-2008, 06:06 AM
அண்ணா.. அக்னி பாவம்... இப்படி கலாய்த்துவிட்டீர்களே!!! பேசாமல் அக்னி அரைத்த சட்னி னு ஒரு திரியய ஆரம்பிச்சிடவேண்டியதுதான்..

aren
06-07-2008, 06:20 AM
தாமரை ஆதவா மன்மதன் ஆகியோர் ஒரு பண்ணையில் வேலைக்குச் சென்றனர்.

அவர்களிடம் பண்ணை முதலாளி, 1000 செடிகளைக் கொடுத்து மூன்று நாட்களுக்குள் அனைத்தையும் இந்த நிலைதில் நட்டுவிடவேண்டும் என்றார்.

தாமரை மன்மதன் ஆதவா ஆகியோர் வேலையை சரி சமமாக பகிர்ந்துகொண்டார்கள்.

மன்மதன் குழியை நோண்டவேண்டும்
தாமரை செடியை குழிக்குள் வைக்கவேண்டும்
ஆதவா குழியை மண் கொண்டு மூடவேண்டும்

முதல் நாள் 350 செடிகளை நட்டுவிட்டார்கள்.

ரொம்பவும் வேலை செய்ததால், தாமரைக்கு ஜீரம் வந்துவிட்டது. அவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை.

மன்மதனும் ஆதவாவும் வேலைக்கு வந்தார்கள்.

அவர்கள் தங்களுடைய வேலையை நிறுத்தாமல் வேலையைத் தொடர்ந்தார்கள்.

மன்மதன் குழியை வெட்டினார்
ஆதவா மண்ணைப் போட்டு குழியை மூடினார்.

பண்ணை முதலாளி இதைப் பார்த்தவுடன் ஒன்றும் புரியாமல்...........

அந்த பண்ணை முதலாளி நம்ம அன்புர*சிக*ன்தான்.

ஆதவா
06-07-2008, 06:26 AM

ஹ ஹ ஹா!!!! எனக்கு சட்டுனு விளங்கலை... அப்பறம் பார்த்தா!!!!! சூப்பர் அண்ணா!! :lachen001::lachen001::lachen001:

மன்மதன்
06-07-2008, 06:33 AM
மன்மி!! நீங்க ஏதாச்சும் மிரட்டல் கடிதம் கொடுத்தீங்களா? பின்ன என்னங்க, உங்களைப் பாராட்ட(?!) கூட ஒருத்தரும் இங்க வரமாட்டேங்கிறாங்க.... (சத்தியமா இதுஜோக்குங்க.. சிரிச்சிடுங்க.:D)

அந்தப்பயம் இருக்கட்டும்.. ஹா..:D:D

மன்மதன்
06-07-2008, 06:35 AM
நல்ல காலமாக மன்மிக்கு சிறு அடியோடு தப்பிவிட்டார்.
ஏன் என்று கேட்ட ஆதவாவிடம் 250 அடி உயர்ந்ததும் குளிரத்தொடங்கி விட்டது அதனால மேல சுத்திக்கொண்டிருந்த விசிறிய நிறுத்தி விட்டேன் என்று கூலாக சொன்னார்.

பாவம்..பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவாவுக்குதான் நல்ல அடி..:D:D

மன்மதன்
06-07-2008, 06:40 AM
இதில்,
ஒரு கப் கருப்பு காப்பி சக்கரை இல்லாமல்
ஒரு கப் காப்பி, பால் இருக்கட்டும், சக்கரை இல்லாமல்
மூன்றாவது கப் காப்பியில் சர்க்கரை மற்றும் பால் இருக்கட்டும் என்றார்.அப்படியே இன்னும் எடுத்து விடுங்க ஆரென்ஜி...

ஆதவா..எங்கே போறீங்க......!!:D:D

மன்மதன்
06-07-2008, 06:41 AM
அண்ணா.. அக்னி பாவம்... இப்படி கலாய்த்துவிட்டீர்களே!!! பேசாமல் அக்னி அரைத்த சட்னி னு ஒரு திரியய ஆரம்பிச்சிடவேண்டியதுதான்..

நல்ல தலைப்பா இருக்கே..:D

மன்மதன்
06-07-2008, 06:43 AM
தாமரை ஆதவா மன்மதன் ஆகியோர் ஒரு பண்ணையில் வேலைக்குச் சென்றனர்.
..
..
அந்த பண்ணை முதலாளி நம்ம அன்புரசிகன்தான்.

ம்ம்.. அவர் அண்ணன் திருமணத்தில் அவரை பார்க்கும் போது அப்படித்தான் இருந்தார்..:rolleyes:

ஆதவா
06-07-2008, 06:47 AM
அந்தப்பயம் இருக்கட்டும்.. ஹா..:D:D

ஹ ஹா... நமக்குத்தான் ஆரென் அண்ணா பக்கா பலமா இருக்கிறாரே!! .... :D

SivaS
06-07-2008, 07:50 AM
பாவம்..பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவாவுக்குதான் நல்ல அடி..:D:D

என்னண்ணே பண்ண இந்த திரிய படிசிருந்தா உங்க கூட ஏறி இருக்க மாட்டேனே:D:D:D

ஓவியா
06-07-2008, 09:45 AM
பண்ணை முதலாளி நம்ம அன்புரசிகன்தான்.

ம்ம்.. அவர் அண்ணன் திருமணத்தில் அவரை பார்க்கும் போது அப்படித்தான் இருந்தார்..:rolleyes:

யாருக்கு ஆமாவோ இல்லையோ எனக்கு அவர் பண்ணை முதலாளியாதான் ஒருநாள் தோன்றினார்...உதவிக்கு ரொம்ப நன்றிங்க எசமான். :D

மன்மதன்
06-07-2008, 11:23 AM
ஹ ஹா... நமக்குத்தான் ஆரென் அண்ணா பக்கா பலமா இருக்கிறாரே!! .... :D

மன்மி : யாருக்கு

ஆதவா : யாருக்கோ..