PDA

View Full Version : ஸ்டார்ட் அப் பிரச்சனை



ஸ்ரீதர்
26-06-2008, 11:15 AM
நண்பர்களே என்னுடைய கணிணி பிரச்சனைக்கு உதவுங்கள்.

சில நாட்களுக்கு முன் ஆன்லைன்யில் Flash Player 9 டவுன் லோடு செய்தேன். அதன் பிறகு எப்போது கம்யூட்டரை ஸ்டார்ட் செய்தாலும் Solution Center என்கிற installation விண்டோ வருகிறது. முடிவில் 1 என்கிற location யில் installation file இருப்பதாகவும் அதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறது. இதை எப்படி சரி செய்வது?

வெற்றி
26-06-2008, 01:18 PM
இதை வேறு ஒரு அன் -இன்ஸ்டாலர் மூலம் நீக்கலாம் முடியவில்லை எனில் (hxxp://www.revouninstaller.com/revo_uninstaller_free_download.html )
நான் கம்பூட்டர் அறிவில் கத்துக்குட்டி தான்..ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனையை இரண்டு வழிகளில் தீர்க்கலாம்...
1)start---------run-------(type)regedit---------HKEY_LOCAL_MACHINE---------அதன் பிறகு---edit---------find-----Solution Center...-------find next..---------என்று கொடுத்தால் நீங்கள் சொல்லும் பிழைச்செய்தி காணப்படும் அதை delete செய்து விட்டால் பிரச்சனை தீரும் என நினைக்கிறேன்...

2)start---------run-------(type)msconfic---------(அதில்)start-up க்கு போய் நீங்கள் சொல்லும் வகையில் Flash Player 9 இருந்தால் நீக்கவிட்டலாம்...

இந்த இரண்டு வழிமுறைகளும் எனக்கு தெரிந்த தத்து பித்து முறைகளே...:teufel021:
இதை பின் வரும் மன்ற கில்லாடிகள் (பிரவீன்..ஆதி) வந்து ஓ.கே சொல்லாமல் முயற்சிக்க வேண்டாம் :confused::confused: :teufel021::teufel021::teufel021::teufel021::teufel021::confused::confused::confused::confused::confused:

ஸ்ரீதர்
27-06-2008, 05:52 AM
மொக்கச்சாமி அவர்களுக்கு,

தங்களின் ஆலோசனைப்படி revouninstaller மூலம் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.

பின் குறிப்பு :- நீங்களா கத்துக்குட்டி?? ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்திங்க.

மீண்டும் நன்றி.

வெற்றி
27-06-2008, 11:52 AM
பின் குறிப்பு :- நீங்களா கத்துக்குட்டி?? ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்திங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........என்னை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்லீட்டீங்களே......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்