PDA

View Full Version : சோனி எரிக்சன் கைபேசியில் யுனிகோடு பயன்பாடு எப்படி ?



மீனாகுமார்
02-07-2008, 09:16 AM
நான் சோனி எரிக்சன் கை பேசி வைத்திருக்கிறேன். அதில் யுனிகோடு எழுத்துருக்கள் வர வைப்பது எப்படி ? மாடல் w810i. நீண்ட நாளாக என் கைபேசியில் தமிழை பார்க்க வேண்டும் என்று ஆசை.

நன்றி.

தீபன்
05-07-2008, 12:37 AM
யாராச்சும் பதில் சொல்லுங்கையா... நானும் W580i தான் பயன்படுத்துகிறேன். நமக்கும் இங்க ஏதாவது விடயம் கிடைக்கும்னு வந்தா, கேள்வியோடயே நிக்குது...

இளசு
05-07-2008, 07:57 AM
அன்பு மீனாகுமார்,

நலமா?


ஷீ-நிசி, பாரதி போன்ற திறமையாளர்கள் உங்களுக்கு பதில் சொல்லக்கூடும். அவர்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.

SS_குமார்
26-08-2008, 02:12 PM
எனக்கும் ஆசைதான் W800 பயன்படுதுகிறேன் யாரவது பதில் சொல்லுங்க

ஷீ-நிசி
26-08-2008, 02:21 PM
முயற்சித்து சொல்கிறேன் நண்பர்களே!

tamilambu
26-08-2008, 02:59 PM
உங்களது கையடக்கத் தொலைப்பேசி Java மென்பொருளுக்கு இசைவாவதாக இருக்குமானால் தமிழில் சில வேலைகளை செய்யலாம்.

அதற்கு "முரசு செல்லினம்" எனும் மென்பொருள் தேவை.

மேலதிக விபரங்களுக்கு http://murasu.com/mobile/ பார்க்கவும்.

மயூ
11-09-2008, 06:44 AM
அன்புக்கு இது பற்றி சில விடையங்கள் தெரியும்... அவரை யாராவது கூப்புடுங்க...

sujan1234
17-12-2008, 03:32 PM
நானும் k550i பயன்படுத்துகின்றேன் எனக்கும் உதவுங்கள் நன்பர்களே

mariselvam.2007
05-10-2009, 01:52 PM
visit www.tvs50.blogspot.com.... how to use tamil languvage in mobile